பிறகு Image -> Desaturationஐ கிளிக் செய்யவும். படம் கருப்பு வெள்ளையாகி விடும். பிறகு Edit -> Define Patternஐ கிளிக் செய்யவும். பெயர் ஏதாவது கொடுக்கவும். உங்கள் படம் Pattern ஆக சேவ் ஆகி விடும்.
இப்போது முதன்மை படத்தை எடுத்துக் கொள்ளவும்.
புதிய லேயரை உண்டாக்கவும். Edit -> Fillஐ கிளிக் செய்யவும். அதில் Use என்பதில் Pattern எனக் கொடுத்து நீங்கள் உருவாக்கிய படத்தை தேர்ந்தெடுக்கவும்.
படம் லேயர் முழுதும் நிறைந்திருக்கும்.
பிறகு அந்த லேயரின் blend modeஐ Overlay ஆக மாற்றவும். தேவைப்பட்டால் Opacityஐ குறைக்கலாம்.
DEMO:
நல்லாயிருக்கே.. போடோஷோப் பற்றி அடிக்கடி எழுதுங்க...
ReplyDeletesUppar புகைப்படங்களோடு பாடம் படிப்பது தனி சுகம்தான்...
ReplyDeleteஒருத்தர் முகத்துக்குள்ள இன்னொருத்தர் தெரியுராருங்க .!!
ReplyDeleteவாவ்....அருமை
ReplyDelete//வெறும்பய said... //
ReplyDeleteநன்றி நிச்சயம் நண்பா!
//ஆர்.கே.சதீஷ்குமார் said... //
மகிழ்ச்சிங்க!
//ப.செல்வக்குமார் said... //
நன்றி நண்பா!
//அருண் பிரசாத் said... //
மிக்க நன்றிங்க!
வணக்கம் நண்பரே. உங்கள் வலைப்பூ தொடர்ந்து பார்த்து படித்து வருகிறேன். என்னிடம் போட்டோசாப் சாப்ட்வேர் இல்லை. உங்களிடம் இருந்தால் கொடுத்து உதவவும். நன்றி.veera766@gmail.com
ReplyDelete//விடுதலைவீரா said...//
ReplyDeleteநன்றி நண்பரே மெயில் அனுப்பியுள்ளேன்!
அசத்தல் நண்பா..
ReplyDeletevery useful informations.
ReplyDelete//padaipali said...//
ReplyDeleteநன்றி நண்பரே!
//vanathy said...//
மிக்க நன்றிங்க!
Nice Post, நன்றி நண்பரே.
ReplyDelete//Thomas Ruban said...//
ReplyDeleteநன்றி நண்பா!