Sunday, August 1, 2010

அடோப் ஃபிளாஷ் (8)- கஸ்டம் கர்சர்

முதலில் ஒரு புதிய பிளாஷ் பைலை திறக்கவும்.

Insert->New Symbolஐ கிளிக் செய்யவும்.
அதில் Movie Clip என்பதை தேர்ந்தெடுக்கவும்.
வரும் விண்டோவில் உங்களுக்கு தேவையான உருவத்தை வரையவும்.

பிறகு Scene 1ஐ கிளிக் செய்து Libraryயிலிருந்து வொர்க்ஸ்பேசுக்கு சிம்பலை இழுத்து விடவும்.
அந்த சிம்பல் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.



அதை கிளிக் செய்து அதன் பிராப்பர்டி பேனலில் Instance Name என்பதில் cursor என டைப் செய்யவும்.

பிறகு டைம்லைனில் 1வது பிரேமில் ரைட்கிளிக் செய்து Actions என்பதை தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் கீழ்காணும் கோடை பேஸ்ட் செய்யவும். அதில் ஹைலைட் செய்யப்பட்டுள்ள இடத்தில் நீங்கள் Instance Nameல் கொடுத்த பெயர் இருக்கிறதா என பார்க்கவும்.

startDrag ("_root.cursor", true);
Mouse.hide();

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும். இதை  சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:

8 comments:

  1. என்னுடைய ப்ளாக்கில் ப்ளோக்கை போஸ்ட்
    செய்தால் எழுத்து 10 C.M. இடைவெளியில் தெரிகிறது.
    எப்படி சரி செய்வது? உதவி செயுங்கள்.
    email : pashameed@gmail.com

    ReplyDelete
  2. அருமை நண்பரே..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. //கண்மணி/kanmani said...
    very nice//
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    //வேலன். said...
    அருமை நண்பரே..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.//
    ரொம்ப நன்றி சார்

    ReplyDelete
  4. தங்களது உபயோகமான பணி தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. //Sukumar Swaminathan said...
    தங்களது உபயோகமான பணி தொடர வாழ்த்துக்கள்... //
    தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  6. //Jey said...
    very nice. //
    மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete