Friday, September 3, 2010

மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (6) - Contribute, Flash Builder, Premiere, After Effects, Soundbooth, Encore/Adobe

Contribute
இது HTML வெப்சைட்களை எடிட் செய்யப் பயன்படும் மென்பொருள். எடிட் செய்ய மட்டுமின்றி authoring, reviewing, மற்றும் publishing ஆகியவற்றை செய்யவும் பயன்படுகிறது. இதன் In-browser editing சிறப்பான ஒன்று. பிரவுசரிலேயே வெப் பேஜை எடிட் செய்யலாம்.
Download: adobe contribute cs3 portable (20mb)



Flash Builder
இது முன்னால் Adobe Flex என அழைக்கப்பட்டது. WYSIWYG Editor இருப்பதால், இதில் பிளாஷ் வெப்சைட்களை சிறப்பாக உருவாக்கலாம். பிளாஷ் புரொஃபசனலை போலவே இதிலும் பல எஃபக்ட்களை செய்யலாம். ஆக்சன்ஸ்கிரிப்ட்களை பயன்படுத்தலாம்.
Download: Adobe Flash Builder Premium v4.0 (380mb) Part 1 Part 2

Adobe Premiere

இது வீடியோ எடிட்டிங், சில கிராபிக் டிசைனிங் மற்று வெப் பயன்பாட்டிற்காக பயன்படும் மென்பொருள். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதை பயன்படுத்துகிறார்கள்.
Download: Portable Adobe Premiere (300mb) Part 1 Part 2


After Effects
திரைப்படங்களில் எஃபக்ட்ஸ்க்காக பெரிதும் பயன்படும் மென்பொருள். compositing மற்றும் motion graphicsகளை செய்ய பயன்படுகிறது. மிகச்சிறப்பாக visual effects-களை செய்ய உதவுகிறது.
Download: Portable After effects cs3 (168 mb)




Soundbooth
இது ஒரு ஒலியை எடிட் செய்வதற்கான சாஃப்ட்வேர். அடோபில் இதைப் போன்று இன்னொரு ஒலி சார்ந்த Adobe Audition என்ற சாப்ட்வேரும் உள்ளது. இதன் மூலம் பாடல்களை உருவாக்க பதிவு செய்ய முடியும். அதில் எஃபக்ட்களை சேர்க்க முடியும்.
Download: Portable Soundbooth cs5 (96mb)

Adobe OnLocation
இது அடோப் பிரிமியருடன் வரும் ஒரு மென்பொருள். இது direct-to-disk recording, logging, மற்றும் monitoring ஆகியவற்றிற்கு உதவுகிறது. அதாவது ஒரு நிகழ்ச்சியை நாம் படமெடுப்பதை நேரடியாக கணிப்பொறிக்கு கொண்டு செல்ல உதவுகிறது. இதன் மூலம் ரெகார்டிங் செய்தவைகளில் metadataக்களை சேர்க்கலாம்.

Encore

Adobe Encore என்பது ஒரு DVD authoring software tool. வீடியோ மற்றும் ஆடியோக்களை MPEG-2 video மற்றும் Dolby Digital audio வாக மாற்ற உதவுகிறது. DVD menuக்களை எளிதில் உருவாக்கி அவர்றை ஃபோட்டோசாப்பில் எடிட் செய்யலாம். இது அடோப் பிரீமியருடன் வருகிறது.
Download: adobe encore cs4 encore

Dynamic Link
Adobe Dynamic Link என்பது ஒரு தனி மென்பொருள் அல்ல. இது  Adobe Creative Suite Production Premium மென்பொருள்களுடன் வரும் ஒரு அம்சம். இதன் மூலம் Adobe After Effects மற்றும் Adobe Premiere Pro அல்லது Adobe Encoreல் உருவாக்கப்படும் ஃபைல்களை rendering இல்லாமல் மாற்ற உதவுகிறது.

இத்துடன் அடோப் csல் உள்ள அனைத்து மென்பொருள்களையும் பார்த்து விட்டோம்.

*********************
எழுத்தாளர்களுக்கான மென்பொருள்கள்: முதலிலேயே சொல்கிறேன். தமிழுக்கு யாரும் எழுத்தாளர் மென்பொருள்களை உருவாக்கவில்லை அதனால் ஆங்கில எழுத்தாளர்களுக்கு:

White smoke (13 MB)
எழுத்தாளர்களுக்கு வரக்கூடிய/வரக்கூடாத ஒரு விசயம் ஸ்பெல்லிங் மிஸ்டேக். இந்த மென்பொருள் ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளை துல்லியமாக காண்பிக்கும். வேர்ட், நோட்பேட் போன்றவற்றில் கூட இது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை சரிபார்க்கும்.

Writer's Blocks (12 MB)
இது non-fiction எழுதுபவர்களுக்கு மிகவும் பயன்படும். ஆங்காங்கே நமக்கு தோன்றுவதை பிளாக் பிளாக்குகளாக எழுதி வைத்து பிறகு தொகுக்க முடியும்.

Contour (11 mb)
திரைக்கதை எழுத உதவும் மென்பொருள். இதிலேயே பல திரைக்கதைகள் உள்ளன.

Master writer (171 mb)
கவிஞர்களுக்கான மென்பொருள். கவிதை, நாடகம் , கதைகள் என பலவற்றை எழுத உதவும் மென்பொருள்.

PageFour (5 Mb)
Novelists மற்றும் creative writers ஆகியோருக்கான சிறப்பான மென்பொருள். Chapters மற்றும் note ஆகியவை விரல்நுனியில் இருக்கும். ஸ்பெல்லிங் மிஸ்டேக்கும் சரிபார்க்கும்.
---------------------------
இதுதவிர...................

Final Draft : உலக அளவில் பலர் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுத பயன்படுத்தும் மென்பொருள். ஒரு திரைக்கதையினை குறுகிய நேரத்திலும் விரைவாகவும் எழுத உதவுகிறது.
Movie Magic ScreenWriter : மேற்கண்ட மென்பொருளுக்கு அடுத்து திரைக்கதை எழுத பயன்படும் மென்பொருள். நாவல்களும் எழுத பயன்படுகிறது.
Dramatica: இதுவும் கதைகளை எழுத உதவும் மென்பொருள்தான். இந்த மென்பொருளில் கேரக்டர்கள், ஸ்டோரி தீம் போன்றவற்றை நாம் அமைக்க எளிதில் உதவுகிறது.
NewNovelist: நாவல்கள் எழுத மிகச்சிறந்த சாஃப்ட்வேர். சேப்டர்களாக பிரித்து கேரக்டர்களையும், ப்ளாட்களையும் நாவலில் அமைத்து சம்பவங்களை எழுத மிகச்சிறப்பாக உதவுகிறது.
StoryView: இது டைம்லைன் வழியே நம் கதையை அமைக்கவும் டெலிப்ளேக்களை எளிதில் உருவாக்கவும் உதவுகிறது.
Script Werx: இது மைக்ரோசாப்ஃட் வேர்டிலேயே திரைக்கதைகளை எழுத உதவும் மென்பொருள்
Cinergy: இதுவும் திரைக்கதை அமைக்க உதவும் சாஃப்ட்வேர்தான். மேலும் புரொடக்சன் மேனேஜ்மெண்டுக்கு உதவுகிறது.
Power Writer: இது உங்களின் முதல் யோசனையை கடைசிவரை எளிதில் கொண்டு வர உதவும் மென்பொருள்
Sophocles: இது திரைக்கதை மற்றும் நாடகங்கள் எழுத உதவும் மென்பொருள்.
Page2Stage: screenplays, scripts, and plays இவற்றிற்கான மென்பொருள்.
ScriptAssist: இதுவும் திரைக்கதை மென்பொருள் எழுதும்போது டிப்ஸ்கள் அளிக்கும்.
MovieWriter: இதுவும் ஒரு திரைக்கதை எழுத உதவும் மென்பொருள்தான்.

இவை அனைத்தையும் ஒரே தொகுப்பாக டவுன்லோட் செய்து தேவையானதை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
WRITING TOOLS 5 (360 MB) PART 1 PART 2
இதற்கான பாஸ்வேர்ட்: thu$HeavenDenied


மீண்டும் சந்திப்போம்.........................

16 comments:

  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  2. நான் ஒரு வருசமா.. இந்த FinalDraft-ஐ நோண்டிகிட்டே இருந்தேன். அப்புறம் ச்சீ.. ச்சீ.. புளிக்கும்னு தூக்கி போட்டாச்சி..

    அப்ப தமிழ்ல அடிக்க முடியாம இருந்தது. இப்ப நீங்க சொன்ன முறையில் அடிக்க முடியலாம்.

    ReplyDelete
  3. நான் தமிழில் முயற்சி செய்யலை. ஆறுமாசம் முன்னால் ஒரு தடவை பயன்படுத்தி பார்த்தேன். அப்புறம் விட்டுட்டேன்.மறுபடியும் வேலை இருக்கு.

    ReplyDelete
  4. அருமையான தகவல்கள். என்னை போன்ற சாஃப்ட்வேர் துறையினருக்கு மிகவும் தேவையான தகவல்கள்.

    ReplyDelete
  5. அட..சூப்பர் மேட்டரு.தமிழ்ல இது மாதிரி சாஃப்ட்வேர் இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்

    ReplyDelete
  6. //ருத்ர வீணை said... //
    வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி!

    //ஆர்.கே.சதீஷ்குமார் said... //
    தமிழ்ல எதுவும் இல்லையே சார். ஆங்கிலத்திர்கு இவர்றை பயன்படுத்திக்கலாம்.

    ReplyDelete
  7. சூப்பர் பதிவு..

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல்ல்கள் தொடர்ந்து எழுதுங்கள்............வாழ்க வெற்றியுடன் என்றும்...

    ReplyDelete
  9. //Abarajithan said... //
    மிக்க நன்றி.

    //யாழ் பறவை said... //
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  10. எஸ்கே கலக்குறீங்களே
    ஆமாம் இதெல்லாம் இலவசமா?
    இல்லை ரெஜிஸ்டர் பண்ணணுமா?
    நான் திரைக்கதை எழுத உள்ள மென்பொருளை முயன்று பார்க்கிறேன்.நன்றி

    ReplyDelete
  11. எதுவும் ரிஜிஸ்டர் பண்ண தேவையில்லை. இன்ஸ்டால் செய்ய வேண்டியதுதான். மேலே உள்ள சிலவற்றிற்கு பேட்ச் அல்லது கோட் அதிலேயே இருக்கும்.

    ReplyDelete
  12. பயனுள்ள அருமையான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  13. //Thomas Ruban said... //
    நன்றி!

    ReplyDelete