தேவையான படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும். அதை ரைட்கிளிக் செய்து அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். Typeல் Movie clipஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
50வது பிரேமில் ரைட்கிளிக் செய்து ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். மீண்டும் 1வது பிரேமை கிளிக் செய்து படத்தை கிளிக் செய்யவும். பிறகு படத்தை சிறிதாக்கவும். பிறகு கீழே Filtersஐ கிளிக் செய்து +ஐ கிளிக் செய்து blurஐ தேர்ந்தெடுக்கவும். blur x : 34 எனவும் blur x : 39 எனவும் கொடுங்கள்.
பிறகு 1 மற்றும் 50வது பிரேமுக்கு இடையில் ரைட் கிளிக் செய்து create motion tween என்பதை கிளிக் செய்யவும். பிறகு 2வது பிரேமில் F6ஐ கிளிக் செய்து 49வது பிரேம் வரை கீபிரேமை கிளிக் செய்யவும்.
பிறகு 3வது பிரேமில் கிளிக் செய்து டெலீட் பட்டனை அழுத்தவும். இவ்வாறே 6, 9, 12, என இரண்டிரண்டு பிரேம்கள் விட்டு கீபிரேமை டெலீட் செய்யவும்.
DEMO:
இந்த தொடர் முழுமையாக முடிந்தவுடன் சொல்லுங்க. புத்தகமாக்க முயற்சிப்போம்.........
ReplyDeleteThanks. Can you pls explain how to change one image background color without disturb its content?
ReplyDeleteநல்ல பதிவு, sk இந்த ப்ளாக்க படிச்சு பாருகங்க உங்க கருத்துகள் எனக்கு தேவை, மிக்க நன்றி
ReplyDeletehttp://denimmohan.blogspot.com/
//ஜோதிஜி said... //
ReplyDeleteநிச்சயமாக!
//surivasu said... //
ReplyDeleteFriend. Its depends upon the content. If you create a image and you want to change the backround color, its little easy. but you take a image and want to change the color, In photoshop ypu can use selection tools. but can't assure for not disturb the content.
//denim said... //
ReplyDeleteநன்றி. நீங்கள் தமிழில் எழுத வேண்டும் என வேண்டும் என எதிர்பார்த்தேன். தொடங்கி விட்டீர்கள் வாழ்த்துக்கள்!
தெளிவான படங்கள்..தெளிவான விளக்கங்கள்..உங்கள் சேவை பாராட்டுக்குரியது...அருமை நண்பரே..
ReplyDelete//padaipali said...//
ReplyDeleteநன்றி நண்பா!
:-)
ReplyDeleteஅடேங்கப்பா இது சூப்பர்...
ReplyDelete//ப.செல்வக்குமார் said...//
ReplyDeleteமகிழ்ச்சி!
//ஆர்.கே.சதீஷ்குமார் said...//
ரொம்ப நன்றிங்க!
Really useful content. I have searched many times for this type. Keep it up.
ReplyDelete//Dharumi said...//
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
மிக அருமையாக உள்ளது
ReplyDeleteசும்மா கமென்ட்ஸ் மட்டும் போட்ட எப்படி என்று நினைத்து, உங்களுக்கு தெரிந்த பல நல்ல மென்பொருள் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள் அதுபோல் நான் பயன்படுத்தி பார்த்த நல்ல மென்பொருள்
எளிமையாக விரைவாக நமது கணினியில் உள்ள கோப்புகளைத் தேடeverything-1.2.1.451(349KB)
http://www.freewarefiles.com/Everything_program_47723.html
பயன்படும் என நினைக்கிறேன்.
//Thomas Ruban said...//
ReplyDeleteநன்றி நண்பா என் கணிப்பொறியில் பல கோப்புகள் இருக்கும் ஒன்றை தேடுவதற்கு போதும் போதுமென ஆகிவிடும். இது உதவும் என நினைக்கிறேன். நன்றி நண்பா!
உங்கள் விரைவான பின்னுட்டத்திற்கு நன்றி நண்பரே..
ReplyDeleteVery useful. Thank you
ReplyDeleteSunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
//Sunitha said...//
ReplyDeleteThank you for visiting and your valuable comments
Nice post SK.Namkkum ithukkum romba thooram.
ReplyDeleteஉண்மையைச் சொல்லப்போனால் எனக்கு Photoshop சுத்தமாகத் தெரியாது இப்போது உங்கள் வலைத்தளம்தான் எனக்கு வாத்தியார்.
ReplyDelete//Muniappan Pakkangal said...//
ReplyDeleteதேவைகளும் ஆர்வங்களும் மனிதர்களுக்குள் மாறுபடும். மேலும் சூழ்நிலையும் சில சமயம் இவற்றை கட்டுப்படுத்தும்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சார்!
//மகாதேவன்-V.K said...//
ReplyDeleteகற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் எல்லாம் எளிதே! நானும் 2 வருடம் முன் எதுவும் தெரியாதவன்தான்! இப்போது ஏதோ கொஞ்சம் கற்றுக் கொண்டுள்ளேன்.