Tuesday, August 3, 2010

அடோப் ஃபிளாஷ் (9) - டைனமிக் மாஸ்க் எஃபக்ட்

முதலில் ஒரு புதிய பிளாஷ் பைலை திறக்கவும்.
உங்களுக்கு தேவையான படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும்.

பிறகு அதை ரைட்கிளிக் செய்து convert to symbol அதில் Movie clipஐ தேர்ந்தெடுக்கவும். அதன் Instance Nameஆக maskedbg_mc என கொடுக்கவும்.


இப்போது New Layerஐ உருவாக்கவும்.
Oval Toolஐ பயன்படுத்தி ஒரு வட்டத்தை வரையவும்.

பிறகு அதையும் ரைட்கிளிக் செய்து convert to symbol அதில் Movie clipஐ தேர்ந்தெடுக்கவும். அதன் Instance Nameஆக mask_mc என கொடுக்கவும்.

பிறகு New Layerஐ உருவாக்கவும். அதற்கு actions எனப் பெயரிடவும்.

அந்த புதிய லேயரின் 1வது பிரேமில் ரைட் கிளிக் செய்து Actionsஐ கிளிக் செய்யவும். கிடைக்கும் பெட்டியில் கீழ்காணும் கோடை எழுதவும்.
mask_mc.onEnterFrame = function() {
this._x = _root._xmouse;
this._y = _root._ymouse;
};
maskedbg_mc.setMask(mask_mc);
Draggable Mask effect கிடைக்க கீழ்காணும் மேற்கண்ட கோடிற்கு பதிலாக கீழ்காணும் கோடை எழுதவும்.
mask_mc.onPress = function () {
startDrag(this);
}
mask_mc.onRelease = function () {
stopDrag();
}
maskedbg_mc.setMask(mask_mc);
இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும். இதை  சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.


DEMO:



4 comments:

  1. இன்றைய பதிவும் நன்று... தங்களின் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா.... evergreenrose@gmail.com

    ReplyDelete
  2. //Sukumar Swaminathan said...
    இன்றைய பதிவும் நன்று... தங்களின் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா....//
    மிக்க நன்றி!
    என் மின்னஞ்சல் psych.suresh@gmail.com

    ReplyDelete
  3. சூப்பர் சார்

    ReplyDelete
  4. சூப்பர் சார்///
    நன்றி;

    ReplyDelete