படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும். அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக மாற்றவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். registration point நடுவில் இருக்கட்டும்.
20வது பிரேமில் கீபிரேமை இன்சர்ட் செய்யவும். மீண்டும் 1வது பிரேமில் கிளிக் செய்து படத்தை கிளிக் செய்யவும். ட்ரான்ஸ்ஃபார்ம் டூல் மூலம் படத்தை பெரிதாக்கவும். பிறகு கீழே பிராப்பர்ட்டி பேனலில் colorல் Alphaஅவை தேர்ந்தெடுத்து 0% அளிக்கவும். 1வது மற்றும் 20வது பிரேமுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tweenஐ கிளிக் செய்யவும்.
புதிய லேயரை உருவாக்கவும். அதில் லைப்ரரியிலிருந்து சிம்பலை ஸ்டேஜுக்கு இழுத்து விடவும். Align பேனல் மூலம் ஸ்டேஜின் நடுவில் சிம்பலை வைக்கவும்.
20வது பிரேமில் கீபிரேமை இன்சர்ட் செய்யவும். மீண்டும் 1வது பிரேமில் கிளிக் செய்து படத்தை கிளிக் செய்யவும். ட்ரான்ஸ்ஃபார்ம் டூல் மூலம் படத்தை சிறியதாக்கி தலைகீழாகும் வரை இழுக்கவும். பிறகு கீழே பிராப்பர்ட்டி பேனலில் colorல் Alphaஅவை தேர்ந்தெடுத்து 0% அளிக்கவும். 1வது மற்றும் 20வது பிரேமுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tweenஐ கிளிக் செய்யவும்.
DEMO:
ஐயோ , பேய் படம் பாக்குற மாதிரி இருக்கு ..!!
ReplyDelete//ப.செல்வக்குமார் said...//
ReplyDeleteரொம்ப நேரம் பார்த்தீங்கன்னா தலைவலிக்கிற மாதிரி இருக்கும்!
கமெண்ட்ஸ் போட லேட் செய்வதற்கு இப்படியெல்லாம் பயமுருத்தப்படாது...பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete//Thomas Ruban said...//
ReplyDeleteநன்றிங்க!:-)
நீங்கள் கூறியபடி முயற்ச்சி செய்து பார்த்தேன் சுற்றவில்லை ஏன் என்று தெரியவில்லை.
ReplyDelete//Thomas Ruban said...//
ReplyDeleteஇரண்டாம் லேயரில் படத்தை தலைகீழாகும்வரை சிறியதாக்க கர்சரை இழுத்தீர்களா? (3ம் படம் பார்க்க)
//இரண்டாம் லேயரில் படத்தை தலைகீழாகும்வரை சிறியதாக்க கர்சரை இழுத்தீர்களா?//
ReplyDeleteஇழுத்தேன்.வேறு என்ன தவறு செய்தேன்னு புரியவில்லை.
//Thomas Ruban said... //
ReplyDeleteமீண்டும் புதிதாக செய்து பாருங்கள்!
One of the best technological educated site.
ReplyDeleteI like your all posting.
Carry on.
//கக்கு - மாணிக்கம் said... //
ReplyDeleteஉங்களைப் போன்றவர்களின் பாராட்டு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி சார்!