Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Tuesday, February 22, 2011

அடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect

முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும்.
100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும்.

Monday, January 17, 2011

அடோப் ஃபயர்வொர்க்ஸ் 1 - அறிமுகம் & Photo to Negative effect

அடோப் ஃபிளாஷ் மற்றும் அடோப் ஃபோட்டோஷாப்பை தொடர்ந்து இனி புதியதாக அடோப் ஃபயர்வொர்க்ஸ் (Adobe Fireworks) பற்றிய பாடங்களையும் காணப் போகிறோம்.

Sunday, December 26, 2010

ஃபோட்டோஷாப் 22 - Water color Effect

தேவையான படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை மூன்று முறை duplicate செய்து கொள்ளவும். மேலிரண்டு லேயர்களையும் turn off செய்யவும்.

Wednesday, December 15, 2010

ஃபோட்டோஷாப் 21 - Cartoon Effect

படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை duplicate செய்துகொள்ளுங்கள்! அதன் blending modeஐ color dodge ஆக மாற்றவும்.

Friday, December 10, 2010

ஃபோட்டோஷாப் 20 - Graffiti Effect

முதலில் சுவற்றில் நீங்கள் எழுத நினைப்பதை எழுதி டிசைன் செய்து அதை ஒரு படமாக சேமித்துக் கொள்ளவும். படங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Wednesday, December 8, 2010

ஃபோட்டோஷாப் 19 - Superimposed image

படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை ரைட்கிளிக் செய்து duplicate செய்து கொள்ளவும். பிறகு புதிய லேயரை உருவாக்கவும்.

பின் text tool-ஐ பயன்படுத்தி தேவையானதை எழுதவும் கூடுமானவரை தடிமனான எழுத்துக்கள் இருந்தால் நலம்.


Friday, December 3, 2010

அடோப் ஃபிளாஷ் (65) - Attractive picture presentation

படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் Movie clipஐ எடுத்துக் கொள்ளவும்.


Saturday, November 27, 2010

ஃபோட்டோஷாப் 18 - Picture to Oil Painting

முதலில் தேவையான படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை Duplicate செய்து  கொள்ளவும். பிறகு Image-> Adjustments-> Hue/Saturationஐ கிளிக் செய்து  Saturationஐ மட்டும் 40-50%க்குள் அமைக்கவும்.

Monday, November 22, 2010

அடோப் ஃபிளாஷ் (64) - Transportation Effect

முதலில் ஒரு பேக்ரவுண்ட் படத்தை எடுத்துக் கொள்ளவும். பிறகு புதிய லேயரை(pic layer) உருவாக்கி அதில் ஒரு நபரின் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக மாற்றிக் கொள்ளவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். மூன்றாவதாக ஒரு லேயரை(effect layer) உருவாக்கி அதிலும் அந்த சிம்பலை எடுத்து விடவும்.


ஃபோட்டோஷாப் 17 - Gradient Map

படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

New Adjustment Layer பட்டனை அழுத்தி Black & White என்பதை கிளிக் செய்யவும். அதில் ஸ்லைடர்களை விருப்பம்போல் படத்தின் நிறங்களை bright அல்லது darkஆக மாற்றவும்.


Thursday, November 18, 2010

ஃபோட்டோஷாப் 16 - Antique effect

முதலில் தேவையான படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  புதிய லேயர் உண்டாக்கவும்.

பிறகு கீழ்காணும் படத்தை எடுத்துக் கொண்டு அதை போட்டோஷாப்பில் திறந்து செலக்ட் செய்து புதிய லேயரில் பேஸ்ட் செய்யவும். பழைய படத்தின் அளவிற்கு இந்த படத்தை அமைக்கவும். Blend Modeஐ Soft Light ஆக மாற்றவும்.

Sunday, November 14, 2010

ஃபோட்டோஷாப் 15 - Rainbow effect

படத்தை எடுத்துக் கொள்ளவும். புதிய லேயரை உருவாக்கவும்.

Gradent toolஐ கிளிக் செய்யவும். அதன் Modeஐ Linear lightஆக மாற்றவும். Typeல் Radialஐ தேர்ந்தெடுக்கவும். சில சமயம் Gradient imageகளில் வானவில் போன்ற நிறங்கள் கலந்த அமைப்பு இருக்கும். அப்படி இல்லாவிட்டாலும் படத்தில் உள்ளவாறு நிறத்தை அமைக்கலாம். (gradient image இருந்தாலும் சில மாற்றங்களை செய்ய வேண்டி வரும்).


ஃபோட்டோஷாப் 14 - Rain effect

படத்தை எடுத்துக் கொள்ளவும். புதிய லேயரை உருவாக்கவும். அதன் Blending Modeஐ Screenஆக மாற்றவும். பிறகு Edit-> Fillஐ கிளிக் செய்யவும். Use: 50% Gray என அமைக்கவும்.


ஃபோட்டோஷாப் 13 - Scanlines

மிக எளிமையான எஃபக்ட்.

முதலில் தேவையான படத்தை எடுத்துக் கொள்ளவும்.

அதை Duplicate செய்துகொள்ளவும்.


Sunday, November 7, 2010

ஃபோட்டோஷாப் 12 - Water Reflection

தேவையான படத்தை எடுத்துக் கொள்ளவும்.
முதலில் அதை duplicate செய்துகொள்ளவும்.
Image-> Canvas sizeக்கு சென்று படத்தில் உள்ளவாறு செட்டிங்ஸ் அமைக்கவும். இப்போது படத்தின் கீழ் படத்தின் அளவில் வெள்ளைப் பரப்பு உண்டாகி இருக்கும்.


Thursday, November 4, 2010

ஃபோட்டோஷாப் 11 - Retro Comics effect

படத்தை எடுத்துக்கொள்ளவும்.
IMAGE-> ADJUSTMENTS-> LEVELSஐ கிளிக் செய்யவும். INPUT LEVELSஐ  60: 1.00: 220 என கொடுக்கவும்.

Sunday, October 31, 2010

ஃபோட்டோஷாப் 10 - Pop Art

முதலில் தேவையான படத்தை எடுத்துக் கொள்ளவும்.

Image-> Mode-> Lab Color என்பதை கிளிக் செய்யவும். இப்போது படத்தில் எந்த மாற்றமும் இருக்காது.

Window-> Channelஐ கிளிக் செய்தால் ஒரு pallet தோன்றும். அதில் Lab, Lightness, a மற்றும்  b என நான்கு channelகள் இருக்கும்.


Tuesday, October 26, 2010

ஃபோட்டோஷாப் 9 - Fade Guassian Blur Effect

படத்தை எடுத்துக் கொள்ளவும். அந்த லேயரை ரைட்கிளிக் செய்து Duplicate செய்துகொள்ளவும்.


ஃபோட்டோஷாப் 8 - Halftone Pattern effect

படத்தை எடுத்துக் கொள்ளவும். அந்த லேயரை ரைட்கிளிக் செய்து Duplicate செய்துகொள்ளவும்.


Monday, October 25, 2010

ஃபோட்டோஷாப் 7 - Ghost Image

படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை ரைட்கிளிக் செய்து duplicate செய்து கொள்ளவும். இப்போது duplicate layerஐ தேர்ந்தெடுத்து, Image->Adjustments->Desaturate என்பதை கிளிக் செய்தால் படம் கருப்பு வெள்ளையாகிவிடும்.