இங்கே Main என்ற மூவிகிளிப்பிற்குள் ஒரு சிறிய ஸ்லைட் ஷோவை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மூவிகிளிப்பின் நீளம் 90 பிரேம்கள்.
பிறகு அந்த மூவிகிளிப்பை ஸ்டேஜில் கொண்டு வந்த பிறகு அதற்கு clipname என்ற Instance Nameஐ கொடுங்கள்.
Forward, backward என இரண்டு பட்டன்கள உருவாக்குங்கள்.
Forward பட்டனை ரைட்கிளிக் செய்து Actions பேனலில் கீழ்காணும் ஸ்கிரிப்டை எழுதவும்.
on(release){
currentpos = clipname._currentframe
//-- Assume 24 frames = 1 second jump
newpos = currentpos + 24;
clipname.gotoAndPlay(newpos);
}
Backward பட்டனை ரைட்கிளிக் செய்து Actions பேனலில் கீழ்காணும் ஸ்கிரிப்டை எழுதவும்.
on(release){
currentpos = clipname._currentframe
//-- Assume 24 frames = 1 second jump
newpos = currentpos - 24;
clipname.gotoAndPlay(newpos);
}
ஹைலைட் செய்யப்பட்டுள்ள இடத்தில் எத்தனை ஃபிரேம்கள் தாண்ட வேண்டுமோ அதை இடவும்.
கலக்குங்க தலை
ReplyDeleteஅருமை சார்...
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பொன்னான பணி
சூப்பரா இருக்குங்க...எங்க தலைவரை கலக்கலா காமிச்சதுக்கு ஒரு தேங்க்ஸ்
ReplyDeleteகடைசி அனிமேசன் சூப்பர்ங்க.
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteகேட்டதும் கொடுத்து விட்டீங்க. மிக்க நன்றி.
ReplyDeleteசெய்து பார்த்தேன்,மிக அருமையாக வந்தது.மறுபடியும் நன்றி.
Test movie(Ctrl+Enter), Test Scene(Ctrl+Alt+Enter) இந்த இரண்டிற்க்கும் என்னங்க வித்தியாசம்!...
சூப்பரா இருக்கு
ReplyDeleteசூப்பரா இருக்கு எஸ்.கே சேர்....
ReplyDeleteசூப்பர் நண்பா..... நல்லாயிருக்கிங்களா??
ReplyDeleteஅனிமேசன் அருமை
ReplyDeleteஎப்படி.....????
கலக்குறீங்க நண்பா..
ReplyDeleteஎல்லாம் சரிங்க .. கமல் எங்க ..?
ReplyDeleteரஜினி மட்டும் வர்றாரு ..!!
சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு அருமையான அடோப் ஃபிளாஷ் அனிமேசன் பதிவை பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே...
ReplyDelete//denim said...//
ReplyDeleteநன்றி நண்பா!
//மாணவன் said...//
மிக்க நன்றி நண்பரே!
//ஆர்.கே.சதீஷ்குமார் said...//
மிக்க நன்றி சார்!
//அன்பரசன் said...//
மிக்க நன்றி சார்!
//எப்பூடி.. said...//
ரொம்ப நன்றிங்க!
//p said..//
மகிழ்ச்சி நண்பரே!
Test movie(Ctrl+Enter) - இது மொத்த பிளாஷ் மூவியை சரி பார்க்க
Test Scene(Ctrl+Alt+Enter)- இது ஒவ்வொரு sceneஐயும் தனித்தனியாக சரிபார்க்க
//யாதவன் said...//
மிக்க நன்றி!
//பிரஷா said...//
ரொம்ப நன்றிங்க!
//ஆ.ஞானசேகரன் said...//
ரொம்ப நல்லாயிருக்குங்க! உங்க மூலமா பென் டூல் நல்லா கற்றுகிட்டேன் இப்ப!
//மகாதேவன்-V.K said...//
ரொம்ப நன்றிங்க!
//padaipali said...//
மிக்க நன்றி நண்பரே!
//ப.செல்வக்குமார் said...//
வருவார் நண்பா!
//Thomas Ruban said...//
மிக்க நன்றி நண்பா!
//philosophy prabhakaran said...//
மகிழ்ச்சி நண்பரே! தொடரட்டும் உங்கள் பணி!