அதை ரைட்கிளிக் செய்து Convert to Symbolஐ கிளிக் செய்து அதில் Button என்பதை தேர்ந்தெடுக்கவும்
பட்டனை(படத்தை) ரைட் கிளிக் செய்து Action என்பதை கிளிக் செய்யவும். அதில் வரும் பாக்ஸில் கீழ்காணும் கோடை பேஸ்ட் செய்யவும்.
on (rollOver) {
stop ();
}
on (rollOut) {
play ();
}
on (release) {
getURL ("http://www.netcarshow.com/", "_blank");
}
stop ();
}
on (rollOut) {
play ();
}
on (release) {
getURL ("http://www.netcarshow.com/", "_blank");
}
ஹைலைட் செய்துள்ள இடத்தில் மவுஸ் கர்சரை கிளிக் செய்தால் எந்த இணையதள லிங்கிற்கு செல்ல வேண்டுமோ அந்த இணைய முகவரியை தரலாம்.
இப்போது பட்டன் ரெடியாகி விட்டது. இனி மோஷன் ட்வீனிங்.
இந்த பிளாஷ் பைலில் கார் படத்தை இடது ஓரத்திலிருந்து வலது ஓரம் வரை வந்து பிறகு திரும்பி வலது புறமிருந்து இடது பக்கமாக வருவது போல் செய்துள்ளேன்.
அதற்கான வழிமுறைகள்:
1வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். 1வது பிரேமில் இடது புறம் கார் ஓடத் தொடங்கும் இடம் உள்ளது. 50வது பிரேமில் கார் பிறகு வலது பக்கம் வரும் இடம் உள்ளது. அங்கேயும் கீபிரேமை இன்சர் செய்யவும்.
51வது பிரேமில் ரைட்கிளிக் செய்து கீபிரேமை இன்சர்ட் செய்யவும். இப்போது மெனுவில் Modify->Transform->Flip horizontalஎன்பதை கிளிக் செய்யவும் இப்போது படம் திரும்பியிருக்கும்.
பிறகு அதை வலது பக்கத்தில் தொடங்கும் இடத்தில் வைக்கவும். பின் 101வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்து இடது பக்கம் கார் வரும்படி செய்யவும்.
அனைத்து கீபிரேமுக்கு இடையிலேயும் ரைட் கிளிக் செய்து Create Motion Tween என்பதை கிளிக் செய்யவும்.
மறக்காமல் பேக்ரவுண்டின் 101வது பிரேமிலேயும் கீபிரேமை இன்சர்ட் செய்யவும்.
Control+Enterஐ அழுத்தி உங்கள் மூவியை சோதிக்கவும்.
பிறகு File->Export->Export to movie என்பதை கிளிக் செய்து swf கோப்பாக சேமிக்கவும்.
DEMO:
மவுஸ் கர்சரை காரில் மேல் வைத்து காரை நிறுத்துங்கள் ஒருவேளை நீங்கள் அதை கிளிக் செய்தால் அது தன் தலைவர்கள் உள்ள இடத்திற்கு செல்லும். :-)
ரொம்ப உபயோகமா இருக்குங்க. நன்றி.
ReplyDelete//கொல்லான் said...
ReplyDeleteரொம்ப உபயோகமா இருக்குங்க. நன்றி.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! தங்களுக்கு பயன்படுகிறது என்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்!
அன்புடன்
எஸ்.கே
நேரடியாக செய்முறைக்கு செல்லாமல் முதல் நாலு வரிகள் ஏதாவது பேசுங்க தலைவரே...அப்பதான் நெருக்கம் வரும்
ReplyDelete