Thursday, August 26, 2010

அடோப் ஃபிளாஷ் (29) - Key controls

புபுதிய Flash file (ActionScript 2.0)ஐ திறந்து கொள்ளுங்கள்.

பேக்ரவுண்டை அமைத்துக் கொள்ளுங்கள்.



பிறகு புதிய லேயரை உருவாக்கி அதில் நீங்கள் நகர வைக்க விரும்பும் படத்தை கொண்டு வரவும். அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். Movie Type-ஐ தேர்ந்தெடுக்கவும். அதனை கிளிக் செய்து அதன் Instance Name-ல் mypic_mc என கொடுக்கவும்.
புதிய லேயரை உருவாக்கி அதன் முதல் பிரேமில் ரைட்கிளிக் செய்து Actions-ஐ கிளிக் செய்யவும். அதில் கீழ்காணும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
var speed:Number = 5;
_root.onEnterFrame = function() {
if (Key.isDown(Key.RIGHT)) {
mypic_mc._x += speed;
} else if (Key.isDown(Key.LEFT)) {
mypic_mc._x -= speed;
}
if (Key.isDown(Key.UP)) {
mypic_mc._y -= speed;
} else if (Key.isDown(Key.DOWN)) {
mypic_mc._y += speed;
}
};



பொருள் ஸ்டேஜுக்குள் மட்டும் நகர மேற்கண்ட ஸ்கிரிப்டுக்கு பதிலாக, கீழ்காணும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
var speed:Number = 5;
_root.onEnterFrame = function() {

if (Key.isDown(Key.RIGHT) && (mypic_mc._x < (Stage.width-mypic_mc._width/2))) {
mypic_mc._x += speed;
}
else if (Key.isDown(Key.LEFT) && (mypic_mc._x > (0+mypic_mc._width/2))) {
mypic_mc._x -= speed;
}

if (Key.isDown(Key.UP) && (mypic_mc._y > (0+mypic_mc._height/2))) {
mypic_mc._y -= speed;
}
else if (Key.isDown(Key.DOWN) && (mypic_mc._y < (Stage.height-mypic_mc._height/2))) {
mypic_mc._y += speed; }
};
மஞ்சள் நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ள இடத்தில் நகர வேண்டிய படத்தின் Instance Name-ம் வர வேண்டும். வெள்ளை நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ள இடத்தில் நகர வேண்டிய வேகம் வரும்.

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:



13 comments:

  1. good post. carry on. thank u...

    ReplyDelete
  2. தமிழ்ல எளிமையானபிளாஷ் பாடங்கள் சூப்பர் தலைவா...எல்லோருக்கும் நல்லா உபயோகமா இருக்கு ரொம்ப நன்றி தொடருங்கள்....

    ReplyDelete
  3. தொடர்ந்து எழுதுங்க .. ஆனா
    என்கிட்டே பிளாஷ் சாப்ட்வேர் இல்ல ..
    அப்புறம் உங்க பதிவுகள தமிழ்மணம், தமிளிஷ்ல இணைச்சா நிறைய பதிவர்களை போய் சேரும். முயற்சி செய்யுங்க ..

    ReplyDelete
  4. //sivaG said... //
    மிக்க நன்றி!

    //Thomas Ruban said... //
    மகிழ்ச்சி!

    //ப.செல்வக்குமார் said... //
    உங்களுக்கு பிளாஷ் சாப்ட்வேர் வேனும்னா என்னோட முதல் பிளாஷ் பதிவை பாருங்க.
    தமிழ்மணம் தமிளிஷ்ல இணைச்சிட்டேன். ஆனால் ஓட்டு பெட்டி வைக்க பிடிக்கல!

    ReplyDelete
  5. நன்றிங்க .. நான் அதத்தான் தரவிறக்கிகொண்டிருக்கிறேன் ..
    Download பண்ணிட்டு பார்கிறேன் ..

    ReplyDelete
  6. //ப.செல்வக்குமார் said... //
    மகிழ்ச்சி!

    ReplyDelete
  7. உங்களுக்கு பிளாஷ் சாப்ட்வேர் வேனும்னா என்னோட முதல் பிளாஷ் பதிவை பாருங்க.
    தமிழ்மணம் தமிளிஷ்ல இணைச்சிட்டேன். ஆனால் ஓட்டு பெட்டி வைக்க பிடிக்கல!
    //////////////////////////

    WELL SAID! I like you boss!

    ReplyDelete
  8. //Phantom Mohan said... //
    நன்றி! :-)

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு நண்பா,
    இதை நிச்சயம் முயற்சி பண்ணி பார்க்கிறேன்,தெரிந்ததை பிறருக்கு சொல்லிகொடுக்க பெரிய மனம் வேண்டும்.

    ReplyDelete
  10. //|கீதப்ப்ரியன்|Geethappriyan| said... //
    மிக்க நன்றி நண்பரே.

    //சுசி said... //
    நன்றி மேடம்.

    ReplyDelete
  11. உபயோகமான தகவல்

    ReplyDelete
  12. //nis (Ravana) said... //
    மிக்க நன்றி!

    ReplyDelete