பின் Image-> Adjustments-> Invertஐ கிளிக் செய்யவும்.
பிறகு Filter-> Blur-> Gaussian Blurஐ கிளிக் செய்யவும். Radius: 7.0 என கொடுக்கவும்.
பின் Layer-> New Adjustment Layer-> Threshold என கிளிக் செய்யவும்.
Threshold Level: 233 என கொடுக்கவும். இது படத்திற்கு தகுந்த மாதிரி மாற்றிக் கொள்ளவும்.
புதிய லேயரை உண்டாக்கவும். அதன் blending modeஐ Multipleஆக மாற்றவும். பிறகு brush டூல் மூலம் ஒவ்வொரு பாகத்திற்கு தேவையான நிறத்தை அளிக்கவும். தேவைப்பட்டால் eraser டூல் மூலம் மாற்றம் செய்து கொள்ளலாம்.
DEMO:


Vadai..
ReplyDeleteஃபோட்டோஷாப் --நான் முதல் பாகத்திலிருந்து இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்..
ReplyDeleteநன்றாக இருக்கிறது .. வாழ்த்துக்கள்..
super!
ReplyDeleteதெரிந்து கொள்ள வேண்டிய பதிவு தான் SK sir ..
ReplyDeleteம்ம் தொடர்ந்து எழுதுங்கள்
nice post sir...
ReplyDelete//Madhavan Srinivasagopalan//
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றிங்க!
//vanathy said... //
மிக்க நன்றிங்க!
//கல்பனா said...//
ரொம்ப நன்றிங்க!
//அரசன் said... ///
மிக்க நன்றி!
மிக அருமை பகிர்வுக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteநன்றி! தொடருங்கள்..!
ReplyDeleteஇன்று தான் உங்கள் வலை தளத்திருக்கு வந்தேன்... photoshop பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது... நானும் முயற்சிசெய்து பார்த்தேன்... பகிர்வுக்கு நன்றி நண்பரே!!!!!
ReplyDelete