Tuesday, October 26, 2010

ஃபோட்டோஷாப் 8 - Halftone Pattern effect

படத்தை எடுத்துக் கொள்ளவும். அந்த லேயரை ரைட்கிளிக் செய்து Duplicate செய்துகொள்ளவும்.




பின்னர் Filter-> Sketch-> Halftone Pattern என்பதை கிளிக் செய்யவும். Size 1, Contrast 5, Pattern type: Dot(வேறு எதுவும் கொடுத்தால் வேறு எஃபக்ட் கிடைக்கும்.) கொடுக்கவும்.


பிறகு Blending Modeஐ Linear Light என கொடுக்கவும் அவ்வளவுதான்.


DEMO:










7 comments:

  1. நீங்க அசின் போட்டோ போட்டத்துக்கே உங்க எஃபெக்ட் பாஸ் ஆயிருச்சு.

    ஹா ஹா

    ReplyDelete
  2. //அன்பரசன் said... //
    நன்றி! :-)

    //அருண் பிரசாத் said... //
    நன்றிங்க!

    ReplyDelete
  3. நல்லாயிருக்கிறது வாழ்த்துக்கள் தொடருங்கள்.... தங்களின் எல்லாப் பதிவுகளையும் (முக்கியமாக கனவு) கூகுல் ரீடரில் வாசிக்க முடிந்தாலும் அடிக்கடி கருத்திட முடியல.. மன்னிக்கவும்...

    ReplyDelete
  4. //ம.தி.சுதா said...//
    அடிக்கடி கருத்திட முடியாவிட்டால் பரவாயில்லை நண்பரே! மிக்க நன்றி!

    ReplyDelete
  5. மிக அருமை நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. //Thomas Ruban said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete