படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை ரைட்கிளிக் செய்து duplicate செய்து கொள்ளவும். பிறகு புதிய லேயரை உருவாக்கவும்.
பின் text tool-ஐ பயன்படுத்தி தேவையானதை எழுதவும் கூடுமானவரை தடிமனான எழுத்துக்கள் இருந்தால் நலம்.
பிறகு அதை ரைட்கிளிக் செய்து Blending options-ஐ கிளிக் செய்யவும். அதில் drop shadow-ஐ தேர்ந்தெடுக்கவும்.
பிறகு duplicate image உள்ள லேயரை எழுத்து லேயருக்கு மேலாக கொண்டு செல்லவும். பின் அதை ரைட்கிளிக் செய்து create clipping mask-ஐ கிளிக் செய்யவும்.
இப்போது படம் எழுத்திற்குள் சென்று விடும். எழுத்து லேயரை கிளிக் செய்து எழுத்தை தேவையான இடத்திற்கு நகர்த்தி கொள்ளலாம். படம் அப்படியே இருக்கும். எழுத்து லேயரில் Blending options-ல் drop shadow-ஐ தவிர inner shadow, inner glow, outer glow, bevel and emboss என தேவையானதை தேர்ந்தெடுக்கலாம். எஃபக்ட் வேறு மாதிரி கிடைக்கும்.
DEMO:
அருமை
ReplyDeleteஉங்கட இருந்து தான் நான் நெறைய விஷயம் தெரிஞ்சுக போறேன் சகோ
பயனுள்ள பதிவு எஸ் கே சார்.
ReplyDelete//கல்பனா said...//
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி!
//Venkat Saran. said...//
சார் எல்லாம் வேண்டாம் நண்பரே! மிக்க நன்றி!
ஃபோட்டாஷாப் பாடம் அருமை நண்பரே,
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி
பதிவை இண்ட்லியில் இணைக்கவில்லையா?
மிக்க நன்றி நண்பா
ReplyDeleteதொடரட்டும்
நானும் போட்டோஷாப் யூஸ் பண்றேன் சார். உங்க பதிவு உபயோகமா இருக்கு. நன்றி
ReplyDeleteபடம் , வீடியோக்கள் மீது நம் பெயரை எழுதுவது எப்படி? ( நம் பிளாக்கில் பப்ளிஷ் செய்ய )
ReplyDeleteயூ டுயூபில் எழுதுவதற்க்கு ஆப்ஷன் இல்லையே ?
போட்டோஷாப் cs5 உபயோகிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். cs5 ல் filter/extract என்ற ஆப்சன் இல்லையே...நுணுக்கமாக மாஸ்க் செய்ய வேறு வழி ?
ReplyDelete-ஓவியர் ராம்கி-
ஃபோட்டோ ஷாப் ஒயிட் ஹவுஸ் கலக்குது
ReplyDeleteபடம் , வீடியோக்கள் மீது நம் பெயரை எழுதுவது எப்படி? ( நம் பிளாக்கில் பப்ளிஷ் செய்ய )
ReplyDelete//
நல்ல கேள்வி..பிளாக்கர்களுக்கு யூஸ் ஃபுல்லா அஞ்சு பதிவு போடுங்க சார்
பயனுள்ள பதிவு..தொடருங்கள்..
ReplyDeleteuseful information
ReplyDeleteஅருமை,பயனுள்ள பதிவு நன்றி நண்பரே.
ReplyDelete//ஏதாவது கேம் டவுன்லோட் லிங்க் யாருக்காவது வேணும்னா சொல்லுங்க!//
W7 சப்போட்GTA, price of persia கேம் டவுன்லோட் லிங்க் இருந்தா தாருங்கள் நண்பரே நன்றி.
//மாணவன் said...//
ReplyDeleteமிக்க நன்றி நண்பா! இண்ட்லியை மறந்து விடுங்கள்!
//மகாதேவன்-V.K said...//
மிக்க நன்றிங்க!
//karthikkumar said...//
மிக்க நன்றி! சாரெல்லாம் வேண்டாமே!
//பார்வையாளன் said...//
மிக்க நன்றி சார்! தனி பதிவாக நீங்கள் கேட்டதை போடுகிறேன்!
//Artist Ramki said...//
நான் சிஸ்4 தான் உபயோகிக்கிறேன். சிஸ்5லும் நீங்கள் கேட்ட filters உண்டு. Viewல் சென்று screen view அல்லது standard view-ஐ மாற்றவும்,
மிக்க நன்றி!
//ஆர்.கே.சதீஷ்குமார் said...//
மிக்க நன்றிங்க!
//ஹரிஸ் said...//
மிக்க நன்றிங்க!
//nis said....//
மிக்க நன்றிங்க!
//Thomas Ruban said...//
மிக்க நன்றி!
தாங்கள் கேட்ட கேமின் விவரங்கள் இங்கே உள்ளன!
GTA san andreas, Prince of persia
//எஸ்.கே said...
ReplyDeleteதாங்கள் கேட்ட கேமின் விவரங்கள் இங்கே உள்ளன!
GTA san andreas, Prince of persia//
மிக்க நன்றி நண்பரே.
நல்ல பதிவுங்க.. தொடருங்கள்..
ReplyDeleteநல்ல பதிவுங்க.
ReplyDeleteஃபோட்டோ ஷாப் தரவிரக்க லிங்க் ஏதாவது இருந்தால் தரவும்.
ReplyDeleteஃபார்மேட் பண்ணதுல போயிடுச்சு.
உங்களிடம் அதிகம் போட்டோ ஷாப் பற்றிய பாடங்கள் கிடைக்கின்றன... தொடர்ந்து எழுதுங்கள் சகோதரா..
ReplyDeleteநல்ல பகிர்வு எஸ்.கே.
ReplyDeleteஆஹா நான் ஏதோ நீங்க புது ப்ளாக்கர் இப்ப தானே இலக்கியம் படைக்க ஆரம்பிச்சுருப்பாருன்னு தப்புக்கணக்கு போட்டு ஆடி அசைஞ்சு வர்றேனே.. :((
ReplyDeleteநல்ல பதிவு..எஸ்.கே.. அவர்களே..!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்..!!
//Thomas Ruban said... //
ReplyDeleteமகிழ்ச்சி நண்பரே!
//பதிவுலகில் பாபு//
ரொம்ப நன்றிங்க!
//அன்பரசன் said...//
மிக்க மகிழ்ச்சி!
தாமதத்திற்கு மன்னிக்கவும்!
இதோ ஃபோட்டோஷாப் லிங்க்
Photoshop cs5
//பிரஷா said...//
ரொம்ப நன்றிங்க
//சுசி said...//
மிக்க மகிழ்ச்சி!
//Porkodi (பொற்கொடி) said...//
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க! நீங்க நேரம் கிடைக்கிறப்ப வரலாம்! ரொம்ப நன்றி!
//தங்கம்பழனி said... //
ரொம்ப நன்றி நன்றி நண்பரே!
உங்கள் பாடம் மிக எளிதாக உள்ளது.நன்றி.
ReplyDeletephotoshop cs3 புல்விர்ஷன் (50mb) தரவிறக்க இங்கே...http://www.4shared.com/file/cvTqY2aR/Adobe_Photoshop_CS3_-_Full_Ver.htm
super... thanks a lot
ReplyDelete////அன்பரசன் said...//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி!
தாமதத்திற்கு மன்னிக்கவும்!
இதோ ஃபோட்டோஷாப் லிங்க்
Photoshop cs5//
நன்றிங்க.
அருமை நண்பரே
ReplyDelete