Sunday, October 3, 2010

அடோப் ஃபிளாஷ் (52) - Text changing Effect

உங்களுக்கு தேவையான படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.


பிறகு புதிய லேயரை உருவாக்கவும். டெக்ஸ்ட் டூலை எடுத்து தேவையான எழுத்தை எழுதிக் கொள்ளவும். பிறகு அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். Registration point நடுவில் இருக்கட்டும்.
டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து, Control+D அந்த டெக்ஸ்ட்டை duplicate செய்து கொள்ளவும். பல முறை இப்படி செய்யவும். ஒவ்வொன்றையும் ஆங்காங்கே அலைன் செய்யவும்.
கடைசியாக ஒவ்வொன்றையும் ரைட்கிளிக் செய்து Actionsஐ கிளிக் செய்து பாக்ஸில் கீழ்காணும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.

onClipEvent(enterFrame)
{
_alpha=random(190);
_x=_x=random(500);
_y=_y=random(425);
}

எண்களை உங்கள் படத்தின் அளவிற்கேற்ப அட்ஜஸ்ட் செய்யவும்.

DEMO:



11 comments:

  1. //யாதவன் said... //
    நன்றி!

    ReplyDelete
  2. பறந்து பறந்து போகுது ..!
    கலக்கல் ..

    ReplyDelete
  3. //ப.செல்வக்குமார் said...//
    நன்றி நண்பா!

    ReplyDelete
  4. கலக்கல், பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  5. //Thomas Ruban said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. கலக்கல் எபெக்ட்ஸ்
    அருமை நண்பரே
    நேரம் கிடைக்கும்போது செய்து பார்த்திடவேண்டியதுதான்...
    நன்றி

    ReplyDelete
  7. super ஆ இருக்கு

    ReplyDelete
  8. //மாணவன் said...//
    நன்றி நண்பரே!

    //nis said...//
    மிக்க நன்றி!

    ReplyDelete
  9. //Dr. சாரதி said...//
    நன்றி சார்!

    ReplyDelete