tag:blogger.com,1999:blog-7693015329401005525.post78785149417643093..comments2023-09-29T01:06:24.765-07:00Comments on மனம்+: கனவுகள் 3 - சில தகவல்கள்எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7693015329401005525.post-48669700560413641522010-10-21T18:03:53.780-07:002010-10-21T18:03:53.780-07:00//ஜெகதீஸ்வரன். said...//
தேடல்....//ஜெகதீஸ்வரன். said...//
தேடல்....எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-4641959483736614552010-10-21T01:31:51.296-07:002010-10-21T01:31:51.296-07:00கனவுகள் குறித்தான தேடல் எப்படி தோன்றியது. இதனைப் ப...கனவுகள் குறித்தான தேடல் எப்படி தோன்றியது. இதனைப் பற்றி அறிய அறிய வியப்பாக இருக்கிறது.சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-44563425807212186132010-10-15T15:48:36.516-07:002010-10-15T15:48:36.516-07:00//சு.மோகன் said...//
நன்றி நண்பரே!
//சசிகுமார் sa...//சு.மோகன் said...//
நன்றி நண்பரே!

//சசிகுமார் said...//
மிக்க நன்றி நண்பரே!

//padaipali said...//
மகிழ்ச்சியும் நன்றிகளும்!

//லதானந்த் said...//
நன்றிங்க!

//இளங்கோ said...//
நன்றிங்க!

//பதிவுலகில் பாபு said...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

//Madhavan said...//
விபத்துகள் ஏற்றுக்கொள்ள கடினமானவைதான். நன்றி நண்பரே. தங்கள் கதையை போடுங்கள் படிப்போம்!

//ஆர்.கே.சதீஷ்குமார் said...//
மிக்க நன்றி நண்பரே!

//ப.செல்வக்குமார் said...//
நிச்சயம் உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி!

//adhithakarikalan said...//
மிக்க நன்றிங்க நண்பரே!

//எம்.ஞானசேகரன் said...//
நினைவு - கனவு குழப்பம்தான்!:-) நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

//Thomas Ruban said...//
நன்றி நண்பரே தங்கள் தொடர்வருகைக்கும் தொடர் பின்னூட்டத்திற்கும்!

//எப்பூடி.. said...//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!

//jothi said...//
தங்கள் கேள்விக்கு பதில்- ஆம் உண்டு! வரும் பதிவுகளில் பதில் கிடைக்கும்! நன்றிங்க!

//RNS said...//
நிச்சயமாக நீங்க சொல்வதுபோல் விளக்கமா எழுத முயற்சிக்கிறேன்.
நண்பர் டெனிமின் கனவை ஆராய்ந்துதான் பார்ப்போமே! :-)

//துரோகி said...//
ரொம்ப நன்றிங்க!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-68159252276446179852010-10-15T12:55:18.192-07:002010-10-15T12:55:18.192-07:00நல்ல flow-ல வருது SK, தொடர்ந்து எழுதுங்க....நல்ல flow-ல வருது SK, தொடர்ந்து எழுதுங்க....துரோகிhttps://www.blogger.com/profile/14251128734531915007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-12502737711610900092010-10-15T11:50:33.287-07:002010-10-15T11:50:33.287-07:00@ எஸ்.கே
நண்பா கனவுகளைப் பற்றிய ஒவ்வொரு பதிவும் ம...@ எஸ்.கே

நண்பா கனவுகளைப் பற்றிய ஒவ்வொரு பதிவும் மிக சுவாரஸ்யமாக உள்ளது.அப்படியே Inception படத்துல வர்ற மாதிரி இன்னும் டீட்டெய்லா (ஆனா தல சுத்தாத மாதிரி) எழுதுங்க.வாழ்த்துக்கள்

மற்றபடி நீங்க டெனிம் பத்தின இந்தக் கனவ சீரியஸா எடுத்துக்க வேணாம்.கொடூரமான படத்த ஜாலியா பாத்தா இப்டிதான் கனவு வரும்.(டெனிம் என் நண்பர்).இதப் போய் சீரியஸா எடுத்துகிட்டு நீங்க மெயில்லாம் அனுப்பிருக்கீங்க.நாங்களே அடிக்கடி தூங்கும் போது அவர் கழுத்த நெறிப்போம்.அத கனவுன்னு நெனச்சிட்டிருக்காரு.பாவம்....:-)

//SK எனக்கு ஒரு கனவு அடிக்கடி வரும் (வருது) ,யாரோ என்னை மேலே ஏறி கழுத்தை நெறிப்பதை போல இருக்கும்,சுய நினைவுக்கு வந்தவுடன் என்னால் ரூம்-ல் உள்ள எல்லாரையும் பார்க்க முடியும், ஆனால் கைய கூட அசைக்க முடியாது,கத்தனும்னு நினைப்பேன் ஆனா அதுவும் முடியாது,கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் கத்தி கொண்டு விழிப்பேன்... //Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-47112098200786198182010-10-15T09:50:06.094-07:002010-10-15T09:50:06.094-07:00நல்ல பதிவு,.. கலக்குங்க,.. எனக்கும் பல கனவுகள் நிற...நல்ல பதிவு,.. கலக்குங்க,.. எனக்கும் பல கனவுகள் நிறைவேறி இருக்கின்றன,.. கனவுகள் பலிப்பதற்கான அறிவியல் ரீதியான காரணங்கள் ஏதாச்சும் கிடைத்ததா?jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-78553541111001431862010-10-15T08:57:05.427-07:002010-10-15T08:57:05.427-07:00கனவு பற்றிய சிறப்பான பதிவு, கண் பார்வை இல்லாதவர்க...கனவு பற்றிய சிறப்பான பதிவு, கண் பார்வை இல்லாதவர்கள் கனவு காண்பார்களா என்பது எனது நீண்ட நாள் சந்தேகம், அதை //கனவு என்பது காட்சியை மட்டும் குறிக்காமல், ஒலிகள், தொடு உணர்வு மற்றும் வாசனை போன்ற மற்ற உணர்வுகளையும் சார்ந்து ஏற்படலாம்// என்னும் வரியில் எனக்கு புரியவைத்துள்ளீர்கள். நன்றி.எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-10924470309427356982010-10-15T08:10:05.517-07:002010-10-15T08:10:05.517-07:00நண்பரே இத்தொடர் மூலம் கனவுகள் பற்றி பல சுவாரசியமான...நண்பரே இத்தொடர் மூலம் கனவுகள் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் தெரிந்துக் கொள்கிறோம்...
பகிர்வுக்கு நன்றி நண்பரே.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-6081045509320419782010-10-15T07:50:14.960-07:002010-10-15T07:50:14.960-07:00எனக்கு ராத்திரியிலே தூக்கமே வராம ஏதேதோ நெனப்பு ஓடி...எனக்கு ராத்திரியிலே தூக்கமே வராம ஏதேதோ நெனப்பு ஓடிகிட்டே இருக்கு, அதான் கனவா? கனவைப்பற்றி நிறைந தெரிஞ்சிக்க முடிஞ்சது உங்க பதிவுல.Anonymoushttps://www.blogger.com/profile/02779005968098234006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-82076171091969370402010-10-15T06:30:50.106-07:002010-10-15T06:30:50.106-07:00//சராசரி வாழ்நாளில் சுமார் 6 வருடங்களை கனவு காண்பத...//சராசரி வாழ்நாளில் சுமார் 6 வருடங்களை கனவு காண்பதற்காக செலவழிக்கிறோம்//
ஆச்சர்யமான உண்மை... நல்ல தகவல்கள் நண்பரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-55923626384255899472010-10-15T05:12:16.846-07:002010-10-15T05:12:16.846-07:00உண்மைலேயே கனவு பத்தி நிறைய தெரிஞ்சிக்க விரும்புறேன...உண்மைலேயே கனவு பத்தி நிறைய தெரிஞ்சிக்க விரும்புறேன் .
நல்லா சொல்லிருக்கீங்க .. தொடர்து எழுதுங்க .!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-77314584060686091072010-10-15T05:11:36.978-07:002010-10-15T05:11:36.978-07:00கனவுகள் என்பவை இன்றியமையாதவை. கனவு பற்றாக்குறை என்...கனவுகள் என்பவை இன்றியமையாதவை. கனவு பற்றாக்குறை என்றொரு விஷயம் உண்டு. அதாவது கனவு காண்பதில் குறைபாடு இருந்தால் அது புரதச் சத்து குறைபாடு அல்லது personality disorder எனப்படும் பண்பு ஒழுங்கின்மையை குறிக்கின்றது. ஆண்கள் மற்ற ஆண்களை பற்றி அதிகமாக கனவு காண்கிறார்கள்//
புதிய தகவல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-58195673313675066682010-10-15T05:10:45.307-07:002010-10-15T05:10:45.307-07:00சூப்பரான தொடர்..படம் பயமுறுத்திடுச்சிசூப்பரான தொடர்..படம் பயமுறுத்திடுச்சிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-8593245655346613502010-10-15T04:26:50.182-07:002010-10-15T04:26:50.182-07:00difficult digest such air accidents..
I have one s...difficult digest such air accidents..
I have one small story regarding 'kanavu'.. may be I will post it soon in my blog.

thanksMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-60460321630382025022010-10-15T04:14:26.178-07:002010-10-15T04:14:26.178-07:00கனவைப் பத்தி நீங்க சொன்ன விசயங்கள் நல்லாயிருக்கு.....கனவைப் பத்தி நீங்க சொன்ன விசயங்கள் நல்லாயிருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-54459043600663371392010-10-15T01:28:59.796-07:002010-10-15T01:28:59.796-07:00தொடரும் கனவுகள்..
நல்லா இருக்குங்க.தொடரும் கனவுகள்..
நல்லா இருக்குங்க.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-65633390287084607332010-10-15T01:15:22.922-07:002010-10-15T01:15:22.922-07:00நல்ல இடுகைநல்ல இடுகைலதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-13518204649857770332010-10-15T00:13:18.301-07:002010-10-15T00:13:18.301-07:00கனவுகள் தொடரட்டும்..அருமைகனவுகள் தொடரட்டும்..அருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-79443486398196413392010-10-14T23:59:44.060-07:002010-10-14T23:59:44.060-07:00நல்லா கனவு கான்றாருய்யா இந்த ஆளு நன்றி நண்பரே திரி...நல்லா கனவு கான்றாருய்யா இந்த ஆளு நன்றி நண்பரே திரியாத பல விஷயங்கள் அறிந்தேன்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-26202921349507344752010-10-14T23:03:23.220-07:002010-10-14T23:03:23.220-07:00நண்பா, மிகவும் சுவாரசியமாகச் செல்கிறது. தொடருங்கள்...நண்பா, மிகவும் சுவாரசியமாகச் செல்கிறது. தொடருங்கள்.../ˈjib(ə)riSH/https://www.blogger.com/profile/04256949053635638755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-70193063955748157442010-10-14T22:48:21.264-07:002010-10-14T22:48:21.264-07:00//தமிழ் உதயம் said... //
மிக்க நன்றிங்க! இன்னும் ந...//தமிழ் உதயம் said... //
மிக்க நன்றிங்க! இன்னும் நிறைய ஆச்சரியங்கள் வரும்.

//யாதவன் said... //
மிக்க நன்றிங்க!

//Sugumarje said... //
மன்னிக்கனும்! அப்படி வந்தா என்கிட்ட சொல்லுங்க!

//denim said... //
நன்றி நண்பரே! நான் உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்.

//sweatha said... //
சரிங்க!

//Chitra said... //
மிக்க நன்றிங்க!

//கொழந்த said... //
நண்பா தங்கள் யோசனை ரொம்ப நல்லாயிருக்கு. பின்பற்றுகிறேன்.

//வெறும்பய said... //
ரொம்ப நன்றி நண்பரே!

//vinu said... //
வருகைக்கு நன்றிங்க! அந்த படம் நான் இன்னும் பார்க்கலை அதான்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-84103466533587934712010-10-14T21:58:54.040-07:002010-10-14T21:58:54.040-07:00"ATM" tamil padaththai intha pathivodu t..."ATM" tamil padaththai intha pathivodu thodarbu cheayaathu thavirthathai naaan vanmaiyaaga kandikiraennnnnnnnnnnnnnvinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-57135065520342569542010-10-14T20:57:43.708-07:002010-10-14T20:57:43.708-07:00nalla thakavalkal..nalla thakavalkal..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-24330079765324496102010-10-14T20:20:31.570-07:002010-10-14T20:20:31.570-07:00யோவ் கொழந்த இந்த கனவு எனக்கு சின்ன வயசுல இருந்தே வ...யோவ் கொழந்த இந்த கனவு எனக்கு சின்ன வயசுல இருந்தே வருதுயா.....Anonymoushttps://www.blogger.com/profile/16732731608416899071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7693015329401005525.post-59851211829920866842010-10-14T19:51:53.407-07:002010-10-14T19:51:53.407-07:00(அந்த கமெண்ட்டில் எழுத்துப்பிழைகள் அதிகம். அதான் d...(அந்த கமெண்ட்டில் எழுத்துப்பிழைகள் அதிகம். அதான் delete)

நண்பா..செமையா இருக்கு. ஒவ்வொரு முறை ஆரம்பிக்கும் போது ஒரு கனவு - அது சம்பந்தமான விளக்கம், அப்பறம் பதிவுன்னு இருந்தா இன்னும் சுவாரசியாமாக இருக்கும் என்பது என் கருத்து.

@denim
////SK எனக்கு ஒரு கனவு அடிக்கடி வரும் (வருது) ,யாரோ என்னை மேலே ஏறி கழுத்தை நெறிப்பதை போல இருக்கும்,சுய நினைவுக்கு வந்தவுடன் என்னால் ரூம்-ல் உள்ள எல்லாரையும் பார்க்க முடியும், ஆனால் கைய கூட அசைக்க முடியாது,கத்தனும்னு நினைப்பேன் ஆனா அதுவும் முடியாது,கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் கத்தி கொண்டு விழிப்பேன்... //
அதுக்குத்தான் ஓவரா மொக்க horror படங்கள பார்க்கக் கூடாதுனு சொல்றது.கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.com