Sunday, November 14, 2010

ஃபோட்டோஷாப் 15 - Rainbow effect

படத்தை எடுத்துக் கொள்ளவும். புதிய லேயரை உருவாக்கவும்.

Gradent toolஐ கிளிக் செய்யவும். அதன் Modeஐ Linear lightஆக மாற்றவும். Typeல் Radialஐ தேர்ந்தெடுக்கவும். சில சமயம் Gradient imageகளில் வானவில் போன்ற நிறங்கள் கலந்த அமைப்பு இருக்கும். அப்படி இல்லாவிட்டாலும் படத்தில் உள்ளவாறு நிறத்தை அமைக்கலாம். (gradient image இருந்தாலும் சில மாற்றங்களை செய்ய வேண்டி வரும்).




Gradient நிறங்களை உருவாக்குவது எளிது. கிரேடியண்ட் இமேஜை கிளிக் செய்தால் Gradient Editor வரும். கீழே உள்ள பட்டைதான் நிறத்தை அமைக்கும் இடம். இதில் கீழ் பகுதியில் கர்சரால் கிளிக் செய்தால் ஒரு பார் தோன்றும் அதை கிளிக் செய்து தேவையான நிறத்தை அமைக்கலாம் மேல் பக்கம் கிளிக் செய்தாலும் ஒரு பார் தோன்றும் அது opacityஐ அமைப்பதாகும். 0% கொடுத்தால் Transparent ஆகிவிடும்.

இவ்வாறு படத்தில் உள்ளவாறு ஏழு வண்ணங்களை அமைத்துக் கொள்ளவும்.


பின் புதிய லேயரில் கர்சரை கிளிக் செய்து இழுக்கவும். (கர்சர் ஆரம்பித்து முடிக்கும் இடம் வரை அந்த வட்டத்தின் விட்டமாகும்).


பிறகு லேயரின் opacityஐ 30%-35%ஆக மாற்றவும். தேவையில்லாத பகுதிகளை Eraserஆல் அழித்து விடவும்.

DEMO:


5 comments:

  1. இதை இன்னொரு விதமாகவும் செய்யலாம். Liner Fill பண்ணிட்டு, Filter ல் > Disort > Polar Coordinates கொடுத்தும்...

    Any way WELL-DONE S.K.

    ReplyDelete
  2. நன்றிகள் நண்பன்

    ReplyDelete
  3. அருமை நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. //Sugumarje said...//
    அப்படியா சார்! மிக்க நன்றி!

    //மகாதேவன்-V.K said...//
    மிக்க நன்றி!

    //Thomas Ruban said...//
    மிக்க நன்றி!

    //ஜெகதீஸ்வரன். said...//
    மிக்க நன்றிங்க!

    ReplyDelete