Friday, October 1, 2010

அடோப் ஃபிளாஷ் (51) - Cool Image Effect

பேக்ரவுண்ட் நிறத்தை கருப்பாக அமைத்துக் கொள்ளவும். உங்கள் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக்கவும். typeல் graphicஐ தேர்ந்தெடுக்கவும்.


30, 35, 40, 45, 50, 60, 70 ஆகிய பிரேம்களில் கீபிரேமை இன்சர்ட் செய்யவும்.  எல்லா பிரேம்களுக்கு இடையிலும் ரைட்கிளிக் செய்து creatte motion tweenஐ கிளிக் செய்யவும்.

35வது கீபிரேமில் கிளிக் செய்யவும். பிறகு படத்தை கிளிக் செய்யவும். கீழே பிராப்பர்ட்டி பேனலில் color என்பதில் brightnessஐ தேர்ந்தெடுக்கவும். அதில் -88% கொடுக்கவும். இப்படி 45வது பிரேமிலும் செய்யவும்.




பிறகு 60வது பிரேமை கிளிக் செய்யவும். பிறகு படத்தை கிளிக் செய்யவும். படத்தை ட்ரான்ஸ்ஃபார்ம் டூல் மூலம் பெரிதாக்கவும். கீழே பிராப்பர்ட்டி பேனலில் color என்பதில் brightnessஐ தேர்ந்தெடுக்கவும். அதில் -70% கொடுக்கவும்.


50 மற்றும் 60வது பிரேம்களுக்கு இடையில் ஏதாவது பிரேமை கிளிக் செய்தால் கீழே பிராப்பர்ட்டி பேனலில் Tween, Ease, Rotate போன்ற ஆப்சன்கள் தோன்றும். அதில் Ease : 100  எனவும் Rotate : CW எனவும் கொடுக்கவும்.


60 மற்றும் 70வது பிரேம்களுக்கு இடையில் ஏதாவது பிரேமை கிளிக் செய்தால் கீழே பிராப்பர்ட்டி பேனலில் Tween, Ease, Rotate போன்ற ஆப்சன்கள் தோன்றும். அதில் Ease : -100  எனவும் Rotate : CCW எனவும் கொடுக்கவும்.

DEMO





15 comments:

  1. தேவையான பதிவு .......வாழ்த்துகள்

    ReplyDelete
  2. Angelina, Aishwarya ok..
    athu yaru pa antha thatha?

    ReplyDelete
  3. //rk guru said...//
    நன்றி நண்பரே!

    //அன்பரசன் said...//
    ஏங்க அனிமேஷன் Angelina தெரியுது, Morgan freeman தெரியலையா? :-)

    ReplyDelete
  4. தமிழில் உங்கள் பிளாஷ் சேவை..பிளாஷ் நியூஸ் ல போடணும்...எளிமை..அருமை நண்பா..

    ReplyDelete
  5. //padaipali said...//
    நன்றி நண்பா!

    ReplyDelete
  6. சுழலும் படங்கள் கலக்கலா இருக்கே...

    ReplyDelete
  7. வோட்டு பெட்டிகள் எதையும் காணோம் என்னாச்சு

    ReplyDelete
  8. //ஆர்.கே.சதீஷ்குமார் said...//
    நன்றி!
    ஓட்டுப்பெட்டி எதையும் நான் வைப்பது இல்லை! அதில் விருப்பம் இல்லை!

    ReplyDelete
  9. //ஈரோடு தங்கதுரை said... //
    நன்றி! பார்க்கிறேன்!

    ReplyDelete
  10. தலைகீழ போய் விழுத்திட போறாங்க ..!

    ReplyDelete
  11. //ப.செல்வக்குமார் said...//
    அப்படி ஆகாது!:-) நன்றி நண்பா வருகைக்கு!

    ReplyDelete
  12. Thanks வாத்தியாரெ, உங்க பேஜ்ஜெ செர்த்து செர்த்து வெச்சிகிவேன் ஆனா உறுப்பிடியா எதையும் செய்ததில்லை இன்னைக்கிதான் 5.10.2010 இந்த வித்தையை டிரைப் பன்னேன் சும்மா சொல்லக்கூடாது மாமு

    ReplyDelete
  13. nice நன்றி நண்பரே...

    ReplyDelete
  14. //Thomas Ruban said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. நல்ல பதிவுகள் இனி தான் பார்க்கனும். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete