Sunday, November 14, 2010

ஃபோட்டோஷாப் 13 - Scanlines

மிக எளிமையான எஃபக்ட்.

முதலில் தேவையான படத்தை எடுத்துக் கொள்ளவும்.

அதை Duplicate செய்துகொள்ளவும்.




பிறகு Filter-> Sketch-> Halftone Patternஐ கிளிக் செய்யவும்.

அதில் Size: 1, Contrast: 15, Pattern Type: Line எனவும் கொடுக்கவும்.


பிறகு Blending Modeஐ Color Burnஆக மாற்றவும். தேவைப்பட்டால் Fill, Opacityஐ மாற்றலாம்.


DEMO:






          







           

3 comments:

  1. நண்பா..கலக்கிட்டே இருக்கீங்க..சூப்பர்

    ReplyDelete
  2. அருமையாக உள்ளது நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. //padaipali said...//
    Thank you!

    //Thomas Ruban said...//
    Thank you!

    ReplyDelete