படத்தை எடுத்துக்கொள்ளவும்.
IMAGE-> ADJUSTMENTS-> LEVELSஐ கிளிக் செய்யவும். INPUT LEVELSஐ 60: 1.00: 220 என கொடுக்கவும்.
பிறகு FILTERS-> ARTISTIC->FILM GRAIN என கிளிக் செய்யவும். GRAIN: 4, HIGHLIGHT AREA: 0, INTENSITY: 10 என கொடுக்கவும். இது படத்திற்கு தகுந்தவாறு மாறலாம்.
பிறகு அந்த லேயரை ரைட்கிளிக் செய்து Duplicate செய்துகொள்ளவும். FILTER-> PIXELATE->COLOR HALFTONE என கிளிக் செய்யவும். MAX RADIUS: 4 என கொடுக்கவும். லேயர் பேனலில் BLENDING MODEஐ DARKEN என மாற்றவும்.
பிறகு படத்திற்கு பார்டர் கொடுக்க, Blending optionsஐ தேர்ந்தெடுத்து அதில் strokeஐ தேர்ந்தெடுக்கவும். WIDTH: 20px, POSITION: Inside மற்றும் COLOR: #F5ECE1(லேசான நிறம் இருக்கலாம்).
பின்னர் பேசுபவற்றை மேலும் தேவையான எழுத்துக்களை தேவையான இடங்களில் அமைத்துக் கொள்ளவும்.
கடைசியாக FILTER-> BLUR-> BLUR MORE
FILTER-> DISTORT-> RIPPLE (Amount 20%, Size Medium)
FILTER-> SHARPEN MORE ஆகியவற்றை அளிக்கவும்.
DEMO:
அருமை எஸ்.கே...
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
super. thnx for sharing.
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete-பல்லவன்
//வேலன். said...//
ReplyDeleteமிக்க நன்றி சார்!
//vanathy said...//
மிக்க நன்றிங்க!
//MAJEED said...//
மிக்க நன்றி நண்பரே!