Tuesday, August 31, 2010

மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (4) - Photoshop, Illustrator, InDesign/Adobe CS



அடோப் கிரியேடிவ் சூட் (Adobe Creative Suite) எனப்படும் மென்பொருள் தொகுப்பில் 10க்கும் மேற்பட்ட மென்பொருள்களை ஒன்றாக இணைத்து வழங்குகிறது அடோப் நிறுவனம். சமீபத்தில் வெளியான பதிப்பு Adobe Creative Suite 5 (CS5). அடோப் கொடுக்கும் இந்த மென்பொருள்களை மூன்று வகையாக பிடிக்கலாம்.

1. கிராஃபிக்ஸ் டிசைன் மென்பொருள்கள் (Design Premiun)
  • Photoshop
  • Illustrator
  • InDesign
  • Flash Catalyst
  • Flash Professional
  • Dreamweaver
  • Fireworks
  • Acrobat
  • Bridge
  • Device Central
2. இணைய பயன்பாட்டு மென்பொருள்கள் (Web Premium)
  • Dreamweaver
  • Flash Catalyst
  • Flash Professional
  • Flash Builder
  • Photoshop
  • Illustrator
  • Acrobat
  • Fireworks
  • Contribute
  • Bridge
  • Device Central
3. ஒளிப்பட தொகுப்பு மென்பொருள்கள். (Production Premium)
  • Adobe Premiere
  • After Effects
  • Photoshop
  • Illustrator
  • Flash Catalyst
  • Flash Professional
  • Soundbooth
  • Adobe OnLocation
  • Encore
  • Bridge
  • Device Central
  • Dynamic Link
ஒவ்வொன்றின் உபயோகம் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம். சிலவற்றிற்கு லிங்க்-ம் கிடைக்கும்.


1. அடோப் ஃபோட்டோஷாப்:
ஃபோட்டோஷாப் பற்றிய பல  பிளாக்குகள் உள்ளன. அவற்றை கற்றாலே ஓரளவுக்கு அடிப்படை அறிவு வந்துவிடும். படங்களை கையாளுதல், படம் வரைதல், கிராபிக்ஸ் டிசைனிங், பேஜ் லே அவுட், அச்சுக்கலை, வெப் ப்டங்கள், அனிமேஷன் gifs போன்ற பல விசயங்களை கற்க ஃபோட்டோஷாப் பயன்படுகிறது. ms-office தெரிந்து கொள்வது அவசியம் என்பது போல ஃபோட்டோஷாப்பை அறிவது அவசியமாகும். 2டி, 3டி அனிமேஷன், அச்சுக்கலை, ஒளிப்படக்கலை போன்ற எல்லா துறைகளுக்கும் ஃபோட்டோஷாப் பயன்படுகிறது. Photoshop, Photoshop extended என இரண்டு வெர்சன்கள் வருகின்றன. இரண்டாவதில் வசதிகள் அதிகமாக இருக்கும். போட்டோஷாப்புடன் Image ready என்னும் மென்பொருளும் கிடைக்கும். இதுவும் போட்டோஷாப் போன்றதே பெரிதாக வித்தியாசமில்லை. (இது gif, slicing போன்றதற்கு சிறந்தது)

டவுன்லோட்: அடோப் cs 5 portable 123 mb

இங்கே சில ஃபோட்டோஷாப் தொடர்பான சில டூல்களை தந்துள்ளேன்.
3700 fonts (torrent) 74 mb
Rare photoshop brushes (rapidshare) 61 mb
Rare photoshop actions 105 mb

2. அடோப் இல்லஸ்ட்ரேட்டர்
இது ஒரு vector graphics editor. (vector graphics என்பது points, lines, curves, மற்றும் shapes ஆகியவற்றை பயன்படுத்தி வரையப்படும் படங்கள் ஆகும்.) அடோப் ஃபோட்டோஷாப்பை விட பல கடினமான அழகிய படங்கள் டிசைன்களை இதில் உருவாக்குவது எளிது. மற்றபடி ஃபோட்டோஷாப்பில் செய்யக் கூடியவற்றை இங்கேயும் செய்யலாம்.  இது கிட்டதட்ட போன பதிவில் பார்த்த Visioவை போன்றது.

டவுன்லோட்: adobe illustrator portable 200mb part 1 part 2

3. அடோப் இண்டிசைன்
இது போஸ்டர்கள், லெட்டர்பேட், துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் போன்ற பலவற்றை வடிவமைக்க ஏற்ற மென்பொருள். பொதுவாக புத்தகங்கள் தயாரிக்க சிறந்த மென்பொருள். இது சென்ற பதிவில் பார்த்த Publisher மற்றும் coreldraw போன்றது. ஆனால் இது போட்டி மென்பொருள் QuarkXPress ஆகும். அடோப் சிஸ்-ல் இல்லாத அடோபின் ஒரு மென்பொருளான  page maker-க்கு பதிலாக அடோப் வடிவமைத்த மென்பொருள் இதுவாகும்.

டவுன்லோட்: Adobe InDesign CS5 Portable 171 mb


மீதி அடுத்த பதிவில்....

உங்களை நீங்களே அழகுபடுத்த:
பல படங்களில் (நம் புகைப்படத்தையும் சேர்த்து) அழகுபடுத்த நினைப்போம். குறிப்பாக முகங்களை. போதுமான ஃபோட்டோஷாப் அறிவு இருந்தால் இது சாத்தியம். ஆனால் சாதாரணமானவர்களுக்கு? அதற்காகவே இந்த மென்பொருள். மேக்கப் மென்பொருள் (பவுடர், லிப்ஸ்டிக், ஐ ஷேடோ என எல்லாமே இருக்கும்)
AMS_Photo_Makeup_Editor (6.5 mb)

இன்னொன்று ஹேர் ஸ்டைலை மாற்ற:
Maggi.Hair.and.Cosmetics.v6.0 (3.5 mb)
Virtual Hairstyle Fab (19.7 mb)

EXTRA BIT:
பயமுறுத்தும் ஃபிளாஷ் கேம்:
NIGHTMARE

37 comments:

  1. //போட்டோஷாப்புடன் Image ready என்னும் மென்பொருளும் கிடைக்கும்//

    தல.. ImageReady டிஸ்கண்டினியூ பண்ணி மூணு வருசம் ஆய்டுச்சிங்க.

    ReplyDelete
  2. கீழே கொடுத்திருக்கும் ஹேர் ஸ்டைல் சாஃப்ட்வேரை ரொம்ப நாளா தேடிட்டு அப்புறம் மறந்துட்டேன்.

    இனி அஞ்சலிக்கு சூப்பரா பொழுது போகும்! :) ரொம்ப தேங்க்ஸ் தல.

    ReplyDelete
  3. எக்ஸ்டர்னல் லிங்க் கொடுக்கும் போது, target="_blank" கொடுக்கறீங்களா? மறந்து போய், Ctrl இல்லாம க்ளிக் பண்ணிட்டா, ப்லாகை விட்டு வெளிய போய் பிரச்சனை ஆய்டுது.

    ReplyDelete
  4. //Maggi.Hair.and.Cosmetics.v6.0 (35.2 mb)//

    தல.. டவுன்லோட் பண்ணினா 3mb தான் வந்தது. எக்ஸ்ட்ராட் பண்ணி, EXE இன்ஸ்டால் பண்ணப் பார்த்தா முடியலை.

    ReplyDelete
  5. என்னக் கொடுமை..., இங்க கேள்வி கேட்டதுக்கு பதில் சொல்லாம கார்த்திக்கேயன் ப்லாகுல என்னப் பண்ணுறீங்க??

    இது அக்கிரமம்!! இவரை யாருனா தூக்குல போடுங்க. :)

    ReplyDelete
  6. //ஹாலிவுட் பாலா said... //
    மன்னிக்கவும் நான் என் பிளாக்கை பார்க்கவேயில்லை!

    //ImageReady// இப்படி ஒரு மென்பொருள் இருக்குன்னு குறிப்பிடுங்கிறதுக்காக சொன்னேன்.

    ReplyDelete
  7. இதுக்கெல்லாம் மன்னிப்பு கேக்கறீங்களே...

    இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க இங்க யாருமே இல்லையா??? இவரை யாருனா தூக்குல போடுங்க. :)

    ReplyDelete
  8. லிங்க் வேற கொடுத்திருக்கிறேன். அப்புறம் எம்பி 3தான் நாந்தான் ஒரு புள்ளிய மாத்தி வைச்சுட்டேன்!

    ReplyDelete
  9. தல.. இதுவும் வொர்க் ஆகலை.

    இது 32 பிட்-ல மட்டும்தான் வொர்க் ஆகும் போல. என்கிட்ட இருக்கும் எல்லாம் கம்ப்யூட்டரிலும் 64 பிட் தான்.

    ஸோ பிரச்சனை ஃபைலில் இல்லை தல.

    ReplyDelete
  10. அதுக்கு தகுந்த மாதிரி இருக்கான்னு பார்க்கிறேன்!

    ReplyDelete
  11. இப்ப கொடுத்துள்ளதை ட்ரை பண்ணி பாருங்க!

    ReplyDelete
  12. யப்பா.. இப்படி தூங்காம கூட இப்படி ஃப்ரீ சர்வீஸ் பார்க்கறீங்களே? தெய்வமே! அதுவும் இத்தனை சாஃப்ட்வேரையெல்லாம் வேற மெனக்கெட்டு கண்டு பிடிக்கறீங்க.

    யாரு பெத்த பிள்ளையோ.. நல்லாயிருங்க!!! :) :)


    மனிதாபிமான அடிப்படையில்.. இவரை யாரும் தூக்கில் போட வேணாம்னு நாட்டாமை தீர்ப்பு சொல்லுறேன்.

    ReplyDelete
  13. //மனிதாபிமான அடிப்படையில்.. இவரை யாரும் தூக்கில் போட வேணாம்னு நாட்டாமை தீர்ப்பு சொல்லுறேன்.//
    நன்றிங்க எசமான்!

    ReplyDelete
  14. hotfile உயிரை வாங்குதுங்க. கோடை சரியா அடிச்சாலும் தப்புன்னு சொல்லி திரும்ப 60 எண்ணுது.

    அப்டேட் பண்ணுறேன்.

    ReplyDelete
  15. அய்யோ தல... உடனே இன்னொரு இடத்தில் அப்லோட் பண்ண ஆரம்பிச்சிடாதீங்க.

    நீங்க தூங்கப் போங்க. நான் பார்த்துக்கறேன்.

    ReplyDelete
  16. ஃபைனலி டவுன்லோடிங்

    ReplyDelete
  17. உண்மையில் இப்போதுதான் உங்களுக்குகாக uploading.comல் ஃபைல் கண்டு பிடித்தேன்!

    ReplyDelete
  18. ஆஹா.. rar ஃபைல் பாஸ்வேர்ட் கேக்குது.

    நீங்க எதையும் மனசுல வச்சிக்காம தூங்கி எழுந்து வந்து எதுனா பண்ணுனா போதும். குட் நைட் தல. மணி அல்ரெடி 4.00 ஆகுது.

    ReplyDelete
  19. பாலா நீ ஸ்டுபிட் டா!! உண்மையை சொல்லியிருக்கக் கூடாது.

    தல எல்லாம் வொர்க் ஆகுது. நீங்க தூங்குங்க. காலைல பார்த்துப்போம். எதையும் இப்ப சரி பண்ண வேணாம். நான் காலையில் வந்து ப்லாக் பார்க்கிறேன்.

    குட் நைட். குட் நைட். குட் நைட் தல

    ReplyDelete
  20. யுரேகா! சார் இதோ லிங்க்:
    http://www.4shared.com/file/XslVj72S/Virtual_HairStyle_Fab_v10.html
    செக் பண்ணி பார்த்துட்டேன். நோ பாஸ்வேர்ட் நோ ஹாட்ஃபைல்.
    சாஃப்ட்வேரும் நல்லா இருக்கு ட்ரஸ், கூலிங்கிளாஸ், தொப்பி என்று...

    சாஃப்ட்வேரை செக் பண்ணாம உடனே தந்தினால வந்தது. சாரி!

    உங்க மின்னஞ்சல் முகவரி தரமுடியுமா?

    ReplyDelete
  21. ப்ரொஃபைல் பேருதாங்க.

    ReplyDelete
  22. நான் இங்க எதுனா கும்மியடிச்சா தூங்க மாட்டீங்கன்னுதான், ப்ரவுஸர் க்ளோஸ் பண்ணிட்டு போய்ட்டேன் ஸாரி.

    ReplyDelete
  23. கார்த்திக்கேயன் said...

    //நான் இங்க எதுனா கும்மியடிச்சா தூங்க மாட்டீங்கன்னுதான், //

    அனானிக்கே பாசம் காட்டிய தல. எஸ்.கே-வுக்கு காட்டுவது ஆச்சரியமா?

    ReplyDelete
  24. பாஸ்..கொஞ்சம் பதிவ கேப் விட்டு போடுங்க. ரொம்ப சீக்கிரமா அடுத்தது பதிவு போட்டா என்ன மாதிரி மந்த புத்திகாரன் எல்லாம் எப்படி படிக்கிறது?..

    ReplyDelete
  25. //ஹாலிவுட் பாலா said... //
    தெரியும் சார் நீங்க அதுக்காகதான் போயிருப்பீங்க நினைச்சேன். ஆனால் நான் தூங்கலியே! அந்த வேலையை முடிச்சிட்டுதான் தூங்கினேன்!

    //கொழந்த said... //
    அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! ஏதோ எனக்கு நேரம் கிடைக்கிறப்ப எழுதுறேன்!

    ReplyDelete
  26. உங்கள் உதவும் சேவை மனப்பான்மைக்கு நன்றிகள்...

    நிறைகுடம் தளும்பாது என்பதற்கு நீங்கள் நல்ல முன் உதாரணம் வாழ்த்துக்கள்...

    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  27. //Thomas Ruban said... //
    இதில் உதவும் சேவை மனப்பான்மை அதெல்லாம் ஒன்னுமில்லீங்க. ஏதோ எனக்கு தெரிந்ததை மற்றவங்களுக்கு சொல்றேன் அவ்வளவுதான். Just sharing thoughts!

    ReplyDelete
  28. இங்கே நீங்க சொல்லிருக்கிரதுல சிலது நான் கேள்விப்பட்டுள்ளேன்.
    ஆனா நிறைய கேள்விப்படாததாக இருக்கிறது .. நன்றிங்க ..

    ReplyDelete
  29. //இதில் உதவும் சேவை மனப்பான்மை அதெல்லாம் ஒன்னுமில்லீங்க. ஏதோ எனக்கு தெரிந்ததை மற்றவங்களுக்கு சொல்றேன் அவ்வளவுதான். Just sharing thoughts!///
    இருந்தாலும் நல்ல விசயங்கள் எழுதறீங்க.. அதுக்கு நன்றி சொல்லணும் . என்னை மாதிரி மொக்கை போடுறத விட இது நல்லா இருக்கு ..

    ReplyDelete
  30. http://manthagini.blogspot.com

    pls check and let me know if it needs any modification

    ReplyDelete
  31. //ப.செல்வக்குமார் said... //
    மிக்க நன்றி!

    ReplyDelete
  32. //அன்பரசன் said... //
    Thank you thank you

    ReplyDelete
  33. நல்ல பயனுள்ள விசயங்கள். நன்றி எஸ்.கே

    ReplyDelete
  34. //ஞாஞளஙலாழன் said... //
    தங்கள் வருகைக்கு நன்றி சார்!

    ReplyDelete
  35. நல்ல பதிவு நண்பரே்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  36. //வேலன். said... //
    நீங்க வந்து வாழ்த்தினதே எனக்கு பெரிய மகிழ்ச்சி சார்!

    ReplyDelete