Saturday, September 25, 2010

அடோப் ஃபிளாஷ் (46) - Dissolve effect

ஆக்சன்ஸ்கிரிப்ட் 3.0 ஃபைலை திறந்து கொள்ளுங்கள். தேவையான படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக்கி கொள்ளுங்கள். அதன் Instance Nameல் Image என கொடுங்கள்.



புதியதாக ஒரு லேயரை உருவாக்குங்கள். ஒரு பட்டனை  உருவாக்குங்கள். அதன் Instance Nameல் myButton என கொடுங்கள்.


புதியதாக ஒரு லேயரை உருவாக்குங்கள். அதில் கீழ்காணும் ஸ்கிரிப்டை எழுதுங்கள்.



import fl.transitions.*;
import fl.transitions.easing.*;


myButton.addEventListener(MouseEvent.CLICK, dissolveMyObject);
 
function dissolveMyObject(event:MouseEvent) {
    TransitionManager.start(Image, {type:PixelDissolve, direction:Transition.IN, duration:2, easing:Regular.easeIn, xSections:10, ySections:10});
}


மஞ்சள் நிற ஹைலைட் செய்துள்ள இடத்தில் எண்ணை மாற்றி வேகத்தை மாற்றலாம். ஆரஞ்சு நிற ஹைலைட் செய்துள்ள இடத்தில் எண்களை மாற்றி கட்டங்களின் எண்ணிக்கையை மாற்றலாம்.


DEMO:



11 comments:

  1. பாஸ் உங்களுக்கும் அடோப்க்கும் ஏதோ உள்குத்து இருக்கோனு சந்தேகமா இருக்கு.

    ReplyDelete
  2. //அலைகள் பாலா said...//
    சந்தேகத்தை உள்ளேயே வைக்காதீங்க கேட்ருங்க:-)

    ReplyDelete
  3. கலக்குங்க...

    ReplyDelete
  4. பாராட்டுக்கள்... இந்த Action Script பழசை விட ரொம்ப ஸிம்பிள்.. நான் Action script 2 ரொம்ப நாள் பழகியாச்சா... சட்னு மாற முடியல்ல... ஏதாவது வழி இருக்கா எஸ்.கே?
    சரி... See this...
    வேலைவாய்ப்புக்காக... http://ohedasindia.blogspot.com/p/wanted-freelancer.html
    வருக... வருக... Apply now this... You are Welcome:)

    ReplyDelete
  5. //Chitra said... //
    நன்றிங்க!

    //padaipali said...//
    நன்றி!:-)

    ReplyDelete
  6. //Sugumarje said... //
    நன்றி! சில வேலைகளுக்கு Actionscript 3.0 நல்லாயிருக்கு சார். எனக்கு ஆக்சன்ஸ்கிரிப்ட் ரொம்ப தெரியாது கொஞ்சம்தான் அப்பப்ப கற்றுக்கிறேன்.

    வேலைவாய்ப்பு நன்றி! அப்ளை பண்ணிடுறேன்!

    ReplyDelete
  7. என்ன இது உங்க ப்ளாக் உள்ள வரும்போது வைரஸ் வார்னிங் வருது..?
    தயவு செய்து அத சரி பண்ணுங்க ..!!
    இல்லேன்னா நிறைய பேரு படிக்க பயந்துடுவாங்க ..

    ReplyDelete
  8. //ப.செல்வக்குமார் said...//
    நான் ஒப்ப்ன் பண்ணும்போது அப்படி வார்னிங் எதுவும் வரமாட்டேங்குதே நண்பா? சரி எதுக்கும் டெம்ப்ளேட் மாத்திடுறேன்!

    ReplyDelete
  9. அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  10. //Thomas Ruban said...//
    எல்லாவற்றிற்கு கமெண்ட் போடுவதற்கு நன்றி நண்பா!

    ReplyDelete