அதில் Text Toolஐ கிளிக் செய்து வெள்ளை விண்டோவில் சதுரம்போல் இழுத்து விடவும். அது இப்படி இருக்கும்.
பிறகு அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் செட்டிங்குகளை அமைக்கவும்.
1. Dynamic Text 2. Font உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கலாம்.
3. Var: என்ற இடத்தில் theTime என்று டைப் செய்யவும்.
4. உங்களுக்கு விருப்பமான நிறம், ஃபோண்ட் சைஸ் போன்றவற்றை கொடுக்கலாம்.
அதை தேர்ந்தெடுத்துக் கொண்டு, F8ஐ அழுத்தி அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். அதில் Movie Clip என்பதை தேர்ந்தெடுக்கவும். இல்லையென்றால் Modify என்பதில் convert to symbol என்பதை கிளிக் செய்து Movie Clipஐ கிளிக் செய்யவும்.
பிறகு நடுவில் நீங்கள் இழுத்து விட்ட செவ்வகத்தை ரைட் கிளிக் செய்து Actions என்பதை தேர்ந்தெடுக்கவும். அங்கே உள்ள காலியிடத்தில் கீழ்காணும் ஆக்சன்ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
onClipEvent (enterFrame) {
myTime = new Date();
theSeconds = myTime.getSeconds();
theMinutes = myTime.getMinutes();
theHours = myTime.getHours();
if (theHours>=12) {
ampm = "pm";
} else {
ampm = "am";
}
if (theHours>=13) {
nHours = nHours-12;
}
if (length(theMinutes) == 1) {
theMinutes = "0" +theMinutes;
}
if (length(theSeconds) == 1) {
theSeconds = "0"+theSeconds;
}
theTime = theHours+":"+theMinutes+":"+theSeconds+" " +ampm;
}
myTime = new Date();
theSeconds = myTime.getSeconds();
theMinutes = myTime.getMinutes();
theHours = myTime.getHours();
if (theHours>=12) {
ampm = "pm";
} else {
ampm = "am";
}
if (theHours>=13) {
nHours = nHours-12;
}
if (length(theMinutes) == 1) {
theMinutes = "0" +theMinutes;
}
if (length(theSeconds) == 1) {
theSeconds = "0"+theSeconds;
}
theTime = theHours+":"+theMinutes+":"+theSeconds+" " +ampm;
}
பிறகு உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
பிறகு இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.
DEMO
நன்று.. வேலை செய்கிறது மகிழ்ச்சியாய் இருக்கிறது
ReplyDelete//யூர்கன் க்ருகியர் said... //
ReplyDeleteஎனக்கும் மகிழ்ச்சி!
மிகவும் அருமை தாங்கள் விரும்பினால் தங்களின் பாடத்தை தமிழ்த்தோட்டத்தில் வெளியிட ஆவலாக உள்ளோம்...
ReplyDeletewww.tamilthottam.in