
பிறகு Artistic-> Paint Daubsஐ கிளிக் செய்யவும். Brush Size: 4, Sharpness: 1, மற்றும் Brush Type: Simple என தேர்ந்தெடுக்கவும். இதுவும் படத்திற்கேற்ப மாறுபடலாம். பிறகு New effect layer பட்டனை கிளிக் செய்யவும்.
பிறகு Brush Strokes-> Angled Strokesஐ கிளிக் செய்யவும். Direction Balance: 46, Stroke Length: 3, Sharpness: 1 என கொடுங்கள். இதுவும் படத்திற்கேற்ப மாறுபடலாம். பிறகு New effect layer பட்டனை கிளிக் செய்யவும்.
கடைசியாக Texture-> Texturizerஐ கிளிக் செய்யவும். Texture: Canvas, Scaling: 65%, Relief: 2 எனவும் Light: Top Left எனவும் தேர்ந்தெடுங்கள். பின் ஃபில்டர்களில் மாற்றம் தேவையென நினைத்தால் செய்து விட்டு ok கொடுக்கவும்.
பிறகு அந்த லேயரை Duplicate செய்யவும். Filter-> Stylize-> Embossஐ கிளிக் செய்யவும். Angle: 135%, Height: 1 pixel, Amount: 500% என கொடுக்கவும்.
கடைசியாக Blending Modeஐ Overlay என மாற்றவும். Opacityஐ தேவையான அளவு குறைக்கவும்.
DEMO:






nalla pakirvu nanpaa..
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeletevery nice photos!
மிக அருமையாக உள்ளது நன்றி நண்பரே.
ReplyDeleteமிக அருமை
ReplyDelete