Tuesday, August 31, 2010
மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (4) - Photoshop, Illustrator, InDesign/Adobe CS
அடோப் கிரியேடிவ் சூட் (Adobe Creative Suite) எனப்படும் மென்பொருள் தொகுப்பில் 10க்கும் மேற்பட்ட மென்பொருள்களை ஒன்றாக இணைத்து வழங்குகிறது அடோப் நிறுவனம். சமீபத்தில் வெளியான பதிப்பு Adobe Creative Suite 5 (CS5). அடோப் கொடுக்கும் இந்த மென்பொருள்களை மூன்று வகையாக பிடிக்கலாம்.
ஆக்சன்ஸ்கிரிப்ட் - 6
ஆக்சன்ஸ்கிரிப்ட் வேரியபிள்கள், C++ மற்றும் Java வேரியபிள்களை போல அல்ல. இவைகளில் block-level scope ஸ்கோப் இல்லை. ஒரு block of code என்பது ஒரு திறந்த அடைப்புக் குறி ( { ) மற்றும் மூடிய அடைப்புக் குறிகளுக்கு ( } ) இடையே உள்ள ஒரு ஸ்டேண்ட்மெண்ட்கள் குழு ஆகும். C++ மற்றும் Java போன்ற சில புரோக்ராமிங் மொழிகளில், ஒரு block of codeக்கு உள்ளே டிக்ளேர் செய்யப்படும் வேரியபிள்கள் அந்த block of codeக்கு வெளியே கிடைக்காது. இந்த தடைக்கு பெயர்தான் block-level scope ஆகும். இது ஆக்சன்ஸ்கிரிப்டில் இல்லை. நீங்கள் ஒரு வேரியபிளை ஒரு block of codeக்கு உள்ளே டிக்ளேர் செய்தால், அது block of codeக்கு உள்ளே மட்டுமல்லாமல் function-ன் மற்ற பாகங்களிலும் கிடைக்கும். எடுத்துக்காட்டாக கீழ்காணும் function-ல் பல்வேறு block scope-களில் வரையறுக்கப்பட்ட வேரியபிள்கள் உள்ளன. அனைத்து வேரியபிள்களும் function முழுவதும் கிடைக்கும்.
ஆக்சன்ஸ்கிரிப்ட்- 5
variable scopeஐ புரிந்து கொள்ளுதல்.
ஒரு வேரியபிளின் scope என்பது உங்கள் கோடில் எந்த பகுதில் வேரியபிளை அணுக முடியும் என்பதே ஆகும். ஒரு global variableஐ உங்கள் கோடின் எல்லாப் பகுதியிலும் அணுகலாம். ஆமால் ஒரு local variable என்பது உங்கள் கோடில் ஒரே ஒரு பகுதியில் மட்டுமே வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். ActionScript 3.0ல், variableகள் டிக்ளேர் செய்யும் function அல்லது class-ன் ஸ்கோப் காண்பிக்கப்படும். ஒரு global variable என்பது எந்த function அல்லது classக்கு வெளியே டிக்ளேர் செய்யப்படும் ஒரு variable ஆகும். எடுத்துக்காட்டாக, கீழ்காணும் ஸ்கிரிப்டில் strGlobal என்ற வேரியபிள் functionக்கு வெளியே டிக்ளேர் செய்யப்பட்டு குளோபல் வேரியபிளாகிறது. எடுத்துக்காட்டில் குளோபல் வேரியபிளை functionக்கு வெளியேயும் உள்ளேயும் அணுக முடியும் என காண்பிக்கப்பட்டுள்ளது.

Monday, August 30, 2010
மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (3) - Publisher,Infopath, Sharepoint, Outlook, Project, Communicator, Access, OneNote, FrontPage, Visio/MS-OFFICE
Ms-Publisher
இப்படி ஒரு சாஃப்ட்வேர் MS-OFFICE கூட இருக்குன்னு நிறைய பேருக்கு தெரியுமோ தெரியாதோ! ஆனால் இதன் பயன்கள் மிக அதிகம். இன்று பலர் ப்ரிண்ட் மீடியாவிற்கு corel drawஐ பயன்படுத்துகின்றனர். ஆனால் அதைவிட எளிதான அதே உபயோகமுள்ள மென்பொருள்தான் Publisher. விசிடிங் கார்ட்கள், காலண்டர்கள், பிரவுச்சர்கள், லெட்டர்பேட், நியூஸ்லெட்டர் போன்ற பலவற்றை எளிதில் உருவாக்கலாம். இதில் ஏற்கனவே டெம்ளீட்கள் உள்ளதால் அவற்றை விரைவாக செய்யலாம். நான் கடந்த மூன்று வருடங்களில் உருவாக்கிய பேனர், காலாண்டர், ஸ்டிக்கர், லெட்டர்பேட், போன்ற டிசைன்கள் அனைத்தையும் இந்த மென்பொருளிலேயே செய்திருக்கிறேன். ஆனால் பல நிறுவனங்கள் corel drawயே பயன்படுத்துவதால் இதில் நாம் வேலை செய்தாலும் source ஃபைலை வாங்க மறுக்கிறார்கள். (நான் இமேஜாகத் தான் டிசைன்களை கொடுத்தேன்.)

Sunday, August 29, 2010
மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (2) - Powerpoint & Excel/MS-OFFICE
அடுத்து Ms-Power point.
பவர்பாயிண்ட் பயன்படுவது PRESENTATIONகளை செய்யத்தான். பிரசண்டேசன் என்பவை நீங்கள் உங்கள் புரொஜக்ட்காகவோ அல்லது வேறு விசயங்களுக்காகவோ இருக்கலாம். அனிமேசனை எளிதில் செய்து பார்க்க நல்ல மென்பொருள் பவர்பாயிண்ட்தான். அந்த எழுத்துகளையும் படங்களையும் நகரவைத்து மறைய வைத்து பார்க்கும்போது புதிததாக செய்பவர்களுக்கு எதையோ பெரிதாக செய்வது போன்ற சந்தோசத்தை அளிக்கும்.
உண்மையில் பவர்பாயிண்டை வெறும் அலுவலக, கல்வி பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் மற்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். பவர்பாயிண்ட் மூலம் நாம் விழாக்களில் எடுக்கும் புகைப்படங்களை வைத்து அழகாக ஸ்லைட் ஷோவை இசையுடன் செய்து சிடியாக மாற்றலாம்.

Saturday, August 28, 2010
மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (1) - Word/MS-OFFICE
பலவித மென்பொருட்கள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. ஓவ்வொருவரும் தங்களுக்கு இந்த மென்பொருளை கையாளத் தெரியும் என்கிறார், அதிலும் அந்த வெர்சன் இந்த வெர்சன் என்று வேறு. ஒரு வெர்சனை கற்றுக் கொண்டால் புதிதாக ஒன்று வந்து விடுகிறது. பிறகு அதையும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
எனக்கு இந்த கணிணி என்பதே இரண்டு மூன்று வருடங்களாகத் தான் பழக்கம். இணையத் தொடர்பால் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். பல மென்பொருட்கள், ஒவ்வொன்றையும் பார்க்கும்போது கற்க ஆசை ஏற்படும். கொஞ்சம் கொஞ்சமாக பல தகவல்களை தேடித்தான் நிறைய கற்றுக் கொண்டேன். பல சிறிய சிறிய விஷயங்கள் கூட செய்ய மென்பொருட்கள் உள்ளன. அப்படிப்பட்ட மென்பொருட்கள் அவற்றின் பயன்பாடுகள் பற்றியே இந்த தொடரில் எழுதப் போகிறேன். இது டுடோடொரியல் பதிவு தொடர் அல்ல. தெரிந்த தெரியாத மென்பொருள்கள் பற்றிய தகவல்களை கொண்ட பதிவுகள் தான்.

Thursday, August 26, 2010
ஆக்சன்ஸ்கிரிப்ட் - 4
வேரியபிள்கள் மேலும் சில தகவல்கள்:
Variables உங்கள் புரோகிராமில் மதிப்புகளை (values) சேமிக்க பயன்படுகின்றன. ஒரு வேரியபிளை declare செய்ய, var என்னும் statementஐ வேரியபிள் பெயருடன் பயன்படுத்டஹ் வேண்டும். ActionScript 2.0ல், நீங்கள் type annotationகளை பயன்படுத்தினால் மட்டுமே var statement தேவைப்படும். ஆனால் In ActionScript 3.0ல் var statement எப்போதுமே தேவைப்படும்.
var car;

ஆக்சன்ஸ்கிரிப்ட் - 3
ActionScript ஒரு ஸ்கிரிப்ட் மொழி என்பதால், அதனால் ஒரு வேரியபிளின் மதிப்பை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவமாகவோ அல்லது ஒரு வேரியபிளை ஒரு மதிப்பிலிருந்து மற்றிரு வகையாகவோ மாற்ற முடியும். அதாவது உதாரணமாக, ஒரு string மதிப்பை numeric மதிப்பாக மாற்றி எழுத முடியும்.
fav_color = "purple";
fav_color = 1;
fav_color = "purple";
fav_color = 1;
Sunday, August 22, 2010
அடோப் ஃபிளாஷ் (27) - Banner ads
பொதுவாக எளிமையான பட்டை விளம்பரங்கள் (banner ads)
fade in/fade out, alpha effect, motion tween, zoom in/out ஆகிய எஃபக்ட்கள கலந்து உருவாக்கப்படுகிறது.
நான் இங்கே ஒரு சிறிய எளிமையான பேனர் விளம்பரத்தை உருவாக்க போகிறேன். இந்த விளம்பரங்களை தயாரிக்கும் முன் நாம் மூன்று விஷயங்களை முதலில் முடிவு செய்ய வேண்டும். 1. பேக்ரவுண்ட் 2. படங்கள் 3. எழுத்துக்கள்
முதலில் ஸ்டேஜ் அளவை முடிவு செய்ய வேண்டும். நான் இங்கே பேக்ரவுண்ட் சாதாரண நிறத்தில் இருக்க வேண்டுமானால் அப்படி அமைத்துக் கொள்ளலாம். அல்லது கிரேடியண்டாக இருக்க வேண்டுமானால், ஸ்டேஜின் அளவிற்கு ஒரு செவ்வகத்தை வரைந்து அதற்கு கிரேடியண்டை அளிக்கலாம்.

Saturday, August 21, 2010
ஆக்சன்ஸ்கிரிப்ட் - 2
Variables என்பவை நீங்கள் எழுதப் போகும் ஆக்சன்ஸ்கிரிப்டில் உள்ள தகவல்களுக்கு ஒரு பாதை அமைப்பவையாகும். அதாவது இவைதான் அடிப்படையானவை. ஒவ்வொரு வேரியபிளும் ஒரு valueஐ கொண்டிருக்கும்.
இந்த வேரியபிள் மதிப்பு ஒருமுறை அமைக்கப்பட்டால் மீண்டும் மாற்றப்படாது அல்லது அடிக்கடி மாற்றப்படும். ஒரு கேமில்(விளையாட்டில்) ஸ்கோர் உள்ளதல்லாவா? அது மாறிகொண்டே இருக்கும் வேரியபிள் மதிப்பு. பிளாஷ் பைல் உருவாக்கப்படு நேரம் மாறாத வேரியபிள் மதிப்பு.

Thursday, August 19, 2010
மனம்+: கணிப்பொறி மற்றும் இணைய பயன்பாடு அடிமைப் பழக்கம்
இது என் ஐம்பதாவது பதிவு. தொடர்ந்து ஆதரவளிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
இன்றைய உலகில் இணையப் பயன்பாடு என்பது அதிகமாகி விட்டது. ஒவ்வொருவரும் தங்களது தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ப கால அளவில் பயன்படுத்துகின்றனர். சிலர் இந்த இணையதளங்களில் நீண்ட நேரம் செலவிடுவார்கள். அதை பயன்படுத்தாமல் அவர்களால் இருக்க முடியாது. அதற்கு அடிமையாகி போகிறார்கள். இது கிட்டதட்ட ஒரு போதை பழக்கம் போலத்தான்.
இணைய அடிமை பழக்கம் ஒரு வியாதி அல்ல. எனினும், சிலருக்கு இதனால் கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம். நான் இங்கே இணையப் பழக்கம் என்பது இணையதளங்களை மட்டும் பயன்படுத்துவதை குறிப்பிடவில்லை. விளையாட்டுக்கள், மற்ற விஷயங்கள் என கணிணியிலேயே மூழ்கி இருப்பதையும் இது குறிப்பிடுகிறது.
அடோப் ஃபிளாஷ் (26) - sparkling effect
முதலில் பிளாஷ் பைலை திறந்து கொள்ளுங்கள்.
இது ஒரு பெரிய எஃபக்ட் இதற்கு முதலில் மூன்று முக்கிய மூவி கிளிப்கள் தேவை.
1. மூவி கிளிப் 1: ஸ்டார் 1
Insert-> New Symbolஐ கிளிக் செய்யவும். அதன் Nameல் Star1 எனவும் Typeல் Movie Clipஐயும் தேர்ந்தெடுக்கவும். பிறகு பாலிகான் டூலை கிளிக் செய்யவும், கீழே பிராப்பர்டி சேனலில் options என்பதை கிளிக் செய்து styleக்கு star என்பதையும் No of sides என்பதற்கு 4ஐயும் Star Point sizeல் 0.10 எனவும் கொடுக்கவும். இப்போது ஒரு ஸ்டாரை வரையவும். (அளவு 36 X 36 எனஇருந்தால் நல்லது)

Wednesday, August 18, 2010
அடோப் ஃபிளாஷ் (25) - பட்டன்கள் மூலம் zoom in/zoom out effect
Flash File (ActionScript 2.0)ஐ திறந்து கொள்ளவும்.
முதலில் படம் அல்லது எழுத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

அடோப் ஃபிளாஷ் (61) - மவுஸ் மூலம் zoom in/zoom out effect
Flash File (ActionScript 2.0)ஐ திறந்து கொள்ளவும்.
முதலில் படம் அல்லது எழுத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். Movie clipஐ தேர்ந்தெடுக்கவும். அதன் Instance Nameல் image_mc என கொடுக்கவும்.

அடோப் ஃபிளாஷ் (24) - FILTERS
கடந்த சில பதிவுகளாக blur filter பற்றி எழுதினேன். இனி மீதி ஃபில்டர்களையும் பார்த்து விருவோம். இந்த ஃபில்டர்கள் கிட்டத்தட்ட ஃபோட்டோசாப்பில் உள்ள Blending options போலத்தான்.
பில்டர் பேனலில் + போன்ற ஒரு குறி இருக்கும் அதை கிளிக் செய்தால் Drop shadow, Blur, Glow, Bevel, Gradient Glow, Gradient Bevel, Adjust color ஆகிய ஃபில்டர்கள் இருக்கும்.
Drop shadow - நிழலை உருவாக்க
Blur - மங்காலான படத்தை எழுத்தை உருவாக்க
Glow - வெளிச்சத்தை உருவாக்க (நம் விருப்பமான நிறத்தில்)
Bevel - சரிவுக்காக
Gradient Glow - வெளிச்சம் கிரேடியண்ட் வடிவில்
Gradient Bevel - சரிவு கிரேடியண்டுடன்
Adjust color - நிறத்தை சரி செய்தல் (இதன் மூலம் அறுப்பு வெள்ளை படத்தை கூட உண்டாக்கலாம்.

ஆக்சன் ஸ்கிரிப்ட்-1
கவனிக்க: நான் ஒரு புரொஃபஷனல் அனிமேட்டர் கிடையாது. ஆனால் சில வருடங்களாக நானாக கற்றுக்கொண்ட பிளாஷ் பற்றிய தகவல்களை இங்கே தருகிறேன். இதில் பெரும்பாலும் சோதித்த பிறகு பிழையின்றியே தருகின்றேன். ஏதாவது தவறு இருக்குமானால் தெரியப்படுத்தவும்.
ஆக்சன் ஸ்கிரிப்ட்கள் என்பவை மேக்ரோமீடியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு அடோப் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட ஸ்கிரிப்ட் மொழியாகும். இது கிட்டத்தட்ட ஜாவாஸ்கிரிப்ட் போன்றதே.
ஆக்சன்ஸ்கிரிப்ட்கள் எளிய இரு பரிமாண (2D) அனிமேஷன்களை பல செயல்பாடுகளுடன் உருவாக்க பயன்படுகின்றன. ஆக்சன்ஸ்கிரிப்ட்கள் அடோப் ஃபிளாஷ் மற்றும் அடோப் ஃபிளக்ஸ் ஆகிய மென்பொருள்களில் பெரும்பாலும் பயன்படுகின்றன. தற்போது வரை மூன்று வகையான ஆக்சன்ஸ்கிரிப்ட்கள் உள்ளன. ActionScript 1.0, ActionScript 2.0, ActionScript 3.0.
டைம்லைனை கட்டுப்படுத்தும் இரண்டு விஷயங்கள்: Flash Player மற்றும் ActionScript. எனவே மூவியில் எந்த பிளாஷ் பிளேயர் மற்றும் ஆக்சன்ஸ்கிரிப்ட்களை பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து மூவியில் மாறுபாடுகள் தோன்றும். பிளாஷ் பிளேயர் 8.0 அல்லது அதற்கும் மேம்பட்டதை பயன்படுத்துவது நல்லது. சமீபத்திய வெர்சனான பிளாஷ் பிளேயர் 10ல் முப்பரிமாண வசதிகளும் உள்ளன. ஆக்சன்ஸ்கிரிப்டை பொறுத்த வரை 2.0 மற்றும் 3.0 இரண்டும் பயன்படுத்தப்படுகின்றன.

Monday, August 16, 2010
அடோப் ஃபிளாஷ் (23) - Blur Transition effect
இந்த எஃபக்ட்டிற்கும் ஒரு மங்கலான படம் ஒரு தெளிவான படம் தேவை. மங்கலான படத்தை எப்படி உருவாக்குவது என்று முந்தைய ஃபிளாஷ் பதிவில் சொல்லியிருக்கிறேன்.
முதலில் File->Import->Import to Library என்பதை கிளிக் செய்து இரண்டு படங்களையும் இம்பொர்ட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு Insert->New Symbolஐ கிளிக் செய்யவும். Name என்பதற்கு MAIN எனவும் Type என்பதற்கு Movie Typeஐயும் தேர்ந்தெடுக்கவும்.

Sunday, August 15, 2010
அடோப் ஃபிளாஷ் (22) - Blur Mask
இதுவும் blur effect வகைதான். நாம் ஏற்கனவே பார்த்த டைனமிக் மாஸ்க் எஃபக்டை போன்றதே இது. இதற்கு இரண்டு ஒரே மாதிரியான படங்கள் தேவை. ஒன்று மங்கலானது மற்றொன்று தெளிவானது. மங்கலான படத்தை ஃபோட்டோஷாப்பில் அந்த படத்தை வைத்து Filter-> Blur-> Gaussian Blur மூலம் மங்கலாக்கி கொள்ளலாம் அல்லது ஃபிளாஷிலேயே அந்த படத்தை Movie Clip சிம்பலாக கன்வர்ட் செய்து blurஐ சேர்க்கலாம்.
மனம்+: சூதாட்ட குணம்
மனிதர்களாகிய நம்மிடம் சில நல்ல பழக்கங்களும் தீய பழக்கங்களும் உள்ளன. இதில் தீய பழக்கங்களான குடிப்பழக்கம், புகை பிடித்தல், போதை மருந்து உபயோகம் போன்றவை உடலை கெடுப்பவை என நமக்கு தெரியும். ஆனால் உடல் நலத்தை கெடுக்காமல் நமக்கும் குடும்பத்திற்கும் தீமை உண்டாக்கும் ஒரு பழக்கம்தான் சூதாட்டம்.
Saturday, August 14, 2010
அடோப் ஃபிளாஷ் (21) - Alpha mask effect
Alpha mask என்பது Alpha, Blur, மற்றும் Actionscript மூலம் உருவாக்கப்படும் எஃபக்டாகும். இது கிட்டத்தட்ட போட்டோஷாப்பில் உள்ள ஃபெதர் எஃபக்ட் போன்றதாகும்.
முதலில் உங்களுக்கு தேவையான படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ரைட்கிளிக் செய்து convert to symbolஐ கிளிக் செய்து Movie typeஐ தேர்ந்தெடுங்கள். அதன் Instance Nameல் pic என பெயரிடவும். மேலும் Use runtime bitmap caching என்பதை டிக் செய்யவும்.

Friday, August 13, 2010
அடோப் ஃபிளாஷ் (20) - Blur effect
இந்த பதிவில் நாம் blur எஃபக்டை பற்றி பார்ப்போம். ஆனால் அதற்கு முன் பிளாஷில் உள்ள பில்டர்கள் பற்றி சுருக்கமாக பார்ப்போம். இந்த ஃபில்டர்கள் ப்ராப்பர்ட்டி பேனலுக்கு அருகில் இருக்கும். ஃபில்டர்களை மூவி கிளிப்பிற்கும், பட்டன்களும் கொடுக்கலாம். Graphic symbolக்கு அளிக்க முடியாது. பட்டன்களுக்கு பில்டர்களை முழுமையாக அளிக்க ஆக்சன்
ஸ்கிரிப்டுகள் தேவை. ஆனால் Movie clipக்கு அது தேவையில்லை.
பில்டர் பேனலில் + போன்ற ஒரு குறி இருக்கும் அதை கிளிக் செய்தால் Drop shadow, Blur, Glow, Bevel, Gradient Glow, Gradient Bevel, Adjust color ஆகிய ஃபில்டர்கள் இருக்கும்.
ஸ்கிரிப்டுகள் தேவை. ஆனால் Movie clipக்கு அது தேவையில்லை.
பில்டர் பேனலில் + போன்ற ஒரு குறி இருக்கும் அதை கிளிக் செய்தால் Drop shadow, Blur, Glow, Bevel, Gradient Glow, Gradient Bevel, Adjust color ஆகிய ஃபில்டர்கள் இருக்கும்.
அடோப் ஃபிளாஷ் (19) - Gradient
Gradient என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த பதிவில் Gradient Map பற்றியும் எழுத்துக்களுக்கு கிரேடியண்ட் அளிப்பது பற்றியும் பார்ப்போம்.
முதலில் ஒரு வடிவத்தை வரைந்து கொள்ளுங்கள். அதற்கு ஒரு நிறத்தை அளிக்கவும்.

Thursday, August 12, 2010
Wednesday, August 11, 2010
அடோப் ஃபிளாஷ் (16)- Ripple effect
Ripple effect என்பது நீரில் அலைகள் உருவாகுவது போன்ற பிம்பமே ஆகும்.
நான் இந்த பதிவில் ஸ்ட்ரெய்ட் ரிப்பிள் எஃபக்ட்டை பற்றி சொல்ல போகிறேன். சர்குலார்(வட்ட வடிவ) ரிப்பிள் எபக்டும் உண்டு. அதை பற்றி மற்றொரு பதிவில் காண்போம்.
முதலில் Insertஐ கிளிக் செய்து Create symbol என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் name என்பதற்கு graphic எனவும் type என்பதில் Graphic ஐயும் தேர்ந்தெடுக்கவும்.

அடோப் ஃபிளாஷ் (15)- stop, play, pause பட்டன்கள்
நாம் ஒரு மூவியை உருவாக்கினால் அது ஓடிக் கொண்டே இருக்கும், சில சமயம் நாம் ஒரு மூவி ஒரு தடவை மட்டுமே ஓட வேண்டும் பின் நின்று விட வேண்டும் என நினைக்கலாம். அப்போது மூவி ஒரு தடவை ஓடிய பின் எப்படி நிறுத்துவது?
Monday, August 9, 2010
அடோப் ஃபிளாஷ் (14)- Motion guide
Motion guideக்கும் Motion tweenக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. இரண்டு குறிப்பிட்ட பிரேம்களுக்கிடையே ஒரு பொருளை நகரச் செய்வதுதான் இரண்டுமே.
ஆனால் Motion Guideல் நாம் ஒரு பாதையை வரைந்து விடுவோம் அந்த பாதையின் வழியே நம் பொருள் தானாகச் செல்லும். அவ்வளவுதான். அந்த எபஃக்டை பார்ப்போம்.

Sunday, August 8, 2010
அடோப் ஃபிளாஷ் (13)- Background looping
முதலில் ஒரு புதிய பிளாஷ் பைலை திறக்கவும்.
உங்களுக்கு தேவையான பின்னணி படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான் இங்கே இந்த பின்னணியையும் முன்னால் காரையும் எடுத்துக் கொண்டுள்ளேன்.
உங்கள் படத்தின் அளவும் ஸ்டேஜ் அளவும் ஒன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மேலும் அதன் ஓரங்கள் ஸ்டேஜோடு சரியாக பொருந்தி இருக்க வேண்டும்.

Friday, August 6, 2010
அடோப் ஃபிளாஷ் (12)- Mouse Trail
இது மிகவும் எளிதான எஃபட்க்டாகும்.
முதலில் ஒரு புதிய பிளாஷ் பைலை திறக்கவும்.
முதல் பிரேமில் ரைட்கிளிக் செய்து Actions என்பதை கிளிக் செய்யவும் அதில் வரும் பாக்ஸில் கீழ்காணும். கீழ்காணும் கோடை பேஸ்ட் செய்யவும்.

Thursday, August 5, 2010
அடோப் ஃபிளாஷ் (11)- Tweening Button
உங்களுக்கு பிடித்த படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும்.
அதை ரைட்கிளிக் செய்து Convert to Symbolஐ கிளிக் செய்து அதில் Button என்பதை தேர்ந்தெடுக்கவும்

Wednesday, August 4, 2010
அடோப் ஃபிளாஷ் (10)- Simple & Motion Mask effect
இந்த எஃபக்டை செய்வதற்கு நமக்கு ஒரு கலர் படமும் அதோட பிளாக் அண்ட் வொய்ட் வெர்சனும் தேவை. பிளாக் அண்ட் ஒயிட் படம் உங்க கிட்ட இல்லைன்னு கவலைப்பட வேண்டாம்.
உங்க கிட்ட ஃபோட்டோஷாப் இருந்தா அதில் அந்த கலர் படத்தை open செய்த பிறகு Image->Adjustments->Black and white என்பதை கிளிக் செய்தால் படம் கருப்பு வெள்ளையாகி விடும். பிறகு வேறு பெயரில் சேவ் செய்துகொள்ளுங்கள்.

Tuesday, August 3, 2010
அடோப் ஃபிளாஷ் (9) - டைனமிக் மாஸ்க் எஃபக்ட்
முதலில் ஒரு புதிய பிளாஷ் பைலை திறக்கவும்.
உங்களுக்கு தேவையான படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும்.
பிறகு அதை ரைட்கிளிக் செய்து convert to symbol அதில் Movie clipஐ தேர்ந்தெடுக்கவும். அதன் Instance Nameஆக maskedbg_mc என கொடுக்கவும்.

Sunday, August 1, 2010
அடோப் ஃபிளாஷ் (8)- கஸ்டம் கர்சர்
முதலில் ஒரு புதிய பிளாஷ் பைலை திறக்கவும்.
Insert->New Symbolஐ கிளிக் செய்யவும்.
அதில் Movie Clip என்பதை தேர்ந்தெடுக்கவும்.

அடோப் ஃபிளாஷ் (7)- Motion Tween
முதலில் ஒரு புதிய ஃபிளாஷ் பைலை திறக்கவும்.
அங்கே உங்களுக்கு தேவையான பேக்ரவுன்டை உருவாக்கி கொள்ளவும்.
புதிய லேயரை உருவாக்கி Move என பெயரிடவும்.
இதுதான் நீங்கள் நகர வைக்க வேண்டிய பொருள் உள்ள லேயர்.

Subscribe to:
Posts (Atom)