Tuesday, September 7, 2010

மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (9) - Animation, Visual Effects Softwares (ii)

AutoCAD Freestyle:
இது ஒரு வரையும் மென்பொருள். Microsoft Paint போல வரையும் மென்பொருள் என்றாலும் நீங்கள் இங்கே துல்லியமாகவும் எளிதகாவும் அழகாவும் எதையும் வரையலாம். மேலும் பிளான்கள். லேஅவுட்கள் போன்றவற்றை மிக எளிதாக துல்லியமாக வடிவமைக்கலாம். ட்ரையல் வெர்சன்: AutoCAD Freestyle

AutoCAD Raster Design:
இந்த மென்பொருள் scanned drawings, maps, aerial photos, satellite imagery, மற்றும் digital elevation models ஆகியவற்றின் raster வடிவங்களை உருவாக்க பயன்படுகிறது. இதன் ஆற்றல்மிக்க raster editing மற்றும் raster-to-vector conversion tool ஆகியவற்றால் ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை எளிதில் எடிட் செய்யலாம். இது மற்ற ஆட்டோடெஸ்க் மென்பொருள்களுடன் இணைந்தும் செயல்படும். டோரண்ட் லிங்க்: AutoCAD Raster Design 2009 (348 MB)

Autodesk MapGuide Enterprise:
இந்த மென்பொrருள் CAD, GIS, and asset information ஆகியவற்றை எளிதில், விரைவாக விநியோக செய்ய உதவுகிறது. டீம்களுக்குள்ளும், வாடிக்கையாளர் மற்றும் தனிநபர்களிடமும் தகவல்களை எளிதில் பரிமாற உதவுகிறது. டோரண்ட் லிங்க்: Autodesk MapGuide Enterprise 2009 (737 MB)

Autodesk Vault Manufacturing:
முன்னதாக Autodesk Productstream என்று அறியப்பட்ட இந்த மென்பொருள் engineering information, design data, மற்றும் documents ஆகியவற்றை பாதுகாப்பாக பாதுகாக்கவும் பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் உற்பத்தி குழுக்கள் design dataவை மீண்டும் உபயோகிப்பதை மேம்படுத்தவும்,  digital prototyping தகவல்களை பகிர்ந்துகொள்ளவும் உதவுகிறது.

Autodesk Sketchbook:
இது ஒரு வரையும் மென்பொருள். அனிமேஷனுக்கு முன் உங்கள் உருவத்தை எளிதில் நுட்பமாக வரைய professional designers மற்றும் artists-களுக்கு உதவும் மென்பொருள். டோரண்ட் லிங்க்: Autodesk Sketchbook Pro 2009 (32 MB)



Autodesk Softimage:
3D character animation மற்றும் visual effects-க்கான மென்பொருள் இது. 3ds Max மற்றும் Mayaவை போன்ற அனிமேஷன் செய்ய பயன்படுத்தப்படுகிறது. மனித உருவங்களை உருவாக்க பெரிதும் பயன்படுகிறது. டோரண்ட் லிங்க்: Autodesk softimage 7.5 (538 MB)


Autodesk Motion Builder:
இது ஒரு  real-time 3D character animation software. திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளில் நிஜ உலக உணர்வை கொண்டு வர பயன்படுகிறது. Motion capture editing மற்றும் data cleanup இதன் சிறப்பம்சமாகும். அனிமேஷன் மட்டுமின்றி விஷுவல் எஃபக்ட்ஸுக்கும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. டோரண்ட் லிங்க்: Autodesk Motion Builder 2009 (539 MB)



Autodesk Lustre:
Color grading solution-ஐ சிறப்பாக அளிக்கும் மென்பொருள். தொலைக்காட்சி, திரைப்படங்கள் மற்றும் stereoscopic 3D ஆகியவற்றில் final color மற்றும் lighting effects ஆகியவற்றை அளிக்க பயன்படும் மென்பொருள். டோரண்ட் லிங்க்: Autodesk Lustre 2009 (154 MB)

Autodesk Backdraft:
இது ஒரு remote assistant utility மென்பொருளாகும்.  data wranglers மற்றும் assistant editors ஆகியோருக்கு பெரிதும் பயன்படுகிறது.

Autodesk ImageModeler:
இது image-based modeling மற்றும் photogrammetry மென்பொருளாகும். இது architects, designers, மற்றும் மீடியா கிரியேட்டர்களுக்கு 2டி டிஜிட்டல் படங்களிலிருந்து 3டி மாடல்களை உருவாக்க பெரிதும் பயன்படுகிறது. இதன் மூலம் அற்புதமான photorealistic 3D modelகளை உருவாக்கலாம். டோரண்ட் லிங்க்: Autodesk ImageModeler 2009 (70.8 MB)



Autodesk Stitcher:
இது ஒரு photo stitching software. பல படங்களை இணைத்து ஒரே படமாக நிஜ தோற்றத்தை உண்டாக்க பயன்படுகிறது. high-quality panorama(wide-angle view)-களை உருவாக்க பயன்படுகிறது. டோரண்ட் லிங்க்: Autodesk Stitcher Unlimited 2009 (54.2 MB)



Autodesk Inferno, Flame, Flare, Flint, Smoke:
Inferno, Flame, Flare, Flint, Smoke ஆகிய ஐந்து மென்பொருள்களும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் post production வேலையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.  3D visual effects, design, editing மற்றும் finishing போன்ற பல வேலைகளை செய்ய இவை பயன்படுகின்றன. இவை பொதுவாக IFFFS (Inferno/Flint/Fire/Flame/Smoke) என குறிப்பிடப்படுகின்றன. தொழில்நுட்பகலைஞர்கள் இவற்றை IFF அல்லது IFFF (Inferno, Flint, Flame, Flare), அல்லது "I triple-F" அழைப்பார்கள். டோரண்ட் லிங்க்: (நான்கு மென்பொருள்களும் ஒரே தொகுப்பாக: ) Autodesk Inferno, Flame, Flare, Flint, Smoke (7.55 GB)



Autodesk Mudbox:
இது ஒரு digital sculpting and texture painting software.  modelers மற்றும் texture artists-களுக்கு production-ready 3D digital artwork-ஐ எளிதில் செய்ய உதவுகிறது. தொலைக்காட்சி, திரைப்படங்கள், விளையாட்டுகள் போன்ற பல  துறைகளில் இது பயன்படுகிறது. டோரண்ட் லிங்க்: Autodesk Mudbox 2009 (132 MB)


AUTODESK அத்தியாயம் அடுத்த பதிவிலும் தொடரும்.........

***********************************************************
CreaToon:
இலவச 2டி அனிமேஷன் சாஃப்ட்வேர். real-time editing previewing, automatic in-betweening ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். டவுன்லோட்: Creatoon

Synfig:
Vector-based open-source 2D அனிமேஷன் மென்பொருள். feature-film quality அனிமேஷன்களை இதன் மூலம் உருவாக்கலாம். டவுன்லோட்: Synfig

Anime Studio Pro:
மிகச்சிறந்த தரமான 2டி அனிமேஷன் கார்டூன்களை உருவாக்கும் மென்பொருள். எளிதான point and click உருவாக்கம், vector-based layer system ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.
டவுன்லோட்: Anime Stutio Pro 7.0 (800MB) Part 1 Part 2 Part 3 Part 4

-------------------------
EXTRA BIT:
நீங்களாக ஆன்லைனியே வீடுகளை டிசைன் செய்ய முடியும். Planகளை உருவாக்கி 3டியில் காணலாம். இண்டீரியர் போன்ற வசதிகளையும் செய்து பார்க்கலாம். இதுவும் Autodesk நிறுவனத்தின் ஒரு இணையதளமாகும். http://www.homestyler.com/

மீண்டும் காண்போமா!!!!!!!!!!!!!

11 comments:

  1. தொடர்ந்து நல்ல அறிய பொக்கிஷ மென்ப்போருட்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
  2. இதற்கு முன்னர் சொன்னது போலவே அதிக தரவிறக்க சுட்டிகள் கொடுத்துள்ளீர்கள். நன்றி ..!!

    ReplyDelete
  3. //Thomas Ruban said... //
    மிக்க நன்றி நண்பா!

    //ப.செல்வக்குமார் said...//
    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. நாங்க Revit, Civil மாதிரி 1-2 மட்டும்தான் யூஸ் பண்ணுறோம். ஆட்டோகேடில் இத்தனை சாஃப்ட்வேர் இருக்குன்னு தெரியாது தல.

    சுத்துது.

    ReplyDelete
  5. AutoCAD ல இவ்வளவு விசயங்களா?
    அசத்துறீங்க சுரேஷ்.

    ReplyDelete
  6. //அன்பரசன் said... //
    எனக்கு தெரிஞ்சத சொல்றேங்க அவ்வளவுதான்.

    ReplyDelete
  7. //ஹாலிவுட் பாலா said... //
    எனக்கு முதல்ல அப்படித்தான் இருந்திச்சு :-)

    ReplyDelete
  8. கலக்குறீங்க.. நண்பரே!.. நல்ல பயனுள்ள தகவல்கள்.. நான் பல வருடங்களாக ஆட்டோ கேட் மற்றும் 3DS வகுப்புகளை எடுத்து வருகிறேன்.. Architecture கல்லூரியிலும், சென்று வகுப்புகள் எடுத்து வருகிறேன்.. இந்த தகவல்களை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.. வாழ்த்துக்கள்..

    அன்புடன்
    சூர்யா கண்ணன்

    ReplyDelete
  9. // சூர்யா ௧ண்ணன் said...//

    சார் உங்கள் வருகையும் தங்கள் வாழ்த்தும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது! மிக்க நன்றி!

    ReplyDelete
  10. இவை அனைத்தும் இலவசமா?

    ReplyDelete
  11. //suthanthira-ilavasa-menporul.com said...//
    Autodesk மென்பொருள்கள் அனைத்துமே ட்ரையல் வெர்சனில்(30 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்) இலவசமாக கிடைக்கின்றன. ஸ்டூடண்ட் வெர்சன் என சில மென்பொருள்கள் முழுவதும் இலவசமாகவும் கிடைக்கின்றன.

    நான் இங்கே தந்துள்ள லிங்குகள் ஃபுல் வெர்சன்களுக்கானது. விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

    ReplyDelete