தேவையான படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை மூன்று முறை duplicate செய்து கொள்ளவும். மேலிரண்டு லேயர்களையும் turn off செய்யவும்.
முதல் duplicate layer-க்கு Filter-> Artistic-> Cutoutஐ கிளிக் செய்யவும். Number of Levels: 4, Edge Simplicity: 4, மற்றும் Edge Fidelity: 2 என கொடுக்கவும். (இந்த அளவுகள் படத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளலாம்)
அந்த லேயரின் Blending Modeஐ Luminosity ஆக மாற்றவும். அடுத்த லேயரை turn on செய்து select செய்யவும்.
இரண்டாவது duplicate layer-க்கு Filter-> Artistic-> Dry Brushஐ கிளிக் செய்யவும். Brush Size: 10, Brush Detail: 10, மற்றும் Texture: 3 என கொடுக்கவும். (இந்த அளவுகள் படத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளலாம்)
அந்த லேயரின் Blending Modeஐ Screen ஆக மாற்றவும். அடுத்த லேயரை turn on செய்து select செய்யவும்.
மூன்றாவது duplicate layer-க்கு Filter-> Noise-> Medianஐ கிளிக் செய்யவும். Radius: 12 என கொடுக்கவும். (இந்த அளவையும் படத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளலாம்)
அந்த லேயரின் Blending Modeஐ Soft Light ஆக மாற்றவும். தேவைப்பட்டால் லேயர்களின் opacityஐ சரி செய்து கொள்ளலாம்.
DEMO:
adengappa!!! :O
ReplyDeleteகடைசி வாய்ப்பு படிக்க எனக்கு இன்னிக்கு தான் முதல் வாய்ப்பு கிடைச்சுருக்கு! :) படிச்சுட்டு சொல்றேன், ஒரே ஒரு கதை தானா?
ReplyDelete(நானும் நானும்னு நானும் ஒரு கதை எளுத ட்ரை பண்ணியிருக்கேன், முடிஞ்சா அப்புறமா படிச்சுட்டு கருத்து சொல்வீங்களாம்..)
Water color Effect தெளிவான விளக்கங்களுடன் அருமை சார்,
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
நீங்க எழுதிக் கொண்டுருக்கும் கனவுகள் சார்ந்த கட்டுரைகளை பலமுறை படித்த காரணத்தினால் என்னவோ சமீப வாழ்க்கையில் சில நல்ல விசயங்கள் நடந்துள்ளது. நன்றி சுரேஷ்.
ReplyDeleteNALLA PAKIRVU NANPARE...
ReplyDeleteகடைசில உள்ள என்னோட ரெண்டு போட்டோ வும் சூப்பர். எனக்கு தெரியாம எப்போ எடுத்தீங்க?
ReplyDeleteசூப்பர் எஃபெக்ட் சுரேஷ்...
ReplyDeleteஃபோட்டோஷாப் எஃபெக்ட் சூப்பர்!
ReplyDeleteநல்லா இருக்கு...! தங்களின் முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteசூப்பர் டிப்ஸ்
ReplyDeleteபாடங்களை தொடர்ந்து படிக்கின்றேன்
ReplyDeleteநன்றி நண்பா
அருமையா இருக்கு
ReplyDeleteநல்ல தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteபகிர்விற்கு நன்றி, நீங்கள் அஜித் ரசிகரோ ? :-))
ReplyDeleteThanks for this informative post!
ReplyDeleteநல்ல பகிர்வுங்க..
ReplyDeleteரொம்ப நல்ல பகிர்வு.
ReplyDeleteஅசித்குமார எப்படியெல்லாம் மாதிருக்காங்க ..?!
ReplyDeleteஹி ஹி
நல்ல பகிர்வு சகோதரா..
ReplyDeleteஅருமையான பதிவு நண்பரே
ReplyDeleteசூப்பர்! நன்றி சார்....
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-அன்புடன் பல்லவன்
Wishing you a fabulous new year, SK.!!
ReplyDeleteபுதுவருட வாழ்த்துக்கள் சகோதரா
ReplyDeleteவலையுலக சீனியர் எஸ்.கே. அவர்களுக்கு
ReplyDeleteரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!.
ReplyDeleteஅன்பின் நண்பரே புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பான வாழ்த்துகள் நண்பரே.
ReplyDelete2011 நல்லாதாய் மகிழ்ச்சியாய் வரட்டும் !
wish you a happy new year
ReplyDelete//Blogger Porkodi (பொற்கொடி) said...//
ReplyDeleteமிக்க நன்றிங்க. (கடைசி வாய்ப்பு கதையை பாதியில் நிறுத்திட்டேன். புதிதா கதைகளை என் இன்னொரு பிளாக்கில் போட்டு வருகிறேன்)
//Blogger மாணவன் said...//
மிக்க நன்றி!
//Blogger பார்வையாளன் said...//
மிக்க நன்றிங்க!
//Blogger ஜோதிஜி said...//
மிக்க நன்றி சார்!
//Blogger வெறும்பய said...//
நன்றி நண்பா!
//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...//
அந்த படங்களை நீங்கள் பிறக்கும் முன்னாலேயே எடுத்தாச்சு!:-)
//Blogger அன்பரசன் said...//
மிக்க நன்றிங்க!
//Blogger Sriakila said...//
மிக்க நன்றிங்க!
//Blogger தங்கம்பழனி said...//
மிக்க நன்றிங்க!
//Blogger சசிகுமார் said...//
மிக்க நன்றி நண்பரே!
//Blogger மகாதேவன்-V.K said...//
மிக்க நன்றிங்க!
//Blogger தமிழ்தோட்டம் said...//
ரொம்ப நன்றிங்க!
//Blogger அரசன் said...//
மிக்க நன்றிங்க!
//Blogger எப்பூடி.. said...//
ரொம்ப நன்றி! எல்லோருக்கும் ரசிகன்தாங்க!:-)
//Blogger கோவை ஆவி said...//
மிக்க நன்றி
//Blogger பதிவுலகில் பாபு said...//
//Blogger சுசி said...//
ரொம்ப நன்றிங்க!
//Blogger கோமாளி செல்வா said...//
மிக்க நன்றி நண்பா!
//Blogger பிரஷா said...//
ரொம்ப நன்றிங்க!
//Blogger டிலீப் said...//
ரொம்ப நன்றி!
//Blogger p said...//
ReplyDelete//Blogger சிவகுமார் said...//
//Blogger பிரஷா said...//
//Blogger ஜெகதீஸ்வரன். said...//
//OpenID padaipali said...//
//Blogger ஹேமா said...//
//Blogger SIVAPRABU said...//
//Blogger பாரத்... பாரதி... said...//
நண்பர்கள் அனைவரின் வாழ்த்திற்கு மிக்க நன்றி! தங்களுக்கும் இந்த ஆண்டு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!
முதல் முறையா வந்துருக்கிறேன். படிச்சுட்டு பின்னாடி கருத்து எழுதுறேன்
ReplyDeleteஆஹா சூப்பர் அஜித் ஸ்டில்
ReplyDeleteஅருமையாக விளக்கியுள்ளீர்கள் மிக்க நன்றி...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel
பாடங்களை தொடர்ந்து படிக்கின்றேன்
ReplyDeleteநன்றி எஸ். கே அவர்களே....கழுகில்
எஸ்.கே யோடு சில மணி நேரங்கள்........ஒரு சுவாரஸ்யமான பேட்டி! படித்தேன்
நெஜமாவே ரொம்ப சுவாரசியமான பேட்டி... தெளிந்த பதில்கள்... வாழ்த்துக்கள் நண்பா...
வாவ்... ரொம்ப அழகா இருக்கே... ட்ரை பண்ணறேன்.. ரொம்ப தேங்க்ஸ் :)
ReplyDeletesuperb nanbaa
ReplyDeleteஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
ReplyDeletehttp://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html
nice post sir
ReplyDeleteதங்களின் உதவி ஒன்றை எதிர் பார்க்கிறேன்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteபொங்கள் நல்வாழ்த்துகள் நண்பரே!.
ReplyDelete(பொங்கலுக்கு கிராமத்திற்கு செல்கிறேன் நண்பரே!,. அதனால் இப்போதே வாழ்த்தை சொல்லிவிட்டேன்.)
bro; last month enakku ammai pottu irrunthappo;
ReplyDeleteரொம்ப அதிகமான் காய்ச்சல் அடிச்சப்போ விதம் விதமான கற்பனைகள் விரிந்தது உங்க கிட்டே அதை பேசலாமா
engeppaaa innum kaanom s.k enge irrukeenga
ReplyDeleteவினு நான் இங்கதான் இருக்கேன் நீங்க என் மெயில் ஐடிக்கு வாங்க நான் உங்களுக்கு சாட் இன்விடேசன் அனுப்பியிருக்கேன்!
ReplyDeletemaillum koduththaachchu
ReplyDeleteஎஸ் கே
ReplyDeleteஎனக்கு கூட சில கனவுகள் அடிக்கடி வருகின்றன.. அதைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.. உங்களுக்கு மெயில் அனுப்பலாமா?
அனுப்புங்க அனு என் மெயில் ஐடிக்கு அனுப்புங்க!
ReplyDeletehttp://thiruttusavi.blogspot.com/2011/01/blog-post_12.html
ReplyDeleteennai paathithathu ungalidam pagirgiren;
me 50 thuuuuuuuuuuuuu
ReplyDeleteதங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான பதிவு .. எளிதான விளக்கங்கள் .. பயனுள்ள முயற்சி ... நன்றி எஸ்.கே
ReplyDelete