New Adjustment Layer பட்டனை அழுத்தி Black & White என்பதை கிளிக் செய்யவும். அதில் ஸ்லைடர்களை விருப்பம்போல் படத்தின் நிறங்களை bright அல்லது darkஆக மாற்றவும்.
பிறகு New Adjustment Layer பட்டனை அழுத்தி Gradient Map என்பதை கிளிக் செய்யவும். அதில் கிரேடியண்டை கிளிக் செய்து Gradient Editerஐ வரவழைத்து விருப்பம்போல் நிறங்களை அமைக்கவும்.
கிரேடியண்ட் நிறங்களை அமைக்கும் முறை இப்பதிவில் விரிவாக அளிக்கப்பட்டுள்ளது.
http://manamplus.blogspot.com/2010/11/15-rainbow-effect.html
அந்த கிரேடியண்ட் லேயரின் Blending Modeஐ Soft Lightஆக மாற்றவும். அல்லது Opacityஐ குறைக்கவும். இரண்டையும் கூட செய்யலாம்.
DEMO:
ஐ கமல் ..!!
ReplyDeleteநல்ல பதிவு இது போன்ற பதிவுகளை மேலும் எதிர்பாக்கின்றேன்.. நன்றி சேர்..
ReplyDelete//ப.செல்வக்குமார் said... //
ReplyDeleteஇப்ப சந்தோசமா!:-)
//பிரஷா said... //
மகிழ்ச்சிங்க!
அருமை,நன்றி நண்பரே...
ReplyDelete