Monday, October 4, 2010

அடோப் ஃபிளாஷ் (54) - Duplicate Effect

உங்களுக்கு தேவையான படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதை சிம்பலாக கன்வர்ட் செய்து கொள்ளுங்கள். அதன் typeல் movie clipஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.




அதன் instance nameல் image என கொடுக்கவும்.


பிறகு முதல் பிரேமில் ரைட்கிளிக் செய்து Actionsஐ கிளிக் செய்யவும். கீழ்வரும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.

dupMovie = function () {

for (i=0; i<100; i++) {

image.duplicateMovieClip("image"+i, i, {_x:Math.random()*370, _y:Math.random()*248, _alpha:Math.random()*100});
with (eval("image"+i)) {

_xscale = _yscale=Math.random()*108;

}

}

};
dupMovie();

ஹைலைட் செய்யப்பட்டுள்ள இடத்தில் படத்தில் அளவு (அகலம், உயரம்) வரும்
ஆனால் எண்களை மாற்றினால் டூப்ளிகேட் எஃபக்ட் மாறும் விருப்பத்திற்கேற்ப அமைக்கவும்.

இந்த duplicate effect ஒவ்வொருமுறை ரீப்ரெஷ் ஆகும்போது வெவ்வேறு விதமாக இருக்கும்.

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.

இதை  சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

Demo:



14 comments:

  1. Effect Super..
    clarity konjam kurainja mathiri oru feeling..

    ReplyDelete
  2. //யாதவன் said... //
    நன்றிங்க!

    //அன்பரசன் said... //
    நன்றி! கிளாரிடி ஒவ்வொரு முறை ரீஃப்ரெஷ் ஆகும்போதும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். மேலும் ஆக்சன்ஸ்கிரிப்டில் எண்களை மாற்றினாலும் கிளாரிடி மாறும்.

    //Muniappan Pakkangal said... //
    நன்றி சார்!

    ReplyDelete
  3. கிட்ட போன ஏதாவது மாறுமோ அப்படின்னு நினைச்சேன் ., ஆனா ஒண்ணுமே மாறல .. ஹி ஹி ஹி ..

    ReplyDelete
  4. //padaipali said...//
    நன்றி!

    //ப.செல்வக்குமார் said...//
    :-) மாறும்படியான எஃபக்ட் அடுத்ததில்!

    ReplyDelete
  5. அட்டகாசம்....வாழ்த்துகள்

    ReplyDelete
  6. //Sugumarje said...//
    மிக்க நன்றி!

    ReplyDelete
  7. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  8. அறிவு தேட உங்கள் வலைக்கு வருவது அவசியம்

    ReplyDelete
  9. //nidurali said...//
    நன்றி சார்!

    ReplyDelete
  10. நல்ல தகவல். எனது இன்றைய பதிவு. ப்லோக்கரின் Add CSS வசதி - http://tamilfa.blogspot.com/2010/10/add-css.html

    ReplyDelete