Sunday, September 5, 2010

மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (7) - Graphic suite, Paintshop, WordPerfect, VideoStudio, WinDVD/ Corel

கோரல் மென்பொருள்கள் ப்ரிண்ட் மீடியா துறையில் முக்கிய பங்கு வகிக்கும் மென்பொருள்களாகும். இன்று நாம் பார்க்கும் செய்தித்தாள், காலண்டர்கள், போஸ்டர்கள் போன்றவை இந்த மென்பொருள்களால் அமைக்கப்பட்டவையே. கோரல் நிறுவனம் பல பொருட்களை தயாரித்துள்ளது. நாம் அதிகமாக பயன்படுத்தும் ஆர்ச்சிவர் மென்பொருளான winzipஐ வடிவமைத்ததும் இந்நிறுவனமே.

Corel Graphics Suite:
இது CorelDRAW, PhotoPaint, மற்றும் Capture ஆகிய மூன்று மென்பொருள்களின் தொகுப்பாகும். CorelDRAW என்பது ஒரு வெக்டார் கிராபிக்ஸ் மென்பொருள் ஆகும். PhotoPaint என்பது bitmap graphics மென்பொருளாகும். இது ஃபோட்டோஷாப்பை போன்றது. Capture என்பது ஸ்கிரீனை சேவ் செய்ய பயன்படும் மென்பொருள் ஆகும்.
டவுன்லோட்: Portable Corel Graphics Suite X4 (89 mb)


Corel Paintshop Pro:
இதுவும் ஃபோட்டோஷாப்பை போன்றதே. Photopaintஐ விட மேம்பட்டது. போட்டோஷாப் ஃபைல்களை நேரடியாக இதில் எடிட் செய்யலாம். அதற்கு plugins தேவை.
டவுன்லோட்:  Portable Corel Paintshop Pro X2 with plugins (260 mb) Part 1 Part 2


WordPerfect:
ஒரு நல்ல வேர்ட் மென்பொருள். மைக்ரோசாஃப்ட் வேர்ட் மென்பொருளை போன்றது. சில வேலைகளுக்கு வேர்ட்பெர்ஃபெக்ட் சிறந்தது. இது கிட்டதட்ட ஒரு WYSIWYG எடிட்டர் போன்றது.
டவுன்லோட்:  Portable Corel WordPerfect Office Suite X3 (190MB) Part 1 Part 2

Corel Video Studio:
சிறந்த விடீயோ எடிட்டிங்  மென்பொருள். விடியோக்களை மேம்படுத்தி அதை டிவிடி போன்றவற்றில் ஏற்றலாம். யூடியூப் போன்ற இணையதளங்களில் நேரடியாக அப்லோடும் செய்யலாம்.
டவுன்லோட்:  Corel videostudio Pro x2 180mb Part 1 Part 2


WinDVD:
DVD ப்ளேயர் மென்பொருள். high-quality video playback உள்ளது. விடியோக்களை camera, camcorder அல்லது DVD-லிருந்து நேரடியாக பார்க்கலாம்.
டவுன்லோட்:  Corel WinDVD Pro 2010 (155 MB)

--------------------------------------------------------------
Xara Software:
Xara3D (அழகிய 3டி எழுத்துக்கள உருவாக்கும் மென்பொருள்), Xara Xtreme Pro (வெக்டார் பிட்மேப் படங்களை உருவாக்கும் மென்பொருள்), Xara Webstyle (வெப் மெனுக்கள், பேனர்கள், பட்டன்கள், லோகோக்கள் போன்றவற்றை உருவாக்கும் மென்பொருள்), Xara ScreenMaker 3D (3டி ஸ்கிரீன்சேவர்களை உருவாக்கும் மென்பொருள்), Xara MenuMaker (வெப்சைட்டிற்கான மெனுக்களை உருவாக்கும் மென்பொருள்) ஆகிய மென்பொருள்களை கொண்டுள்ளது.
டவுன்லோட்:  Xara Software AIO (85 Mb)


Nuance Pdf Professional:
சிறந்த PDF Reader மற்றும் PDF to Word Converter. எம் எஸ் ஆபிஸ் மென்பொருள்களுடன் இணைகிறது. அதனால் எளிதில் உங்கள் வேர்ட் போன்ற கோப்புகளை பிடிஎப்-ஆக மாற்றலாம். பிடிஎஃப்பையும் வேர்டாக மாற்றலாம்.
டவுன்லோட்: Nuance PDF Converter Professional (136 mb)

OmniPage OCR:
Picture ஃபைலை  வேர்டாக மாற்ற உதவும் மென்பொருள்.
டவுன்லோட்:  OmniPage OCR Software Solutions  (77 MB)

PractiCount:
வார்த்தைகளையும் எழுத்துக்களையும் எண்ணவும் இன்வாய்ஸ் அனுப்புவதற்கு விலையை நிர்ணயிக்கவும் உதவும் மென்பொருள். இது எம் எஸ் ஆபிஸ் மென்பொருள்களுடன் இணைவதால் உடனடியாக அவற்றிலிருந்து கொண்டே கண்டறிய முடிகிறது.
டவுன்லோட்: PractiCount And Invoice Enterprise Edition (9.1 MB)

 ***************************************************************
EXTRA BITS:
  • உங்கள் முகத்தை வேறு உடலில் பொருத்திப் பார்க்க: Face off Max (6.1 MB) 
  • Pals e-dictionary (74 MB)ஆங்கில-தமிழ் டிக்‌ஷ்னரி மென்பொருள். தமிழ்-ஆங்கில டிக்‌ஷ்னரியும் இதில் உள்ளது. இரண்டையும் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். கோனார் தமிழ் உரை தயாரிப்பாளர்களின் தயாரிப்பு. 
  • lexicool.com பலவித துறை சார்ந்த டிக்‌ஷ்னரிகளை பல மொழிகளில் கிடைக்கும் இணையதளம்.

16 comments:

  1. பல உபயோகமான தகவல்கள் இருக்குங்க உங்க தளத்துல..

    நிச்சயம் பொறுமையாக படித்து அறிந்து கொள்ள வேண்டியவை.. எனக்கு கற்று கொள்ள நல்ல வாய்ப்பு.. :) நன்றி எஸ்.கே :)

    அப்படியே கிம்ப்-ஐ பற்றி கொஞ்சம் கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.. :)

    ReplyDelete
  2. நன்றி எஸ்.கே.. இத்துனை மென்பொருட்கள் இருக்கின்றனவா ..?
    எனக்கு சில சந்தேகங்கள் இருக்குயன்றன .. நான் உங்களை மின் அரட்டையில் தொடர்புகொள்கிறேன் ..

    ReplyDelete
  3. //kanagu said... //
    மிக்க நன்றி..
    கிம்ப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

    //ப.செல்வக்குமார் said... //
    இன்னும் பல பல மென்பொருள்கள் உள்ளன, ஒவ்வொன்றின் பயன்பாடும் வெவ்வேறு விதமாக இருக்கும்.
    தங்கள் கேள்விகளை மின் அரட்டையிலும் கேட்கலாம்.

    ReplyDelete
  4. sir
    its really really very useful news for us... all the best...

    ReplyDelete
  5. அருமை சார் எங்களுக்குக்காக நீங்கள் மெனக்கெட்டு இவ்வளவு உபயோகமான விவரங்களை சேகரித்து, பகிர்ந்துக் கொள்வதற்க்காக நன்றி...நன்றி....

    ReplyDelete
  6. //புஷ்பா said... //
    நன்றி சகோதரி!

    //Thomas Ruban said... //
    நன்றிங்க!

    ReplyDelete
  7. //Gayathri said...//
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  8. நண்பா ஒரு உதவி,

    Nuance Pdf Professional டவுன்லோட் செய்துinstall (இணைய இணைப்பை துண்டித்துவிட்டு)செய்து விட்டேன் keymaker ல் serial number key இருக்கிறது. activation code கண்டுபிடிக்க (தலைக் கெட்டுப்போனது )முடியவில்லை உதவமுடியுமா.. நன்றி.

    ReplyDelete
  9. //Thomas Ruban said...//
    தாமதத்திற்கு மன்னிக்கவும்....

    இன்ஸ்டால் ஆகும்போதே அந்த கோடை எழுதிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டியிருக்கலாம். பரவாயில்லை. இந்த கீமேக்கரை பயன்படுத்தி பாருங்கள். இதில் Authentification code generator உள்ளது.

    ReplyDelete
  10. உதவிக்கு நன்றி நண்பா..


    //தாமதத்திற்கு மன்னிக்கவும்....//

    நண்பா உங்களுக்கு சிரமம் கொடுப்பதற்கு நீங்கள்தான் என்னை மன்னிக்கவேண்டும்.

    நண்பா Mannal Activation கிளிக் செய்தால் கீழே activate key -15 காளம் வருகிறது அல்லவா அந்த
    activate key எப்படி என்று கேட்டேன். இல்லையென்றால் activate now மட்டும் கிளிக் செய்து வேண்டும்போது மட்டும் பயன் படுத்தலாமா....சிரமத்திற்கு மன்னிக்கவும் நன்றி.

    ReplyDelete
  11. என்னுடைய சிறு கவனக்குறைவால் தவறு நிகழ்ந்து விட்டது. மென்பொருளை இப்போது install செய்து விட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும் நன்றி.

    ReplyDelete
  12. //சசிகுமார் said... //
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  13. மிகவும் பயனுள்ள செய்திகளை தருகிறாய் நண்பா.

    ReplyDelete
  14. //basu said...//
    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete