முதலில் அடோப் ஃபிளாஷை திறந்து அதில் ஒரு புதிய Flash Fileஐ திறக்கவும்.
ஸ்டேஜ் சைஸை தேவையானபடி அமைக்கவும்.
உங்களுக்கு தேவையான படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும். (படத்தை ஸ்டெஜுக்கு கொண்டு வரும் முறை: File->Import->Import to Stage என கிளிக் செய்தால் ஒரு விண்டோ திறக்கும் அதில் உங்கள் படம் உள்ள இடத்திற்கு சென்று படத்தை தேர்ந்தெடுத்து கொண்டு வரவும்.)
படத்தின் அளவை ஸ்டேஜின் அளவிற்கு தகுந்த வகையில் மாற்றவும்.
படத்தை தேர்ந்தெடுத்து அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். (ரைட் கிளிக் செய்து அதில் Convert to Symbolஐ தேர்ந்தெடுக்கவும் அதில் Type எபதில் Graphicஐ தேர்ந்தெடுக்கவும்)
Timeline-ல் 50க்கு சென்று ரைட் கிளிக் செய்து Insert Keyframe என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது டைம்லைன் இப்படி இருக்கும்.
பிறகு டைம்லைனில் 1 முதல் 50க்குள் எங்காவது ஒரு இடத்தில் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து Create Motion Tween என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது டைம்லைன் இப்படி இருக்கும்.
பிறகு 25வது பிரேமில் ரைட்கிளிக் செய்து Insert Keyframe என்பதை கிளிக் செய்யவும்.
பிறகு 1வது பிரேமில் மவுஸ் கர்சரை வைத்த பின், படத்தை கிளிக் செய்யவும்.
கீழே Properties பேனல் இருக்கும் அதில் Color என்பதில் Alpha என்பதை தேர்ந்தெடுக்கவும். அருகில் உள்ளதில் உஙகளுகு தேவையான அளவு பர்செண்டேஜை அளிக்கலாம்.
இதே போல் 50வது பிரேமிலும் செய்யவும்.
பிறகு உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
பிறகு இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.
DEMO
v.good!
ReplyDelete//யூர்கன் க்ருகியர் said... //
ReplyDeleteநன்றி!