Friday, October 15, 2010

ஃபோட்டோஷாப் (4) - Photo to Text effect

உங்களுக்கு தேவையான படத்தை எடுத்துக்கொள்ளவும். படத்தின் பேக்ரவுண்ட் கருப்பாக இருந்தால் நல்லது.




புதிய லேயரை உரு வாக்கவும். Edit-> Fillஐ கிளிக் செய்யவும். வரும் பாக்ஸில் Use: Black எனவும் Mode: Normal எனவும் அமைக்கவும்.





புதிய லேயரை உருவாக்கவும். டெக்ஸ்ட் டூலை தேர்ந்தெடுத்து அதன் டெக்ஸ்ட் ஏரியா அளவை படத்திற்கு தகுந்தவாறு அமைக்கவும். பிறகு எழுத்தின் அளவு நிறம் போன்றவற்றை தேர்ந்தெடுத்துக் கொண்டு முழு ஏரியாவிலும் ஒரே எழுத்து, வார்த்தை, வாக்கியம் போன்று விருப்பமானதை எழுதவும்.
பிறகு லேயர் மாஸ்க் பட்டனை கிளிக் செய்யவும். புதிதாக ஒரு கட்டம் அருகில் உருவாகும்.

பிறகு உங்கள் பட லேயரை கிளிக் செய்து control+Aஐ அழுத்தி control+Cஐ அழுத்தவும். பிறகு டெக்ஸ்ட் இருக்கு லேயருக்கு வந்து Altஐ அழுத்திக் கொண்டே லேயர் மாஸ்க்கை கிளிக் செய்யவும். பிறகு control+Vஐ அழுத்தவும். உங்கள் படம் கருப்பு வெள்ளையாக லேயர் மாஸ்க்கில் பேஸ்ட்டாகும்.


பிறகு டெக்ஸ் லேயரை அழுத்தினால் உங்கள் படம் தயார். கடைசியாக control+D அழுத்தி டீசெலக்ட்ச் செய்தபின் படத்தை சேவ் செய்யலாம். எழுத்தின் அளவு சிறிதாக இருந்தால் படம் தெளிவாக தெரியும்.

DEMO:







12 comments:

  1. நல்ல பதிவு நண்பா.... உங்களிடம் நிறைய படிக்க இருக்கு... தொடர்ந்து பகிருங்கள்...

    ReplyDelete
  2. ஆஸ்கார் படத்துடன் ஓர் ஆஸ்கார் பதிவு..ஹ்ம்ம் கலக்குங்க

    ReplyDelete
  3. //ராமலக்ஷ்மி said... /
    நன்றி மேடம்!

    //பிரஷா said... //
    நன்றி நண்பரே!

    //padaipali said... //
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. அருமை நண்பா.........

    ReplyDelete
  5. //SIVAPRABU said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. very good, how can i copy this file for storage and future reference

    ReplyDelete
  7. //KPSUN said...//
    நன்றி நண்பரே! அப்படியே அதை ரைட்கிளிக் செய்து காபி செய்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  8. அருமை நன்றி நண்பரே....

    ReplyDelete
  9. //Thomas Ruban said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. உங்கள் உடல் ஆரோக்கியம் இப்போது எப்படி உள்ளது. நண்பரே அதிக சிரமம் எடுக்க வேண்டாம் நண்பரே.

    ReplyDelete
  11. பரவாயில்லை நண்பரே! அவ்வப்போது பிரச்சினை வரும் அவ்வப்போது சரியாகி விடும்!

    ReplyDelete