Sunday, November 14, 2010

ஃபோட்டோஷாப் 14 - Rain effect

படத்தை எடுத்துக் கொள்ளவும். புதிய லேயரை உருவாக்கவும். அதன் Blending Modeஐ Screenஆக மாற்றவும். பிறகு Edit-> Fillஐ கிளிக் செய்யவும். Use: 50% Gray என அமைக்கவும்.




பிறகு Filters-> Noise-> Add Noise என்பதை கிளிக் செய்யவும். படத்தில் உள்ளவாறு செட்டிங்ஸ் அமைக்கவும். பிறகு Image-> Auto Tone என்பதை கிளிக் செய்யவும்.


பின், Filters-> Blur-> Motion Blurஐ கிளிக் செய்யவும். படத்தில் உள்ளவாறு செட்டிங்ஸ் அமைக்கவும்.


பிறகு Image->Adjustments-> Levelsஐ கிளிக் செய்யவும். இதில் Input கருப்பு ஸ்லைடரை தேவையான அளவு நகர்த்தவும்.


பிறகு Filters-> Others->Maximumஐ கிளிக் செய்து Radiusஐ தேவையான அளவு அமைக்கவும்.


பிறகு Filters-> Gaussian Blurஐ கிளிக் செய்து Radiusஐ தேவையான அளவு அமைக்கவும். சில சமயம் இதனால் மேலேயும் கீழேயும் வெள்ளையாக தோன்றலாம். அதனை ட்ரான்ஸ்ஃபார்ம் டூல் மூலம் இழுத்து படத்தை விட்டு மறைக்கவும்.


தேவைப்பட்டால் opacityஐ குறைக்கவும்.

DEMO:




5 comments:

  1. Nice... நிறைய பேர் பயனடைவார்கள். இதற்கு Action Script கூட இருக்கு எஸ்.கே...

    ReplyDelete
  2. நல்லா இருக்கு.. நீங்கள் சொல்லிக்கொடுக்கிற விதம் அருமை.

    ReplyDelete
  3. நன்றிகள் நண்பன்

    ReplyDelete
  4. மிக நன்றாக உள்ளது நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. //Sugumarje said...//
    ஆமாங்க! அதையும் போடலாம்! நன்றி!

    //தங்கம்பழனி said...//
    மிக்க நன்றிங்க!

    //மகாதேவன்-V.K said...//
    மிக்க நன்றி!

    //Thomas Ruban said...//
    மிக்க நன்றி!

    ReplyDelete