Frameக்கு உள்ளே வைக்கப்பட போகிற படத்தையும் ஃபோட்டாஷாப்பில் திறந்து கொள்ளவும்.
Frame-க்கான படத்திற்கு வரவும். Polygon selection Toolஐ எடுத்துக் கொள்ளவும். ஃபிரேமின் நான்கு முனைகளை கிளிக் செய்யவும். அது தானாக ஒரு செவ்வக வடிவில் செலக்ட் ஆகும்.
பிறகு Frameக்கு உள்ளே வைக்கப்பட போகிற படத்திற்கு வரவும். Select-> Allஐ கிளிக் செய்யவும். பிறகு Edit-> Copyஐ கிளிக் செய்யவும்.
மீண்டும் Frame-க்கான படத்திற்கு வரவும். Edit->Paste Intoஐ கிளிக் செய்யவும்.இப்போது உங்கள் படம் பிரேமுக்கு உள்ளே தெரியும். லேயர் பேனலில் தானாக ஒரு லேயர் உருவாகி இருக்கும் அதில் லேயர் மாஸ்க்கும் தெரியும். ட்ரான்ஸ்ஃபார்ம் டூல் மூலம் படத்தை தேவையான படி அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
பிறகு Shiftஐ அழுத்திக் கொண்டு அந்த லேயர் மாஸ்க்கை கிளிக் செய்தால் அதன் குறுக்கே பெருக்கல் குறிபோல் விழும்.
அடுத்து, லேயர் பேனலில் opactityஐ 60% என கொடுக்கவும். இப்போது பிரேம் படம் உள்படம் இரண்டு கலந்தாற்போல் தெரியும்.
அதில் செலக்ஷன் டூல்கள் மூலம் உள் படத்தில் பிரேமுக்கு வெளிப்பகுதியில் உள்ள சில பகுதிகளை செலக்ட் செய்யவும்.
பின், மீண்டும் பிறகு Shiftஐ அழுத்திக் கொண்டு அந்த லேயர் மாஸ்க்கை கிளிக் செய்தால் அதன் குறுக்கே பெருக்கல் குறி காணாமல் போய்விடும். பிறகு, லேயர் பேனலில் opactityஐ பழையபடி 100% என கொடுக்கவும்.
பிறகு லேயர் மாஸ்க்கை கிளிக் செய்யவும். பிறகு Edit-> Fillஐ கிளிக் செய்யவும். அதில் Useல் White என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்போது மாஸ்க்கில் செலக்ட் ஆன பகுதிகள் வெள்ளையாகும் மேலும் படத்தில் செலக்ட் செய்த பகுதியில் வெளியில் வரும்.
கடைசியாக Select-> Deselectஐ கிளிக் செய்தால் போதும்.
DEMO:
good one s.k
ReplyDeleteஆஹா அருமை இப்படித் தான் சொல்லித்தரணும் சுப்பரா விளங்கிச்சுது...
ReplyDeleteSuper! Looks very good. :-)
ReplyDeleteசாதாரண மானிட்டரா 3D மானிட்டரா மாத்திட்டீங்களே. சூப்பரு...
ReplyDelete//ஜெகதீஷ் குமார் said... //
ReplyDeleteநன்றி!
//ம.தி.சுதா said... //
புரிந்தால் மகிழ்ச்சி! நன்றி!
//Chitra said... //
மிக்க நன்றி!
//Rajkumar Ravi said... //
மிக்க நன்றி நண்பரே!
அழகான விளக்கம்.. அருமை நண்பரே!
ReplyDelete//thozhilnutpam said...//
ReplyDeleteநன்றி நண்பரே!
கலக்குறீங்க நண்பரே..தினம் ஒரு தகவலுடன்..
ReplyDeleteகலர் கலர் படங்களுடன் கலக்கலா இருக்கு தலைவரே
ReplyDelete//padaipali said...//
ReplyDeleteநன்றி நண்பரே!
//ஆர்.கே.சதீஷ்குமார் said...//
நன்றி நண்பரே!
நல்ல தகவல் & நல்ல பதிவு வாழ்த்துகள்.....
ReplyDelete//rk guru said...//
ReplyDeleteநன்றி நண்பரே!
எளிமையான விளக்கத்துடன் அருமையாக உள்ளது நன்றி நண்பரே ...
ReplyDelete(Video To animated Gifக்கு நல்ல மென்பொருள்
http://rapidshare.com/#!download|336|204602283|Portable_Video_to_Gif_1.1_www.softarchive.net.rar|2591)
//Thomas Ruban said...//
ReplyDeleteநன்றி நண்பரே! லிங்கிற்கும் நன்றி!
ஓ , இதுவும் நல்லாத்தான் இருக்கு ..
ReplyDelete//ப.செல்வக்குமார் said...//
ReplyDeleteநன்றி நண்பா!
ஆகா.... அருமை நண்பா
ReplyDeleteதொடருங்கள்
Nice one... :)
ReplyDelete//ஆ.ஞானசேகரன் said...//
ReplyDeleteநன்றிங்க!
//மகேஷ் : ரசிகன் said...//
மிக்க நன்றி!
நல்ல தகவல் நன்றி சேர்
ReplyDelete//பிரஷா said...//
ReplyDeleteநன்றிங்க!
ஆகா,.. சரியான தகவல். இது போல பல முறை விளம்பரங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் நம்மாளும் இந்த வித்தையை செய்ய முடியும் என காட்டிவிட்டீர்கள்.
ReplyDeleteநன்றி!.