Image-> Mode-> Lab Color என்பதை கிளிக் செய்யவும். இப்போது படத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
Window-> Channelஐ கிளிக் செய்தால் ஒரு pallet தோன்றும். அதில் Lab, Lightness, a மற்றும் b என நான்கு channelகள் இருக்கும்.
முதலில் a ஐ கிளிக் செய்யவும். பிறகு Image-> Adjustments-> Posterizeஐ கிளிக் செய்யவும். Levels 4 என கொடுக்கவும்.
பிறகு Filter-> Blur-> Gaussian Blurஐ கிளிக் செய்யவும். Radius என்பதில் 4 என கொடுக்கவும்.
bயிலும் இதேபோல் செய்ய வேண்டும். [b ஐ கிளிக் செய்யவும். பிறகு Image-> Adjustments-> Posterizeஐ கிளிக் செய்யவும். Levels 4 என கொடுக்கவும். பிறகு Filter-> Blur-> Gaussian Blurஐ கிளிக் செய்யவும். Radius என்பதில் 4 என கொடுக்கவும்.]
பிறகு Lightness ஐ கிளிக் செய்யவும். பிறகு Filter->Artistic-> Cutout என்பதை கிளிக் செய்யவும். Edge Simplicity 0 எனவும், Edge Fidelity 1 எனவும் கொடுக்கவும். Number of Levels ஐ படத்திற்கு தகுந்தவாறு கொடுக்கவும்.
பிறகு Filter-> Sharpen-> Smart Sharpen Blurஐ கிளிக் செய்யவும். Amount 75% எனவும், Radius 1 எனவும், Remove: Gaussian Blur எனவும் கொடுக்கவும். More Accurate என்பதை டிக் செய்யவும்.
கடைசியாக நான்கு channelகளையும் ஒன்றாக செலக்ட் செய்துவிட்டு, Image-> Mode-> RGB Color என்பதை கிளிக் செய்யவும்.
DEMO:
சுலபமான வழிமுறையாகத்தான் இருக்கு ...
ReplyDelete//கே.ஆர்.பி.செந்தில் said...//
ReplyDeleteமிக்க நன்றி சார்!
நல்லாத்தான் இருக்குங்க ..!
ReplyDeleteஅருமை நண்பரே
ReplyDelete//vanathy said... //
ReplyDeleteநன்றிங்க!
//ப.செல்வக்குமார் said... //
நன்றி நண்பா!
//padaipali said...//
நன்றி நண்பரே!
எளிமையா நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி நண்பரே.
ReplyDelete