Tuesday, September 21, 2010

அடோப் ஃபிளாஷ் (40) - Fast Image effect

இது மிக எளிதான எஃபக்ட்.

உங்கள் படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வாருங்கள். அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்து கொள்ளுங்கள். typeல் movie clipஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.




50வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யுங்கள். மீண்டும் 1வது பிரேமுக்கு வாருங்கள். பிறகு கீழே filters பேனலுக்கு சென்று +ஐ அழுத்தி brightness மற்றும் contrastஐ 100ஆக மாற்றுங்கள். மற்றதை 0 என கொடுங்கள்.

பிறகு ட்ரான்ஸ்ஃபார்ம் டூலால் படத்தை பெரிதாக்கி கொள்ளுங்கள். பிறகு 1 மற்றும் 50வது பிரேமுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tween என்பதை கிளிக் செய்யுங்கள்.


பிறகு 20 முதல் 30வரை கீபிரேமை இன்சர்ட் செய்யுங்கள். பிறகு 21வது பிரேமுக்கு சென்று படத்தை கிளிக் செய்து  ட்ரான்ஸ்ஃபார்ம் டூலால் படத்தை பெரிதாக்கி கொள்ளுங்கள். இப்படியே 23, 25, 27, 29 பிரேம்களிலும் செய்யுங்கள்.


அவ்வளவுதான்!

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:





14 comments:

  1. தமிழ் சமுகத்திற்கு கிடைத்துள்ள மக்கியமான பதிவு இது முழுவதிற்கும் ஊட்டம் இட நேரம் போதாது மன்னிக்கவும்... முக்கியமாக உங்களது ஊட்டப் பெட்டி முழுவதும் தெரியவில்லை திருத்திக் கொள்வீர்களா...?

    ReplyDelete
  2. நானும் என் போட்டோவுக்கு இந்த எஃபெக்ட் போட்டுப் பார்த்தேன்.. சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு இருக்கு!!

    ReplyDelete
  3. //Chitra said... //
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    //ம.தி.சுதா said... //
    மன்னிப்பெல்லாம் எதற்கு பின்னூட்டம் போடவில்லையென்றாலும் பராவாயில்லை. தங்களுக்கு பயன்பட்டால் போதும். டெம்ளீட்டை கூடிய விரைவில் மாற்றி விடுகிறேன். நன்றி!

    //JZ said... //
    ரொம்ப சந்தோசம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  4. அருமை நண்பா நல்ல உபயோகமான பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //சசிகுமார் said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. ஜாக்கி சான் அப்படியே முன்னாடி வந்து போறாரு .. !! கலக்கல் ..!!

    ReplyDelete
  7. //ப.செல்வக்குமார்//
    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. //அன்பரசன்//
    மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  9. //Yuva said...//
    முயற்சித்து பாருங்க.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  10. //Thomas Ruban said...//
    நன்றி!

    ReplyDelete