முதலில் ஒரு புதிய பிளாஷ் பைலை திறக்கவும்.
ஒரு சிறிய சதுரத்தை வரையவும்.
சதுரத்தை வரைய Rectangle Toolஐ பயன்படுத்தவும்.
டைம்லைனில் பிரேம் 50ல் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும்(ரைட்கிளிக் செய்து Insert Keyframe என்பதை கிளிக் செய்யவும்.)
அதே போல் பிரேம் 25லும் செய்யவும்.
இப்போது பிரேம் 25ல் இருந்தவாறே ஒரு பெரிய வட்டத்தை வரையவும்.
அந்த வட்டம் சதுரத்தை மறைப்பது போல் இருக்க வேண்டும்.
1முதல் 25 பிரேமுக்குள் எங்கேயாவது ரைட் கிளிக் செய்து Create Shape Tween என்பதை கிளிக் செய்யவும் வரும்.
இப்போது உங்கள் உருவம் இப்படி மாறிவிடும்.
பிறகு 26ஆவது பிரேமில் ரைட்கிளிக் செய்து Insert Keyframe என்பதை கிளிக் செய்யவும்.
பின் 26முதல் 50 பிரேமுக்குள் எங்கேயாவது ரைட் கிளிக் செய்து Create Shape Tween என்பதை கிளிக் செய்யவும் வரும்.
இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.
DEMO:
No comments:
Post a Comment