Monday, July 19, 2010

இலவச SMS அனுப்ப....

இணையம் வழியாகவும் SMS எனப்படும் குறுஞ்செய்திகளை மொபைல் போன்களுக்கு இலவசமாக அனுப்பலாம். ஆனால் இவற்றில் பதிவு செய்வது முக்கியமாகும். மேலும் இவற்றில் நாம் அனுப்பும் எழுத்துக்களின் எண்ணிக்கை (குறியீடுகள், எழுத்துக்கள், எண்கள்) ஒரு வரம்பிற்குட்பட்டதே!
இவற்றின் ஒரு குறைபாடு நாம் அனுப்பு குறுஞ்செய்திகளுடன் அவர்கள் ஒரு விளம்பரத்தை சேர்த்து அனுப்புகிறார்கள் என்பதே. ஆனால் இவற்றை நாம் மொபைலில் பேலன்ஸ், சார்ஜ் இல்லாதபோது அவசரமாக மற்றவர்களின் மொபைலுக்கு செய்திகளை அனுப்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

அப்படி சில இணையதளங்களின் முகவரிகளை இங்கே கொடுத்துள்ளேன்.

http://www.indyarocks.com/send/free-sms     எழுத்துக்களின் எண்ணிக்கை: 140 http://www.160by2.com                   எழுத்துக்களின் எண்ணிக்கை: 145
http://wwwe.way2sms.com/content/index.html  எழுத்துக்களின் எண்ணிக்கை: 140
http://www.sms7.in                       எழுத்துக்களின் எண்ணிக்கை: 440
http://www.sendsmsnow.com               எழுத்துக்களின் எண்ணிக்கை: 130
http://www.smsez.com/                    எழுத்துக்களின் எண்ணிக்கை: 160

இந்த இணையதளம் இணையம் வழியாக நண்பர்களின் மொபைல் போனுடன் சாட் செய்யலாம். அதிகபட்சம் ஒரே சமயத்தில் நான்கு நண்பர்களுடன் சாட் செய்யலாம்

http://www.smsgupshup.com/apps_chat

இவை அனைத்திலும் முதலில் இலவசமாக பதிவு செய்த பிறகே அவற்றின் சேவையை பயன்படுத்த முடியும்.

8 comments:

  1. எவ்வளவு முக்கியமான சேவை :)

    ReplyDelete
  2. இணையத்திலிருந்து மொபைலுக்கு குறுஞ்செய்திகள் இலவசமாக அனுப்பலாம் சரி, மொபைலில் இருந்து பதில் அனுப்பினால் காசு ஆச்சே...!

    ReplyDelete
  3. இணையத்திலிருந்து மொபைலுக்கு குறுஞ்செய்திகள் இலவசமாக அனுப்பலாம் சரி, மொபைலில் இருந்து பதில் அனுப்பினால் காசு ஆச்சே...! //
    repeat

    ReplyDelete
  4. மொபைலில் இருந்து அனுப்பினா காசுதான், இந்த வசதியை கையில கம்ப்யூட்ட்ர் இருந்து மொபைல்ல சார்ஜ் இல்லனா பயன்படுத்திக்கலாம்.!

    ReplyDelete
  5. //Thenral said...
    Useful post! //
    நன்றி!

    ReplyDelete
  6. எழுத்துகளின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டியது சூப்பர்!

    ReplyDelete
  7. Send SMS in Tamil to mobile phones using Gmail.

    http://support.google.com/chat/bin/topic.py?hl=en&topic=24953

    Cut and Paste from Google translate to enter text in Tamil. You must have a mobile phone which can send and receive TAMIL text.

    ReplyDelete