பிறகு கீழ்காணும் படத்தை எடுத்துக் கொண்டு அதை போட்டோஷாப்பில் திறந்து செலக்ட் செய்து புதிய லேயரில் பேஸ்ட் செய்யவும். பழைய படத்தின் அளவிற்கு இந்த படத்தை அமைக்கவும். Blend Modeஐ Soft Light ஆக மாற்றவும்.
பிறகு கீழ்காணும் புதிய லேயர் உருவாக்கவும். பிறகு கீழ்காணும் படத்தை எடுத்துக் கொண்டு அதை போட்டோஷாப்பில் திறந்து செலக்ட் செய்து புதிய லேயரில் பேஸ்ட் செய்யவும். Blend Modeஐ Multiply ஆக மாற்றவும். Image-> Adjustments-> Brightness and contrastஐ எடுத்து Brightnessஐ தேவையான அளவு அதிகமாக்கவும்.
Layer->New Adjustment Layer-> Levelsஐ கிளிக் செய்யவும். 15, 1.48, 255 என மதிப்புகளை அளிக்கவும்.
Layer->New Adjustment Layer-> Hue/Saturationஐ கிளிக் செய்யவும். Colorizeஐ டிக் செய்யவும். Hue : 38, Saturation: 22 மற்றும் Lightness: 0 என அமைக்கவும்.
DEMO:
மிகவும் அட்டகாசமான பகிர்வு எஸ்கே,நன்றி
ReplyDeletehei super ya... :)
ReplyDeletenice one brother.
ReplyDeleteதல... பின்றீங்க போங்க.. சீக்கிரமே உங்களாண்ட ஃபோட்டோஷாப் டிப்ஸுக்கு வருவேன்.. இதையும் மொத்தமா தொகுத்து மின்புத்தகமா சீக்கிரம் போடுங்க..
ReplyDeleteஎன் தளத்திற்கு வந்து ஆதரவு கொடுத்ததற்கு மிக்க நன்றி . திரும்பவும் பதிவு போட உங்கள் கமெண்ட்டும் ஒரு காரணமாகும்.
ReplyDelete//கருந்தேள் கண்ணாயிரம் said...
ReplyDeleteதல... பின்றீங்க போங்க.. சீக்கிரமே உங்களாண்ட ஃபோட்டோஷாப் டிப்ஸுக்கு வருவேன்.. இதையும் மொத்தமா தொகுத்து மின்புத்தகமா சீக்கிரம் போடுங்க..
//
சீக்கிரம் போட்டு கொடுங்க எஸ் கே!
அருமை அருமை
ReplyDelete//கீதப்ப்ரியன்|Geethappriyan| said...//
ReplyDeleteமிக்க நன்றிங்க!
//மகேஷ் : ரசிகன் said...//
மிக்க நன்றி!
//எப்பூடி.. said...//
மிக்க நன்றி சகோதரா!
//வெறும்பய said...//
மிக்க நன்றி நண்பா!
//கருந்தேள் கண்ணாயிரம் said...//
//நாகராஜசோழன் MA said...//
மின் புத்தகம் கொஞ்சம் நாளாகுமே! ரொம்ப நன்றி!
//சசிகுமார் said...//
மகிழ்ச்சி! தொடரட்டும் உங்கள் பணி!
//தமிழ்தோட்டம் said...//
நன்றிங்க!
Super...............
ReplyDeleteSuper effect suresh.
ReplyDeleteநல்ல பதி எஸ்.கே சேர்...
ReplyDeleteமின் புத்தகம் மற்றும் நூலாகவும் வெளியிடவேண்டும் நண்பரே
ReplyDeletewow! super.
ReplyDeleteVERY NICE நன்றி நண்பரே...
ReplyDelete