படத்தை எடுத்துக் கொள்ளவும் அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக மாற்றிக் கொள்ளவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும்.
50வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். மீண்டும் 1வது பிரேமை கிளிக் செய்து படத்தை கிளிக் செய்யவும். பிறகு filters பேனலில் +ஐ கிளிக் செய்து blurஐ தேர்ந்தெடுக்கவும். x : 94, y : 5 என கொடுக்கவும். மீண்டும் ilters பேனலில் +ஐ கிளிக் செய்து Advance colorஐ தேர்ந்தெடுக்கவும். அதில் contrast : 47 எனவும் மற்றதை 0-வாகவும் கொடுக்கவும்.
1 மற்றும் 50வது பிரேம்களுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tweenஐ கிளிக் செய்யவும்.
20 முதல் 30வரை F6ஐ அழுத்தி கீபிரேமை இன்சர்ட் செய்துகொள்ளவும்.
21வது பிரேமை கிளிக் செய்யவும். ட்ரன்ஸ்ஃபார்ம் டூல் மூலம் படத்தை மேல்-கீழாக சிறிது பெரிதாக்கவும். இதே போல் 23, 25, 27, 29 ஆகிய பிரேம்களில் செய்யவும்.
22வது பிரேமை கிளிக் செய்யவும். ட்ரன்ஸ்ஃபார்ம் டூல் மூலம் படத்தை பக்கவாட்டில் சிறிது பெரிதாக்கவும். இதே போல் 24, 26, 28 ஆகிய பிரேம்களில் செய்யவும்.
DEMO:
பாலா எழுதிய அனிமேசன் போல ஏதோவொரு படத்தை பேய் போல மாறும் யுத்திகள் குறித்து எழுத முடியுமா எஸ்கே.
ReplyDeleteம் ரைட் நண்பா.
ReplyDeletenice..கலக்குங்க நண்பா
ReplyDelete//ஜோதிஜி said... //
ReplyDeleteஃபோட்டோஷாப்பில் செய்யலாம். அதைப் பற்றி நிச்சயம் வரும் பதிவில் எழுதுகிறேன்.
//அன்பரசன் said...//
ReplyDeleteநன்றி நண்பரே!
//padaipali said... //
மகிழ்ச்சியும் நன்றியும் நண்பா!
அட ஒரு நாள் வரலைனா அதுக்குள்ள 4 பதிவு எழுதியாச்சா .. !! எல்லாமே நல்லாத்தான் இருக்கு ..!!
ReplyDelete//ப.செல்வக்குமார் said...//
ReplyDeleteநன்றி நண்பா!
லே அவுட்ல பின்றீங்களே பாஸ்,நமக்கும் கத்துத்தரக்கூடாதா?
ReplyDelete//சி.பி.செந்தில்குமார் said...//
ReplyDeleteஎன்ன தெரிஞ்சுக்கணும்னு சொல்லுங்க? எனக்கு தெரிஞ்சத சொல்றேன்!
ச்சும்மா அதிருதுல்ல.. நன்றி நண்பரே.
ReplyDelete//Thomas Ruban said...//
ReplyDeleteமகிழ்ச்சி நண்பா!