Friday, December 10, 2010

ஃபோட்டோஷாப் 20 - Graffiti Effect

முதலில் சுவற்றில் நீங்கள் எழுத நினைப்பதை எழுதி டிசைன் செய்து அதை ஒரு படமாக சேமித்துக் கொள்ளவும். படங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


பிறகு சுவரின் படத்தை ஃபோட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். பின் மீண்டும் எழுத்து படத்திற்கு சென்று அதை காப்பி சுவர் படத்திற்கு வரவும். அதில் புதிய லேயரை உருவாக்கி அதில் காப்பி செய்ததை பேஸ்ட் செய்யவும்.

ட்ரான்ஸ்ஃபார்ம் டூல் மூலம் அளவை சரி செய்யவும். பின் Edit-> Transform-> Perspectiveஐ கிளிக் செய்து படத்தை தூரப்பகுதிகளில் சிறிதாகவும் பக்கத்தில் பெரிதாகவும் உள்ளது போல் மாற்றவும்.




பின் blending modeஐ overlay-ஆக மாற்றவும்.


பின் அதை duplicate செய்து கொள்ளவும். இந்த லேயரின் blending mode: normalஆக இருக்க வேண்டும். பிறகு filters-> Blur-> Gaussian Blur-ஐ கிளிக் செய்யவும். radius 5 என அளிக்கவும்.


பின் controlஐ அழுத்திக் கொண்டே blur லேயரை click செய்யவும். இப்போது அந்த மங்கலான எழுத்துக்கள் செலக்ட் ஆகும். delete பட்டனை அழுத்தி அதை டெலீட் செய்யவும். பிறகு select-> deselect செய்யவும்.


சுவர் உடைந்திருந்தால் அந்த பகுதிகளில் எழுத்தை அழிக்கவும்.

DEMO:




23 comments:

  1. அருமையாக விளக்கியுள்ளீர்கள் மிக்க நன்றி...

    ReplyDelete
  2. அப்ப அன்பே சிவம் இல்லியா.. :)) டுடோரியல் நல்லாருக்கு எஸ்.கே!

    ReplyDelete
  3. //ம.தி.சுதா said...
    //ம.தி.சுதா said...//
    மிக்க நன்றி சகோதரா!

    //vanathy said...//
    ரொம்ப நன்றிங்க!

    //Chitra said...//
    மிகுந்த மகிழ்ச்சி!

    //Porkodi (பொற்கொடி) said...//
    அன்பு எதுவா இருந்தா என்ன! :-)
    ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  4. தெளிவான விளக்கம்

    தொடருங்கள்.......

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. அருமையாக உள்ளது, பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு சார்

    ReplyDelete
  8. நல்ல விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள்..! நன்றி! வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  9. படங்கள் அருமை, விளக்கமும் அருமை!

    மிக்க நன்றி

    ReplyDelete
  10. உங்களால் நிறையப்பேர் பயனடைவார்கள் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை

    ReplyDelete
  11. மிக்க மகிழ்ச்சி அண்ணா ..!! ஹி ஹி ஹி
    நல்லா இருக்கு .!

    ReplyDelete
  12. அட்டகாசமான விளக்கம் நண்பரே

    ReplyDelete
  13. சூப்பர் சகோதரா.. தொடருங்கள்

    ReplyDelete
  14. இது புதுசா இருக்கே

    ReplyDelete
  15. அருமையான பதிவு நண்பரே!

    ReplyDelete
  16. நல்ல பதிவு நண்பா தொடருட்டும் உங்கள் சேவை

    ReplyDelete