புதிய லேயரை உருவாக்குங்கள். உங்களுக்கு தேவையான வடிவத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். fill இல்லாமல் line உடன் மட்டும் வரையவும்.
பிறகு அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். Registration point நடுவில் இருக்கட்டும்.
அதன் instance nameல் rectangle என கொடுக்கவும். அந்த வடிவத்தை ரைட்கிளிக் செய்து Actionsஐ கிளிக் செய்யவும். பாக்ஸில் கீழ்காணும் ஸ்கிரிப்டை எழுதவும்.
onClipEvent (load) {
setProperty(this, _xscale, (300 - _root._xmouse) * 2);
setProperty(this, _yscale, (300 - _root._ymouse) * 2);
setProperty(this, _alpha, 100);
}
onClipEvent (enterFrame) {
setProperty(this, _xscale, _xscale - 10);
setProperty(this, _yscale, _yscale - 10);
if (_alpha > 4) {
setProperty(this, _alpha, _alpha - 5);
}
}
setProperty(this, _xscale, (300 - _root._xmouse) * 2);
setProperty(this, _yscale, (300 - _root._ymouse) * 2);
setProperty(this, _alpha, 100);
}
onClipEvent (enterFrame) {
setProperty(this, _xscale, _xscale - 10);
setProperty(this, _yscale, _yscale - 10);
if (_alpha > 4) {
setProperty(this, _alpha, _alpha - 5);
}
}
புதிய லேயரை உருவாக்கவும். முதல் பிரேமில் ரைட்கிளிக் செய்து Actionsஐ கிளிக் செய்யவும். பாக்ஸில் கீழ்காணும் ஸ்கிரிப்டை எழுதவும்.
i = 0;
setProperty("rectangle", _visible, false);
2வது பிரேமில் ரைட்கிளிக் செய்து insert blank keyframe என்பதை கிளிக் செய்யவும். பிறகு அங்கே ரைட்கிளிக் செய்து Actionsஐ கிளிக் செய்யவும். பாக்ஸில் கீழ்காணும் ஸ்கிரிப்டை எழுதவும்.
duplicateMovieClip("rectangle", "rectangle" + i, i);
removeMovieClip("rectangle" + (i-15));
if (i > 14) {
i = 0;
}
i++;
removeMovieClip("rectangle" + (i-15));
if (i > 14) {
i = 0;
}
i++;
3வது பிரேமில் ரைட்கிளிக் செய்து insert blank keyframe என்பதை கிளிக் செய்யவும். பிறகு அங்கே ரைட்கிளிக் செய்து Actionsஐ கிளிக் செய்யவும். பாக்ஸில் கீழ்காணும் ஸ்கிரிப்டை எழுதவும்.
gotoAndPlay(_currentframe - 1);
DEMO:
கர்சரை படத்தின் மீது நகர்த்திப் பார்க்கவும்.
எனக்கு இது போன்ற விசயங்கள் எப்போதும் ஆச்சரியமே?
ReplyDeleteஎங்க தலைவர் ரஜினி படத்தை காணோம்..அதனால் டூ..கா..சீசனுக்கு தகுந்தா மாதிரி படம் போடுங்க தல!
ReplyDeleteகர்சர் வைத்தால் மேஜிக் சூப்பரா இருக்கு
ReplyDeleteவோட்டு பட்டையெல்லாம் காணொம்>?
ReplyDeleteகலக்குறீங்க சுரேஷ்
ReplyDeleteஎஸ்கே கலக்கல் நண்பா
ReplyDeleteநான் ஃப்ரீடைமில் முயல்வேன்
எல்லாப் பதிவுகளும் அருமை நண்பா
ReplyDeleteமிக அருமையான பதிவு
ReplyDeleteஅருமை..அருமை
ReplyDelete//ஜோதிஜி said... //
ReplyDeleteபுதிதாக காண்பது எதுவும் ஆச்சரியம்தான். பழகிவிட்டால் சாதாரணமாகிவிடும்!
//ஆர்.கே.சதீஷ்குமார் said... //
ReplyDelete//எங்க தலைவர் ரஜினி படத்தை காணோம்//அடுத்ததில் போடுறேங்க!:-)
ஓட்டு எனக்கு அவசியமில்லீங்க!
//அன்பரசன் said... //
ReplyDeleteநன்றி நண்பரே!
//|கீதப்ப்ரியன்|Geethappriyan| said... //
நன்றி செய்து பாருங்க!
//மகாதேவன்-V.K said... //
ReplyDeleteமிக்க மிக்க நன்றி நண்பரே!
//denim said... //
நன்றி!
//padaipali said... //
நன்றி!
அது என்ன அமீர் கானுக்கு மட்டும் கலர் கலரா போயிட்டே இருக்கு ..!!
ReplyDeleteமத்தவங்களுக்கு போக மாட்டேங்குது .?
//ப.செல்வக்குமார் said..//
ReplyDeleteஅதுக்கு மட்டும் கலரா கொடுத்தேன். நீங்க உங்களுக்கு பிடிச்சா மாதிரி செய்து பாருங்க!
நல்ல தகவல்..
ReplyDelete//premcs23 said...//
ReplyDeleteநன்றி நண்பரே!
#எஸ்.கே. It is nice! :) We have troubled in Flash 8 at past... Now It is Simple :) Great Flash AS 3.0
ReplyDelete//Sugumarje said...//
ReplyDeleteநன்றி! AS3.0 சில புதிய விசயங்களை செய்கிறதுதான்!:-)
நான் முயற்சி செய்ததில், முதல் முயற்சியே அருமையாக வெற்றிகரமாக அமைந்ததில் இதுவும் ஒன்று நன்றி நண்பரே...
ReplyDelete//Thomas Ruban said...//
ReplyDeleteமகிழ்ச்சி மிக்க நன்றி நண்பரே!
DDMK THALA ILLA
ReplyDelete//hari ram said... //
ReplyDelete:-) வருகைக்கு நன்றி!