50வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். மீண்டும் முதல் பிரேமை கிளிக் செய்து சிம்பலை கிளிக் செய்யவும். Filters பேனலில் +ஐ கிளிக் செய்து Blurஐ தேர்ந்தெடுக்கவும் 45% அளிக்கவும்.
பிறகு பிராப்பட்டிஸ் பேனலில் Colorல் Advancedஐ தேர்ந்தெடுக்கவும். படத்தில் உள்ளபடி செட்டிங்ஸ் செய்யவும்.
1 மற்றும் 50 பிரேமுக்கு இடையே ரைட்கிளிக் செய்து create motion tweenஐ கிளிக் செய்யவும்.
பிறகு புதிய லேயரை உண்டாக்கவும். ஒரு செவ்வகத்தை ஸ்டேஜின் அகலத்தை விட இரு மடங்கு இருக்கும்படி வரையவும். அதை ஸ்டேஜுக்கு வெளியே ஒரு ஓரத்தில் வைக்கவும். பிறகு செலக்சன் டூலால் அதன் குறுக்கே நீள நீளமாக செலக்ட் செய்து டெலீட் செய்யவும். இவ்வாறு பட்டை பட்டையாக கிட்டதட்ட செவ்வகத்தின் பாதி அளவு செய்யவும்.
50வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். செவ்வகத்தை ஸ்டேஜின் மேல் வரும்படி நகர்த்தவும். வெட்டாத பகுதி சரியாக சிம்பலின் மேல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
1 மற்றும் 50 பிரேமுக்கு இடையே ரைட்கிளிக் செய்து create shape tweenஐ கிளிக் செய்யவும்.
அந்த லேயரை செலக்ட் செய்து Mask என்பதை கிளிக் செய்யவும்.
ஃப்ரேம் ரேட் ஸ்பீடாக இருக்கட்டும்.
DEMO:
எஃபெக்ட் நல்லா இருக்குங்க.
ReplyDeleteஇந்தா வந்துட்டோம்ல,
ReplyDeleteபடிச்சிட்டு வரேன்....
வடை போச்சே........
ReplyDeleteஇண்ட்லியில் இணைக்கலையா சார்...
ReplyDeleteஎஃபெக்ட் செம கலக்கலா இருக்குது சார்...
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி
எப்படியோ 5ஆவது வடை வாங்கிட்டோம்...
ReplyDeleteGood one.
ReplyDeleteஅருமையாக உள்ளது தலைவா...
ReplyDeleteஏதோவாரு வழியில் இவற்றை புத்தகமாக்க முடியுமா என்று முயற்சித்துப் பாருங்கள்.
ReplyDeleteஜோதிஜி சார் சொல்வது போல் முயற்சிக்கலாமே சார்
ReplyDeleteபதிவுக்கு நன்றி நண்பா
ReplyDeleteநல்லா இருக்கு அண்ணா ..!!
ReplyDeleteநானும் வந்துட்டோன்ல, செய்து பார்த்து விட்டு சொல்கின்றேன்...
ReplyDeleteநண்பா சூப்பர் அருமை
ReplyDeleteநல்லா இருக்கு நண்பா..
ReplyDeleteபகிர்விற்கு நன்றி
ReplyDeleteசார் சூப்பரா இருக்கு சார் நானும் என் போட்டோவை செய்து பார்க்க போறேன்
ReplyDeleteநண்பரே மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி....
ReplyDeleteஃப்ளாஷ்ல கலக்குவீங்க போலருக்கு.. வாழ்த்துக்கள்.. :-)
ReplyDeleteWow! super.
ReplyDeleteபகிரிவுக்கு மிக்க நன்றி சகோதரம்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
nice ...
ReplyDeleteஎனக்கு இதைப்போல செய்ய வேண்டும் என்று ரொம்ப விருப்பம்.... மூளை வேலை செய்ய மாட்டேங்குது. க்ரியேட்டிவிட்டிகுறைவோ!
ReplyDeleteசூப்பர் அருமை சகோதரா...
ReplyDeleteநல்லா இருக்கு...! மாஸ்கிங் வெவ்வேறு விதமான ஷேப்களிலும் இது போல செய்யலாமே...!மிகவும் பயனுள்ள பதிவு..!
ReplyDeleteநன்றி! வாழ்த்துக்கள்..!
நன்றி சகோதரா! உபயோகமான பதிவு!
ReplyDeleteBlogger அன்பரசன் said...//
ReplyDeleteமிக்க நன்றிங்க!
Blogger மாணவன் said...//
மிக்க நன்றிங்க!
Blogger Chitra said...//
மிக்க நன்றிங்க!
Blogger Lucky Limat லக்கி லிமட் said...//
மிக்க நன்றிங்க!
Blogger ஜோதிஜி said...//
கூடிய விரைவில் புத்தகம் வெளியிடப்படும்! மிக்க நன்றிங்க!
Blogger karthikkumar said...//
கூடிய விரைவில்! மிக்க நன்றிங்க!
Blogger மகாதேவன்-V.K said...//
மிக்க நன்றி!
Blogger ப.செல்வக்குமார் said...//
மிக்க நன்றி!
Blogger p said...//
மிக்க நன்றி!
Blogger சசிகுமார் said...//
மிக்க நன்றி!
Blogger வெறும்பய said...//
மிக்க நன்றி!
Blogger எப்பூடி.. said...//
மிக்க நன்றி!
Blogger நா.மணிவண்ணன் said...//
Blogger Thomas Ruban said...//
Blogger பதிவுலகில் பாபு said...//
அப்படியெல்லாம் இல்லீங்க! மிக்க நன்றி!
Blogger vanathy said...//
மிக்க நன்றி!
Blogger ம.தி.சுதா said...//
மிக்க நன்றி!
OpenID padaipali said...//
மிக்க நன்றி!
Blogger கிரி said...//
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! முயற்சிக்க முயற்சிக்க தானா வரும் சார்! மிக்க நன்றி!
Blogger பிரஷா said...//
மிக்க நன்றி!
Blogger தங்கம்பழனி said...//
ஆமாம்! விருப்பப்பட்ட வடிவங்களில் செய்யலாம்! மிக்க நன்றி!
Blogger மோகன்ஜி said...//
மிக்க நன்றி!