Thursday, September 30, 2010

அடோப் ஃபிளாஷ் (50) - Photo listing

ஃபிளாஷில் ஒரு Actionscript 3.0 ஃபைலை திறந்து கொள்ளவும்.
உங்களுக்குத் தேவையான படங்களை லைப்ரரிக்கு எடுத்துக் கொள்ளவும்.

முதலில் ஒரு படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும் அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக்கவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். பிறகு அந்த படத்தை டபுள்கிளிக் செய்யவும்.

இப்போது symbol 1ல் முதல் பிரேமில் உங்கள் படம் இருக்கும்.



பின், இரண்டாவது பிரேமில் ரைட்கிளிக் செய்து insert blank keyframe என்பதை கிளிக் செய்யவும். பிறகு, மற்றொரு படத்தை ஸ்டேஜுக்கு எடுத்து விடவும். இப்படி ஒவ்வொரு பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்து, தேவையான படத்தை அதில் எடுத்து விடவும். இப்படி எத்தனை படங்களை வேண்டுமானலும் வைக்கலாம்.


பிறகு Scene 1ஐ கிளிக் செய்யவும். பிறகு உங்கள் சிம்பலின் Instance Nameல் photos_mc என கொடுக்கவும்.


பிறகு புதிய லேயரை உருவாக்கவும். அதில் முதல் பிரேமில் ரைட்கிளிக் செய்து Actionsஐ கிளிக் செய்யவும். பாக்ஸில் கீழ்காணும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும். அவ்வளவுதான்!

photos_mc.stop();

photos_mc.addEventListener(MouseEvent.ROLL_OVER, overHandler);
photos_mc.addEventListener(MouseEvent.ROLL_OUT, outHandler);

function overHandler(e:Event):void {
photos_mc.addEventListener(MouseEvent.MOUSE_MOVE,changeFrame);
}
function changeFrame(e:Event):void {
var frame : uint = Math.ceil(photos_mc.totalFrames * photos_mc.mouseX / photos_mc.width);
photos_mc.gotoAndStop(frame);
}
function outHandler(e:Event):void {
photos_mc.removeEventListener(MouseEvent.MOUSE_MOVE,  changeFrame);
}

DEMO:



11 comments:

  1. வகுப்பக்கு வந்தெனய்யா.... பரவாயில்லை விளங்கிச்சு...

    ReplyDelete
  2. //ம.தி.சுதா said...//
    நன்றி! மகிழ்ச்சி!

    //அன்பரசன் said...//
    மிக்க நன்றி!

    ReplyDelete
  3. அட அட .. படம் கிட்ட போனா மாறுது ..!! என்னமா வளர்ந்திருக்காங்க ..!

    ReplyDelete
  4. //ப.செல்வக்குமார் said... //
    நல்லது நண்பா!

    ReplyDelete
  5. மனம் உங்கள் மணம் பரவிக் கொண்டே இருக்கிறது..அருமை

    ReplyDelete
  6. //padaipali said... //
    நன்றி நண்பா!

    ReplyDelete
  7. //யாதவன் said...//
    நன்றிங்க!

    ReplyDelete
  8. அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  9. //Thomas Ruban said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete