Monday, July 26, 2010

My collections - Flash clocks

இங்கே அழகிய ஃபிளாஷ் கடிகாரங்கள் உள்ளன. இதைப்போல நூறுக்கும் மேற்பட்ட கடிகாரங்களின் தொகுப்பு
தரவிறக்கம் செய்ய: http://www.4shared.com/file/o-t39hs6/FlashClock.html  (1,506 KB)








ஃபிளாஷ் கிளாக்கை/பேனர் விளம்பரங்களை பிளாக்கில் இணைக்கும் முறை.

1. முதலில் Google site-ல் ஒரு வெப்சைட்டை உருவாக்குங்கள்






2. அதில் Attachment என்பதை கிளிக் செய்து பிளாஷ் கடிகாரத்தை/பேனர் விளம்பரத்தை அப்லோட் செய்யுங்கள்.











3. இதில் view  என்பதை right click செய்து copy link address என்பதை கிளிக் செய்து urlஐ ஒரு நோட் பேடில் காபி செய்து கொள்ளவும்.
4. பிளாக்கில் Design என்பதை கிளிக் செய்து Page elements என்பதை கிளிக் செய்யவும்.
5. அதில் Add to Gadgets என்பதை கிளிக் செய்து Html/Javascript என்பதை சேர்க்கவும்.
6. அதில் கீழ்காணும் லிங்கை பேஸ்ட் செய்யவும்.

<embed align="middle" allowscriptaccess="always" height="250" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" quality="high" src="http://www.psychsuresh.50webs.com/flash%20clocks/clock148.swf" type="application/x-shockwave-flash" width="250"></embed>

7. ஹைலைட் செய்துள்ள இடத்தில் நீங்கள் நோட்பேடில் பேஸ்ட் செய்துள்ள லிங்கை பேஸ்ட் செய்யவும்.
8. உயரம் மற்றும் அகலத்தை நீங்கள் உங்கள் விருப்பம் போல் மாற்றி கொள்ளலாம்.

1 comment:

  1. அந்த குயில் கடிகாரம் மிகவும் பிடித்திருகிகறது. என் நண்பனிடம் காட்டியபிறகு, உங்கள் வலைப்பூவை அந்த சத்தத்திற்காகவே தினமும் திறந்து வைக்கின்றான்.

    ReplyDelete