Sunday, August 1, 2010

அடோப் ஃபிளாஷ் (7)- Motion Tween

முதலில் ஒரு புதிய ஃபிளாஷ் பைலை திறக்கவும்.

அங்கே உங்களுக்கு தேவையான பேக்ரவுன்டை உருவாக்கி கொள்ளவும்.
புதிய லேயரை உருவாக்கி Move என பெயரிடவும்.
இதுதான் நீங்கள் நகர வைக்க வேண்டிய பொருள் உள்ள லேயர்.

பேக்வரவுண்டை சிம்பலாக கன்வர்ட் செய்யவும் அதில் Graphic என்பதை தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் நகர வைக்க வேண்டிய பொருளையும் சிம்பலாக கன்வர் செய்யவும்.
நான் இங்கே மூன்று லேயர்களை உருவாக்கியுள்ளேன்.

மூன்று லேயர்களிலும் கீபிரேம் ஒன்றில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இப்போது நகர்த்த வேண்டிய பொருளை முதல் கீபிரேமில் இருக்க வேண்டிய இடத்தில் வைக்கவும்.
அடுத்ததாக 50வது கீபிரேமில், உங்களுக்கு அந்த பொருள் நிற்க வேண்டிய இடத்தை தேர்தெடுக்கவும். மூன்று லேயர்களிலும் 50வது பிரேமில் புதிய கீபிரேமை நுழைக்கவும்.

இப்போது உங்களுக்கு தேவையானபடி 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45 என எல்லா பிரேம்களிலும் கீபிரேமை நுழைக்கவும்.

பிறகு எல்லோ பிரேம்களுக்கு இடையிலும் ரைட் கிள்க் செய்து Create Motion Tween என்பதை தேர்ந்தெடுக்கவும்.

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும். இதை  சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.




Demo:


7 comments:

  1. சூப்பர் சார்...நான் இதுவரை உங்கள் தளத்தை மிஸ் செய்துவிட்டேன்.தொடருங்கள்...தொடர்கின்றோம்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி வேலன் சார் தங்கள் வருகைக்கு!
    தங்களைப் போன்ற பதிவர்களால் தான் எனக்கும் பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
    அன்புடன்
    எஸ்.கே

    ReplyDelete
  3. very good.... but where to get the above software? please help me....

    ReplyDelete
  4. //kutha said...
    good sir//
    மிக்க நன்றி!
    //great vinayagam said...
    very good.... but where to get the above software? please help me....//
    என் இந்த பதிவை பாருங்கள்!

    ReplyDelete
  5. so nice blog.i dont know ur blog yet u commented on my blog. becaz i wish to learn flash eagerly. No one to write about flash. now i am very happy about this blog. i will learn one by one. so thanks very much.and keep it good on coming posts.very well.

    ReplyDelete
  6. அருமை. பிளாஷ் கற்றுக்கொள்ள அருமையான வலைப்பூ. மிகவும் நன்றி....

    ReplyDelete