Tuesday, October 26, 2010

ஃபோட்டோஷாப் 9 - Fade Guassian Blur Effect

படத்தை எடுத்துக் கொள்ளவும். அந்த லேயரை ரைட்கிளிக் செய்து Duplicate செய்துகொள்ளவும்.




பின்னர் Filter-> Blur-> Gaussian Blur என்பதை கிளிக் செய்யவும். Radius 7 என கொடுக்கவும்.


பிறகு Edit-> Fade Gaussian Blurஐ கிளிக் செய்யவும். Fade என தோன்றும் பெட்டியில் Mode ஐ Screen  என கொடுக்கவும்.


பின் மீண்டும் Filter-> Blur-> Gaussian Blur என்பதை கிளிக் செய்யவும். Radius 8 என கொடுக்கவும்.


பிறகு Edit-> Fade Gaussian Blurஐ கிளிக் செய்யவும். Fade என தோன்றும் பெட்டியில் Mode ஐ Soft Light  என கொடுக்கவும்.


அவ்வளவுதான்.

DEMO:








      

8 comments:

  1. பாஸ் வழக்கம் போல் அசத்தல்,Fade Guassian Blur Effect இதுக்கு என்ன தமிழில்?

    ReplyDelete
  2. //சி.பி.செந்தில்குமார் said... //
    நன்றிங்க! தமிழில் சொன்னால் புரியாது (Fade Gaussian Blur Effect - மங்கலான காஸியன் தெளிவின்மை விளைவு)!

    //அருண் பிரசாத் said... //
    மிக்க நன்றி!

    ReplyDelete
  3. எளிய நடையில் நல்லப் பணி

    ReplyDelete
  4. //padaipali said...//
    நன்றி நண்பா!

    ReplyDelete
  5. அனைவரையும் கவரும் வண்ணம் விளக்கமான பதிவுகள்
    நன்றி

    ReplyDelete
  6. நல்லயிருக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. //Thomas Ruban said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete