Tuesday, July 13, 2010

இலவச வெப்சைட்!

இப்போது நாம் பிளாக்குகளில் நம் கருத்துக்களை நம் எண்ணங்களை எழுதி வருகிறோம்.

வியாபாரத்திற்காக நமக்கென்று ஒரு இணையதளம் இருந்தால் நல்லது என்று நாம் நினைக்கலாம். ஆனால் அதற்கு domain, webhost என செலவு செய்யும் நிலைமையில் இல்லை என்றால்.. அதற்கு இணைய உலகத்தில் பல இலவச இணையதளங்கள் உள்ளன. hpage, weebly, webs, wetpaint, wix....ஆனால் இவற்றின் முக்கிய குறைபாடு வெப் ஸ்பேஸ். ஆகும். அவற்றின் குறைவான வெப் ஸ்பேசில் நமக்கு தேவையானவற்றை போட இயலாமல் போகலாம். இதன் மேலும் ஒரு குறைபாடு இந்த இணையதளங்களை வடிவமைக்கும்போது இவைகள் தந்துள்ள எடிட்டரில் மட்டுமே வடிவமைக்கலாம். மேலும் இவைகள் தந்துள்ள டெம்ப்ளீட்களை மட்டுமே வடிவமைத்து எடிட் செய்ய முடியும்.

நமக்கு வெப்டிசைனிங் தெரியும் மேலும் நமக்கு ஒரு வெப்சைட் நாம் விரும்பிய பலன்களுடன் நாம் விரும்பியவைகளை விரும்பியவாறு வடிவமைக்க வேண்டும் என்றால், அதுவும் இலவசமாக என்றால் அதற்கும் இடமுள்ளது.


இந்த இணையதளத்தில் வெப் ஸ்பேஸ் அன்லிமிடட் மேலும் பேண்ட்வித் அன்லிமிடட்..
இதை இலவசமாக பயன்படுத்த இரண்டே நிபந்தனைகள்...

1. footer-ல் அவர்களின் லிங்க் விளம்பரம் வரும்
2. நாம் அப்லோட் செய்யும் ஃபைலின் அளவு 1mb-க்கு மேல் இருக்க கூடாது.

நமக்கு வெப் டிசைனிங் தெரிந்தால் எல்லாம் நமக்கு பிடித்தவாறு பல வெப்சைட்டுகளை வியாபார மற்றும் தனிப்பட்ட விசயங்களுக்காக உருவாக்கலாம். நீங்களும் முயற்சித்து பாருங்களேன்.

கவனிக்க: இப்படிப்பட்ட இலவச வெப்சைட்டுகளில் ஒரு நிலையற்ற தன்மை உள்ளது அவற்றின் உரிமையாளர்கள் அவற்றை திடீரென நிறுத்திக்கொண்டால் நாம் எதுவும் கேட்கவும் முடியாது. நம் தகவல்களும் அவ்வளவுதான்.. உதாரணம் geocites

15 comments:

 1. பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 2. முதல் முறை வருகிறேன்..
  உபயோகமான தகவல். நன்றி

  ReplyDelete
 3. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 4. நல்ல தகவல். நன்றி.

  ReplyDelete
 5. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  அருமையான பதிவு.//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  //அமைதி அப்பா said...
  நல்ல தகவல். நன்றி.//
  நன்றியும் மகிழ்ச்சியும்.

  ReplyDelete
 6. t35.com is considered as a spam and phising site by WOT,,Propose some other site please

  ReplyDelete
 7. //moulefrite said... //
  May be.. But I use that and I did not have any problem. But ny free website have some bad or unwanted quality. Anyway thank you for your suggestion. I will try.

  ReplyDelete
 8. அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,

  இலவசமாக வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் எழுத போகிறேன்.

  "இது எப்படி சாத்தியம்...? வெளியில் அனைவரும் 5000 ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்களே.....! " என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ZHosting.in என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்கள் வெப்சைட்டை ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குள் உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்து கொடுத்துவிடுவார்கள். நீங்கள் கேட்கும் விதத்தில் உங்கள் வெப்சைட் தயார்செய்து கொடுக்கப்படும்.

  எதற்காக இவர்கள் இப்படி செய்து கொடுக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பதும் எனக்கு புரிகிறது. நமது தமிழ் மக்கள் எங்கும் சென்று அவர்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து விடக்கூடாது என்பதற்காத்தான். ZHosting.in மூலம் வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்கினால் டிசைன் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். வெப்டிசனிங் என்பது இவர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதால்தான் இவர்களால் இலவசமாக வழங்க முடிகிறது. இன்னும் பல மதிப்புகூட்டப்பட்ட சேவைகளையும் இவர்கள் இலவசமாக வழங்குகிறார்கள்.

  நீங்கள் ZHosting ன் இந்த இலவச வெப்டிசைனிங் சேவையை உபயோகித்து பார்த்துவிட்டு. உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இந்த சேவையை பற்றி எடுத்துரைப்பதே நீங்கள் செய்யும் கைமாறாகும். வேறு எங்கும் சென்று நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை விரயம் பண்ணாமல் நல்லவழியில் பயன்படுத்துங்கள்.

  தொடர்புகொள்ள,
  ZHosting,
  Phone : 9486854880.

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. வெப்டிசைநிங் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் : https://www.youtube.com/watch?v=YtXOWFMd3Uw

  ReplyDelete