MAIN லேயருக்கும் Backround லேயருக்கும் இடையில் ஒரு லேயரை உண்டாக்கி ஒரு அடர்த்தியான நிறத்தை Paint டூல் மூலம் fill செய்யவும்.
பிறகு MAIN லேயரை கிளிக் செய்யவும். பிறகு மேலே மெய்ன் பாரில் Image-> Adjustments-> Desaturate என்பதை கிளிக் செய்யவும்.
பிறகு Image-> Adjustments->Threshold என்பதை கிளிக் செய்யவும். Threshold Levelஐ படத்திற்கு தகுந்தவாறு அமைக்கவும்.
படம் இப்போது தயாராகி விட்டாலும் சிறிது கரடுமுரடாக இருக்கும். அதை சரி செய்ய கீழ்காணும் செயல்களை செய்ய வேண்டும்.
Filter -> Blur-> Gaussian Blurஐ கிளிக் செய்யவும். Radiusஐ படத்திற்கு தகுந்த அளவு கொடுக்கவும்.
பின், Image-> Adjustments->Curvesஐ கிளிக் செய்யவும். அந்த S வடிவத்தை படத்திற்கு தகுந்தவாறு அமைக்கவும்.
DEMO:
ஆஹா ரொம்மப நல்லாயிருக்கு செய்து பார்க்கிறேன்...
ReplyDelete//ம.தி.சுதா said... //
ReplyDeleteமுயற்சி செய்து பாருங்க! நன்றி!
உதாரணங்களோடு எழுத்து அருமை...
ReplyDelete//padaipali said...//
ReplyDeleteநன்றி நண்பரே!
அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி நண்பரே... உங்களுக்கு முகம் தெரியாத நண்பர்கள் நாங்கள் இருக்கிறோம் கவலைப்படதே நண்பா...
ReplyDelete//Thomas Ruban said...//
ReplyDeleteஆம் நண்பா இந்த பிளாக் ஆரம்பித்து எனக்கு கிடைத்த உங்களைப் போன்ற நண்பர்களால்தான் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறது. நன்றி நண்பா!
ஆம் நண்பா இந்த பிளாக் ஆரம்பித்து எனக்கு கிடைத்த உங்களைப் போன்ற நண்பர்களால்தான் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறது//
ReplyDeleteTHANKS -;))
ஆஹா ரொம்மப நல்லாயிருக்கு செய்து பார்க்கிறேன்.//
ReplyDeleteYES
ஓஹோ , இப்பூடிஎல்லாம் நடக்குதோ..?
ReplyDeleteநல்லா இருக்கு ..!!
//ஆர்.கே.சதீஷ்குமார்//
ReplyDeleteநன்றி நண்பரே!
//ப.செல்வக்குமார் said...//
செய்து பார் நண்பா!
Super i create my image nice........
ReplyDeleteThank you
http://www.facebook.com/gsivaprabu
Please Separate tag for Photoshop and Flash......very useful,we except more tips and tricks in Photoshop thank you looooooot.......
ReplyDelete//SIVAPRABU said...//
ReplyDeleteநான் பார்த்தேன் அருமையாக செய்துள்ளீர்கள். நன்றி!
தாங்கள் சொன்னதுபோல் செய்கிறேன்! நன்றி நண்பரே!
Thanks
ReplyDelete