Thursday, October 14, 2010

அடோப் ஃபிளாஷ் (60) - Harmonic Effect

இந்த எஃபக்டை ஏற்கனவே மற்றொரு எஃபக்டுடன் கலந்து சொல்லியுள்ளேன். மிக எளிதான எஃபக்ட். ட்ரான்ஸ்ஃபாம் டூலில் நாம் இழுப்பதை பொறுத்து பல ஆக்சன்கள் மாறும்.

உங்களுக்கு தேவையான படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். படத்தை கிளிக் செய்து control + Bஐ அழுத்தி படத்தை shapeஆக்கி கொள்ளுங்கள். இப்போது படம் இப்படி இருக்கும்.




பிறகு 50, 100, 150 ஆகிய பிரேம்களில் கீபிரேமை இன்சர்ட் செய்யவும்.

1வது பிரேமில் கிளிக் செய்து படத்தை ட்ரான்ஸ்ஃபார்ம் டூல் மூலம் இடமிருந்து வலமாக மாற்றி சிறிதாக்கவும். (படத்தைக் காணவும்). பிறகு அலைன் பேனல் மூலம் படத்தை ஸ்டேஜுக்கு நடுவில் கொண்டு வரவும்.




இதேபோல் 150வது பிரேமிலும் செய்யவும்.

பிறகு 1 மற்றும் 50வது பிரேமுக்கு இடையிலும் 150 மற்றும் 200வது பிரேமுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create shape tween ஐ கிளிக் செய்யவும்.

DEMO:



10 comments:

  1. //Sugumarje said... //
    நன்றி சார்!

    //josteepan said... //
    நன்றி நண்பரே!

    //வெறும்பய said... //
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. ஆக அருமை,செய்து பார்த்தேன் அழகாக வந்தது. நன்றி.

    -அன்புடன் பல்லவன்

    ReplyDelete
  3. மிக சிறப்பாக உள்ளது,பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. //p said...//
    மகிழ்ச்சி! நன்றி நண்பரே!

    //பிரஷா said...//
    நன்றி நண்பரே!

    //Thomas Ruban said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. அருமையான பதிவு நண்பரே

    ReplyDelete
  6. //டிலீப் said...//
    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete