பல இணையதளங்கள், பிளாக்குகளில் ஸ்லைட்ஷோ வைத்திருப்பதை பார்த்திருக்கலாம். அதை எளிதாக செய்யும் முறை.
தேவையான படங்களை எடுத்துக் கொள்ளவும். ஒவ்வொரு படத்திற்கு 45(15+15+15) பிரேம்கள்.
முதல் படத்தை ஸ்டேஜுக்கு கொண்டுவரவும். அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் graphicஐ தேர்ந்தெடுக்கவும். 15, 30, 45 ஆகிய பிரேம்களில் கீபிரேமை இன்சர்ட் செய்யவும். 1வது பிரேமிலும், 45வது பிரேமிலும் கிளிக் செய்து படத்தை கிளிக் செய்து பிராப்பர்டி பேனலில் colorல் Alphaஐ தேர்ந்தெடுக்கவும். பிறகு 1 மற்றும் 15வது பிரேமுக்கு இடையிலும், 30 மற்றும் 45வது பிரேமுக்கு இடையிலும் ரைட்கிளிக் செய்து create motion tweenஐ கிளிக் செய்யவும். முதல் படம் முடிந்தது.
புதிய லேயரை உருவாக்கவும். 30வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். இரண்டாவது படத்தை ஸ்டேஜுக்கு கொண்டுவரவும். அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் graphicஐ தேர்ந்தெடுக்கவும். 45, 60, 75 ஆகிய பிரேம்களில் கீபிரேமை இன்சர்ட் செய்யவும். 30வது பிரேமிலும், 75வது பிரேமிலும் கிளிக் செய்து படத்தை கிளிக் செய்து பிராப்பர்டி பேனலில் colorல் Alphaஐ தேர்ந்தெடுக்கவும். பிறகு 30 மற்றும் 45வது பிரேமுக்கு இடையிலும், 60 மற்றும் 75வது பிரேமுக்கு இடையிலும் ரைட்கிளிக் செய்து create motion tweenஐ கிளிக் செய்யவும். இரண்டாவது படம் முடிந்தது.
இதே போல் எத்தனை படங்களை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
கடைசியாக எல்லா படத்தையும் இவ்வாறு சேர்த்த பின், முதல் லேயரின் கடைசி 15 பிரேம்களில் செய்ய வேண்டியது. இங்கே 90-105. 90 பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். மீண்டும் முதல் படத்தின் கிராபிக் சிம்பலை இழுத்து விடவும். 105வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். பிறகு 90வது பிரேமில் கிளிக் செய்து பிராப்பர்டி பேனலில் colorல் Alphaஐ தேர்ந்தெடுக்கவும். பின் அவற்றுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tweenஐ கிளிக் செய்யவும்.
கடைசியாக எல்லா படத்தையும் இவ்வாறு சேர்த்த பின், முதல் லேயரின் கடைசி 15 பிரேம்களில் செய்ய வேண்டியது. இங்கே 90-105. 90 பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். மீண்டும் முதல் படத்தின் கிராபிக் சிம்பலை இழுத்து விடவும். 105வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். பிறகு 90வது பிரேமில் கிளிக் செய்து பிராப்பர்டி பேனலில் colorல் Alphaஐ தேர்ந்தெடுக்கவும். பின் அவற்றுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tweenஐ கிளிக் செய்யவும்.
கடைசி படி: புதிய லேயரி உருவாக்கவும். 15வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். கீழே பிராப்பர்டி பேனலில் Frame Lableல் Restart என எழுதவும். இப்போது மேலே 15வது பிரேமில் restart என தோன்றியிருக்கும். பிறகு அந்த லேயரின் கடைசி பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். பிறகு அங்கே ரைட்கிளிக் செய்து Actionsஐ கிளிக் செய்து கீழ்காணும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
Hei.. very nice ya... :)
ReplyDeleteஅருமையான வகுப்பு..சூப்பர்
ReplyDelete//மகேஷ் : ரசிகன் said... //
ReplyDeleteநன்றிங்க!
//padaipali said..//
நன்றி நண்பரே!
அருமை
ReplyDeleteஅட ., இது கூட நல்லாத்தான் இருக்குங்க ..!!
ReplyDeleteஉங்க blog ஐ, 4நாளாக பார்க்கிறேன் நல்லா இருக்கு,
ReplyDeleteblog கில் flash file (animation)களை எப்படி இணைக்கிறீங்க? please tell.(blog ல நான் முயற்சி செய்து பார்த்தேன் இந்த format ஐ blogger ஏற்றுக்கொள்ளவில்லை )
artistramki
//Artist Ramki said...//
ReplyDeleteநன்றி!
பிளாஷ் பைல்களை போஸ்டில் அல்லது விட்ஜெட்டில் இணைக்கும் முறை: இந்த லிங்கில் விவரங்கள் தந்துள்ளேன்.
https://sites.google.com/site/infopsychsuresh/info
//அருண் பிரசாத் said...//
ReplyDeleteநன்றிங்க!
//ப.செல்வக்குமார் said...//
நன்றி நண்பா!
அருமை நண்பா.........
ReplyDeleteNice tutorial!
ReplyDelete//பிரஷா said...//
ReplyDeleteநன்றி நண்பரே!
//thozhilnutpam said...//
நன்றிங்க!
அசத்தல் பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஒரு படத்தை சிம்பலாக கன்வர்ட் (Convert to Symbol) செய்வதற்கு 3ஆப்சன் இருக்கிறது.
அதாவது,Movie clip, Button, Graphic. இதில்,Movie clip, Graphic இந்த 2க்கும் என்னங்க வித்தியாசம்?
நன்றி.- அன்புடன் பல்லவன்.
//p said...//
ReplyDeleteGraphic சிம்பல் கிட்டத்தட்ட பிக்சர் மாதிரி. ஆனால் இதில் ஃபில்டரகளை சேர்க்க முடியாது.
movie clip நகரும் சிம்பல் வீடியோ போல. பில்டர்களை சேர்க்கலாம்.
உடனடி பதில் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஉங்கள் அனுமதி இல்லாமல், இங்கு http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24687 உங்கள் வலைப்பூவை பதிவு செய்து விட்டேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
-அன்புடன் பல்லவன்
//p said...//
ReplyDeleteதப்பில்லை நண்பரே!
Nice,பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.
ReplyDelete//Thomas Ruban said...//
ReplyDeleteநன்றி நண்பரே!
நன்றி, வாழ்த்துக்கள்.. உங்கள் பணி சிறக்கட்டும்..
ReplyDelete//தங்கம்பழனி said...//
ReplyDeleteநன்றி நண்பரே!